மகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு

0
1678

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நமது வாசகர்களுக்கு அவருடைய சில அரிய படங்கள் கொண்ட தொகுப்பு.

_98110092_1014ea78-2650-4dbd-ae72-32ef01af5de7மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்து இன்றுடன் 149 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் தேசத்தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தியின் சில அரிய படங்களை வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.

இதில் தேசத்தந்தையின் தந்தை கரம்சந்த் காந்தியும் தாயார் புத்லி பாயும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

_98109689_864e2ccb-5823-49f7-ac21-1f891b287c67இடது) குழந்தைப் பருவத்தில் காந்தி மற்றும் (வலது) இளம்ப ருவத்தில் மோகன்தாஸ் கரம்சந்த்

_98109690_714d5318-3b84-4f1e-b5b2-b80bc54d8dacஇந்த இரண்டு புகைப்படங்களும் 1880இல், சட்டப் படிப்பிற்காக காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை.

_98099461_gandhi4மனைவி கஸ்தூரிபாய் காந்தியுடன் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. கஸ்தூரிபாவை அனைவரும் அன்புடன் ‘பா’ என்று அழைப்பார்கள்.

_98109691_99e3f9ba-e55c-47fe-b74e-75ba4b70de0e(இடது) தொண்டர்களுடன் மகாத்மா காந்தி. (வலது) பொதுக்கூட்டத்தில் பேசும் மகாத்மா காந்தி

_98109693_add73404-7445-4af8-9a69-83af9710be10இந்த இரண்டு புகைப்படங்களும் ரயில் பயணத்தின்போது எடுக்கப்பட்டவை. தொண்டர்களுடன் ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் மேற்கொள்வார் காந்தி

_98109704_6e76f641-7dc3-4c72-b2e9-95b938d3babfமகாத்மா காந்தியுடன் ஜவஹர்லால் நேரு.

_98109692_86565de4-bfa5-4e4f-8b56-f93334f8cd551930 தண்டி யாத்திரையில் மகாத்மா காந்தி

_98109705_43430676-fb9f-4cf8-b430-e8352ab484f8முகமது அலி ஜின்னாவுடன் மகாத்மா காந்தி

_98109706_599c7a39-3c71-43f5-b713-b5d9c90e35cdகாங்கிரசின் அமர்வில் காந்தியுடன் ஆலோசனை செய்யும் சுபாஷ் சந்திரபோஸ்.

_98109707_015b4e65-da61-473e-974e-2ddb90cc954aதனது உதவியாளர்கள் அபா மற்றும் மனுவுடன் காந்தி.

_98109708_b7c0e79b-cbc9-4a7a-a253-afbdeb47ab49ராட்டையில் நூல் நூற்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் காந்தி. தனது ராட்டையில் நூற்கப்பட்ட நூலில் இருந்து தயாரிக்கப்படும் ஆடைகளையே அணிவார் காந்தி.

_98109709_b701ebf9-f962-400b-9454-62f398106240காலை நேர நடைபயிற்சியில் சிறுவனுடன் மகிழ்ச்சியாக காந்தி.

_98109710_c163411a-38ca-44e9-8e18-96d8ab1e3fbdவட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 1930ஆம் ஆண்டு பிரிட்டன் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

_98109711_c0f3558e-ef04-4851-acc3-4b8579d429fc(இடது) 1948 ஜனவரி 30ஆம் நாளன்று நாதூராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம்.

(வலது) தேசத்தந்தை, மகாத்மா என்று அனைவராலும் போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பூத உடல் மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.