சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா புகைப்படங்கள்

0
1374

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் சென்னை அடையாறில் துணை முதல்வர் ஓபிஎஸ் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நாசர், விஜயகுமார், கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய பிரபு, மணி மண்டபம் அமைய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல் சிவாஜி சிலையை அமைத்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர்கள், திரையுலகப் பிரபலங்கள் சிவாஜி கணேசன் குறித்த சாதனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

SIVAJI1SIVAJI2
SIVAJI4தமிழக அரசு சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது.

சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா சிவாஜி கணேசன் பிறந்தநாளான அக்டோபர் 1ம் தேதி நடக்கிறது.

sivaji-1

sivaji-4sivaji-5sivaji-5asivaji-5asivaji-5bsivaji-5dsivaji-6sivaji-7sivaji-8sivaji-8sivaji-9sivaji-13sivaji-15SIVAJI16SIVAJI17sivaji-20sivaji-21sivaji-22asivaji-23bsivaji-23csivaji-24sivaji-26sivaji-31sivaji-32sivaji-33sivaji-38sivaji-39sivaji-40sivaji-41sivaji-42

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.