இளைஞனாக மாறி கால்பந்து விளையாடும் மஹிந்த! -(வீடியோ)

0
235

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கால்பந்து விளையாட்டில் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

மஹிந்த விளையாட்டில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அவர் தனது வயதை மீறி இளமையாக விளையாடுவதனை அந்த புகைப்படங்களில் அவதானிக்க முடிந்துள்ளது.

இதற்கு முன்னர் மஹிந்த உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டிருந்தார்.

அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்து வரும் மஹிந்த, மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிலிருந்து மீளும் நடவடிக்கையில் மஹிந்த ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.