மாமனாரை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யும் மருமகள்… ரத்தம் கொதிக்கும் காட்சி..!! (வீடியோ)

0
624

 

முதியவரை அடித்து உதைத்து சித்திரவதை செய்த ஒரு கொடூர பெண்ணின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் அந்த முதியவரின் மருமகள் என்றும் மண்வெட்டியினால் அவரை அடித்து கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளார்.

இந்த கோரக்காட்சியினைக் கண்டு நம்மில் பலர் கொதித்து போனாலும், பெண் என்று கூறிக்கொண்டு மிருகத்தனமாக செயல்படும் இவருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.