சாபமிட்ட நித்தியானந்தாவின் பெண் சீடர்கள்… அராஜகத்தால் பொறுமை இழந்த பொலிசார்..!! (வீடியோ)

0
156

சாபமிட்ட நித்தியானந்தாவின் பெண் சீடர்கள்… அராஜகத்தால் பொறுமை இழந்த பொலிசார்..!! (வீடியோ)

இந்தியாவில் திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய பழமைவாய்ந்த பவளக்குன்றினை ஆக்கிரமித்து, அதில் குடிசையும் அமைத்து நித்தியானந்தாவின் படத்திற்கு பூஜையும் செய்து வந்த அவரது சீடர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர் காவல்துறையினர்.

அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிசையை அகற்ற வேண்டும் என வருவாய்த்துறையினர் உத்தரவு இட்டும் அதனை செயல்படுத்தாமலும் இருந்துள்ளனர்.

பின்னர் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் அவரது சீடர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியனுப்பியுள்ளனர்.

இச்செயலுக்கு நித்தியானந்தாவின் பெண் சீஷர்கள் எங்களைத் தொட்டால் சாபத்திற்கு உள்ளாகுவீர்கள் என்றும் அராஜகம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.