ச்சீ… இப்படியும் ஒரு போட்டியா?

0
335

செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபசார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளராக கருதப்படுவார்.

போட்டியில் பங்கேற்பவர்கள் சக்தியூட்டும் செயற்கையான மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இயற்கை மருந்துகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிபந்தனைகளுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயது நபர் போட்டிக்குத் தெரிவு செய்ய்யப்பட்டார்.

அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், 57 பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இதன் மூலம் நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த உலக சாதனையை, அவர் முறியடித்திருப்பதாக ஹெரால்ட் ஐரோப்பா என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அந்த விஷயத்தில் சாதித்தவரின் பெயரை வெளியிடவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.