பாகிஸ்தான்- இந்தியா இடையிலான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி!!- (நேரடி ஒளிபரப்பு)

0
308

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நாணயசுழற்சியில் வென்று களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளது.

முதல்முறையாக சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இறுதி போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி கிண்ணத்தினை வெல்லும் எண்ணத்துடன் விளையாடும் அதேவேளையில் நடப்பு சாம்பியன்ஸ் அணி தங்களின் கிண்ணத்தினை தக்கவைத்து கொள்ள இப்போட்டியில் விளையாடவுள்ளது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.