“நீங்கள் ஒரு முதியவரா? அழையுங்கள்”

0
137
முதியோருக்கு அபயமளிக்கும் விழிப்புணர்வுத் திட்டம் அமைச்சா் எஸ்.பி திசாநாயக்கவினால் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று (16) கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வின்போது, முதியவர்களுக்கு அபயமளிக்கும் வகையில், அவர்களுக்கு உதவி செய்வது தொடர்பிலான ஸ்டிக்கா்கள், பஸ்களில் ஒட்டப்பட்டன.
Helping-Elders-Awareness-Sticker-SP-Dissanayake-3சமுகவலுவுட்டல் மற்றும் நலன்போக்கு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் குறித்த திட்டத்திற்கு அமைய, இவ்விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Helping-Elders-Awareness-Sticker-SP-Dissanayake-1குறித்த ஸ்டிக்கர்களில், 24 மணி நேரமும் இயங்கும் குறித்த சேவை தொடர்பில், 118, 011-3094543, 011-30945444 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வைபவத்தில் முதியோர் சங்கங்களின் உறுப்பினகளும் கலந்து கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.