நீங்க என்ன செக்ஸ் நடிகையா?

0
397

அரை குறை ஆடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை தீபிகா படுகோனேவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

பொலிவுட் நடிகை தீபிகா படுகோனே பத்திரிகை ஒன்றுக்காக போட்டோஷூட்டில் கலந்து கொண்டார்.

அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர்.

14-1497426885-2புகைப்படத்தில் தீபிகா அரைகுறையாக ஆடை அணிந்திருப்பதை பார்த்து சிலர் அவர் கவர்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சிலரோ மோசமாக திட்டியுள்ளனர். வேண்டாம் தீபிகா, ஆபாசப் பட நடிகை மாதிரி நடந்து கொள்ளாதீர்கள்.

14-1497426892-3இந்தியர்கள் உங்கள் மீது வைத்துள்ள மதிப்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இனி இப்படி செய்யாதீர்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

14-1497426878-1aசன்னி சன்னி லியோன் மாதிரி ஆக முயற்சி செய்கிறீர்களா…இந்த புகைப்படத்தை பார்க்கும் வரை எனக்கு பிடித்த நடிகை நீங்கள் தான் என்று ரசிகர் ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

போதும் பொலிவுட்டில் இருந்து மோசமான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

போதும் போதும். ஹொலிவுட் போனதால் இந்திய கலாசாரத்தை மறந்துவிட வேண்டாம் என்று நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.

இவன் தந்திரன் படத்தின் 2 நிமிட வீடியோ காட்சிகள்

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி நடித்திருக்கும் படம் இவன் தந்திரன். ஒஸ்தி, சிவலிங்கா படங்களுக்கு இசையமைத்த தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்சாரில் U சான்றிதழ் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. UTV தனஞ்சயன் இந்தப்படத்தின் உரியமியை வாங்கியுள்ளார். வரும் ஜூன் 23 இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இத்திரைப்படத்தின் 2 நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.