பட்டப்பகலில் பெண்ணை குத்திக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள தனது நெஞ்சில் கத்தியை குத்திய நபர் -(வீடியோ)

0
486

இலங்கையின் காலி என்ற நகரில் பட்டப்பகலில் பெண்ணை ஒருவர் கத்தியால் குத்திக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்வதற்கு தனது நெஞ்சில் கத்திய வைத்து குத்திக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் கொலை செய்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.