யாழில் இப்படி ஒரு சோகம்…… திருமணம் முடித்து 6 நாள்!! கணவன் பலி, மனைவி படுகாயம்!! ( படங்கள்)

0
1327

தீவகம் அராலி துறை சந்தியில் கோர விபத்து. ஊர்காவற்துறை – வேலணை – அராலி சந்தியில் ( kayts – velanai – arali jetty junction ) வேக தடுப்பு ( speed breaker ) அமைக்கப்படவேண்டிய அவசியத்தினை இவ்விபத்து வலியுறுத்தியுள்ளது . அதேவேளை அதிலே வெகு நிதானமாக செல்லுமாறு ஏலவே வெள்ளைக்கோடுகள் பதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
.
டிப்பர் ,மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளம் கணவன் ( 28 வயது ) சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி.
மனைவி படுகாயத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் திருமணம் முடித்து எட்டு நாட்களே என்றும் தகவல் உண்டு .

16473015_1840547152887195_5470842744700950591_n16425959_1840547206220523_9092806906221538966_n16649236_1840547242887186_5795071964503907473_n16473050_1840547336220510_4740036562660483022_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.