யாழில் வாள், கோடரியுடன் ஐவர் கைது

0
1191

யாழில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் வாள் மற்றும் கோடரி ஆகியன இன்று (01) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

received_10212710741871705-800x534அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் நேற்று (31) மாலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

received_10212710741911706-800x534received_10212710741991708received_10212710741951707-800x534

குறித்த ஐந்து சந்தேகநபர்களும் இன்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தப்படவுள்ளனர் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் 17 வயது தொடக்கம் 21 வயதிற்கு உட்பட்டவர்கள்.

இவர்கள் கல்வி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.