18.9 அங்­குல நீள­மான ஆணு­றுப்பு கொண்ட நபர்: பார்த்தால் பயந்துவிடுவீர்கள்! (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் -அதிர்ச்சி படங்கள்,வீடியோ)

0
5023

சத்திரசிகிச்சை மூலம் சிறிதாக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை!!

மெக்­ஸி­கோவைச் சேர்ந்த நபர் ஒருவர் உல­கி­லேயே மிகப் பெரிய ஆணு­றுப்பு கொண்ட நப­ராக விளங்­கு­கிறார். இவரின் ஆணு­றுப்பு 18.9 அங்­கு­லங்கள் (48 சென்­ரி­ மீற்றர்) நீள­மா­னது என மருத்­து­வர்கள் உறு­திப்
­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ரொபர்டோ எஸ்­குய்வெல் கப்­ரேரா எனும் இவர், மெக்­ஸி­கோவின் சல்­டிலோ நகரைச் சேர்­ந்தவர்.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நடிகர் ஜொனாஹ் பால்கன் என்­பவர் இதற்­குமுன் உலகில் நீள­மான ஆணு­றுப்பு கொண்ட நப­ராக கரு­தப்­பட்டார்.

3C505A6100000578-0-image-a-33_1484905781280அவரின் உறுப்பு சாதா­ரண நிலையில், 9.5 அங்­கு­ல­மா­கவும் எழுச்­சி­ய­டைந்த நிலையில் 13.5 நீள­மா­ன­தா­கவும் இருந்­தது என கூறப்­ப­டு­கி­றது. இச்­ சா­த னையை ரொபர்டோ எஸ்­குய்வெல் கப்­ரேரா முறி­ய­டித்­துள்ளார்.

ஆனால், சுமார் அரை மீற்றர் (ஒன்­றரை அடி) நீள­மா­ன­தாக அவரின் ஆணு­றுப்பு உள்­ள­போ­திலும், அதன் உண்­மை­யான நீளம் சுமார் 7 அங்­கு­லங்­க­ளாக இருக்­கலாம் எனவும் ஏனை­யவை வெறும் தோல்தான் எனவும் மருத்­து­வர்கள் கூறு­கின்­றனர்.

nintchdbpict000295714890

இத்­த­கைய ஆணு­றுப்­பான சிறுநீர்க் குழாய் தொற்று உட்­பட பல்­வேறு ஆரோக்­கிய பிரச்­சி­னை­களை அவ­ருக்குப் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்ளனர்.

இத்­த­கைய ஆணு­றுப்பு மூலம் ரொபர்டோ எஸ்­குய்வெல் கப்­ரே­ரா­வினால் பாலியல் உறவில் ஈடு­ப­டவும் முடி­யா­துள்­ளதாம்.

nintchdbpict000295714877இந்த விசித்­திர ஆணு­றுப்பை சத்­தி­ர­சி­கிச்சை செய்து அளவை சிறி­தாக்கி சாதா­ரண தோற்­றத்­துக்கு கொண்டு வரு­வது உகந்­தது என மருத்­து­வர்கள் அறி­வு­றுத்­தி­யுள்­ளனர் என டாக்டர் டேவிட் சலாஸர் கொன்­ஸாலெஸ் தெரி­வித்­துள்ளார்.

ஆனால், தனது உறுப்பு குறித்து ரொபர்டோ எஸ்­குய்வெல் கப்­ரேரா மிகவும் பெரு­மை­ய­டைந்­த­வ­ராக காணப்­ப­டு­கிறார். இதனால், சத்­தி­ர­சி­கிச்சை செய்து அளவை சிறி­தாக்­கு­வ­தற்கு அவர் மறுக்­கிறார்.

nintchdbpict000295728773‘உலகின் மிக நீள­மான ஆணு­றுப்பு கொண்­ட­வ­னாக கின்னஸ் சாதனை நூலில் எனது பெயர் இடம்பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.

wp-1472484053571ஆனால், இதை அவர்கள் உலக சாதனை யாக அங்கீகரிப்பதற்கு மறுக்கின்றனர்’ என்கிறார் ரொபர்டோ எஸ்குய்வெல் கப்ரேரா.

Are you 18 years or older? 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவ் வீடியோ பார்வையிடவும்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.