2 காருக்கு இடையே நசுங்கிய பெண் உயிர் பிழைத்த அதிசயம்- (அதிர்ச்சி வீடியோ)

0
307

இந்திய தலை நகர் டெல்லியில், சாலையைக் கடக்க நின்றுகொண்டு இருந்த பெண் மீது வேகமாக வந்த கார் மோதியது.

3BF1794D00000578-0-image-a-62_1483889459923அதுமட்டும் அல்ல அவர் பின்னால் மற்று மொரு கார் நின்றுகொண்டு இருந்ததனால் இரண்டு காருக்கும் இடையே அடிபட்டு அவர் நசுங்கி இறந்திருக்க வேண்டும் என்று பக்கத்தில் உள்ளவர்கள் கருதினார்கள்.

3BF17D4600000578-0-image-a-65_1483889482559அது தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். வீடியோவைப் பாருங்கள்.

3BF17DEC00000578-0-Kanta_Anand-a-66_1483889488722

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.