கள்ளக்காதலுடன் சுற்றிய மனைவி ; ஆளில்லா விமானம் மூலம் கண்டுபிடித்த கணவன் -(வீடியோ)

0
582

கள்ளக்காதலனுடன் சுற்றும் தனது மனைவியின் நடவடிக்கையை கண்டுபிடிக்க, அப்பெண்ணின் கணவர் ஆளில்லா விமானம் ஏற்பாடு செய்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசிப்பவர் ஜான் கான் சிக்லியோ. அவரின் மனைவி வேறொரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டது அவருக்கு தெரிய வந்தது.
3A6FED0300000578-3941436-Speaking_exclusively_to_MailOnline_John_right_admitted_his_initi-a-25_1479319096230
இதையடுத்து, அவர் பலமுறை மனைவியை கண்டித்தார். ஆனாலும், அவரின் மனைவி தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும், தான் அப்படி யாருடனும் சுற்றவில்லை என அவரின் மனைவி மறுத்துள்ளார். எனவே, அவரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த ஜான், இதற்காக, கேமரா வசதியுள்ள ஒரு ஆளில்லா குட்டி விமானத்தை ஏற்பாடு செய்தார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90-e1479612452829அந்த விமானத்தை, அவரின் வீட்டு பகுதியில் பறக்கவிட்டார். அதில் பொருத்தப்பட்டிருந்த கேமரா அவரின் மனைவி, கள்ளக்காதலனுடன் சுற்றுவதை புகைப்படம் எடுத்தது. அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை, ஜான் யூடியூப்-பிலும் பதிவு செய்து, மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.