உடல் முழுவதும் முடியுடன் பிறந்த வினோத குழந்தை: அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்

0
758

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் விட்டல்(30), மனிஷா ஷம்பாஜி(22) ஆகிய தம்பதிகளின் 5 மாத குழந்தை பிறக்கும் போதே லட்சத்தில் ஒருவருக்கு வரும் Werewolf Syndrome என்னும் விசித்திர நோயுடன் பிறந்தது.

கை, கால் மற்றும் உடல் முழுவதும் இயற்கைக்கு எதிராக அதிக அளவில் கருப்பு நிற முடி வளர்ந்துள்ளது.

இது பரம்பரை நோயாக கருதபடும் வேளையில், இந்த விசித்திர நோய் அந்த குழந்தையின் தாய், மற்றும் அவரின் இரண்டு சகோதரிகளுக்கும் பிறப்பிலிருந்தே இருந்து வருகிறது.

இது பற்றி மனிஷா ஷம்பாஜி கூறுகையில், சிறுவயதிலிருந்து என் முகத்தை கண்ணாடியில் பார்க்க எனக்கே வெறுப்பாக இருக்கும்.625.0.560.350.160.300.053.800.668.160.90

என்னையும் என் சகோதரிகளையும் சிறுவயதிலிருந்தே எல்லாரும் பேய், கரடி, குரங்கு என கிண்டல் செய்வார்கள்.

என் குழந்தை வளர்ந்த பின்னர் அவனும் அந்த மாதிரி கேலி, கிண்டலுக்கு ஆளாவானோ என நினைத்தால் கவலையாக இருக்கிறது.

மேலும், தன் கணவர் தனக்கும் குழந்தைக்கும் ஆதரவாக இருப்பதாகவும், குழந்தையை மாமியார் அதிகம் வெறுப்பதாகவும் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த நோயை குணப்படுத்த சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.