52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணியும் தம்பதி

0
565

couples__largeஅமெரிக்காவில் வசித்துவரும் தம்பதியினர் திருமணமாகி கடந்த 52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணிந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான் மற்றும் எட் கார்கீலா. இவர்களுக்குத் திருமணமாகி 52 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தம்பதியினர் தினமும் ஒரேநிறத்தில் உடையணிந்து வருகின்றனர். இந்த தகவலை அவர்களது பேரன் டுவிட்டரில் பதிவிட, அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.