நீள­மான கூந்தல் அழகி

0
1178

 

ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர் முழங்காலையும் கடந்து செல்லும் அளவுக்கு நீளமான கூந்தலைக் கொண்டுள்ளார். தேஷிக் குபனோவா எனும் இந்த யுவதி கடந்த 13 வருடங்களாக தலைமயிரை வளர்த்து வருகிறாராம்.

இக்கூந்தல்  அவரின் முழங்காலையும் கடந்து சென்றுவிட்டது. எனினும் கூந்தலை கத்தரிப்பதற்கு அவர் மறுத்து வருகிறார்.

அடுத்த வருடம் தனது பாதங்களைத் தொடும் அளவுக்கு தனது கூந்தல் வளரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அந்த இலக்கை அடைந்த பின்னரே கூந்தலை கத்தரிக்கத் திட்டமிட்டுள்ளதாவும் தேஷிக் குபனோவா கூறிள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.