4.4 C
Zurich, CH

‘9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்று ஆச்சரியப்படுத்திய பெண்’.. 4.7 பில்லியன் பிரசவத்தில் ஒருமுறை நடக்கும் அதிசயம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரில் வசிக்கும் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவத்துக்காக டெக்சாவில் உள்ள...

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி – தீவிரவாத தாக்குதலா என விசாரணை

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமிலும் மற்ற பல இடங்களிலும் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை...

மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை – பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு

மஞ்சள் அங்கி போராட்டத்தில் தலைநகர் பாரீசில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திடீர் வன்முறை வெடித்தது. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது அங்கு மாபெரும்...

இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி

இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று பேய்மழை பெய்தது....

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க ‘பேஸ்புக்’ அதிரடி நடவடிக்கை

ஆபாச படங்களை நீக்க ‘ஏ.ஐ.’ என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களது ஆபாச படங்கள், தகவல்கள், வீடியோக்கள்...

புவி வெப்பமயமாதல்: பூமியைக் காக்கப் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதில் நாம் தோல்வியடைந்துள்ளோம் என 16 வயதாகும் பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க் ஒரு மாநாட்டில் பேசியுள்ளார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு 16 வயது சிறுமி பரிந்துரை

நார்வேயின் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க்(16). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவநிலை...

நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தியது ஆஸ்திரேலிய பயங்கரவாதி

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில்...

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கி சூடு- 49 பேர் பலி

நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 49 பேர் பலியாகினர். நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன்...

ஒரு நரியை கொல்ல ஒன்று சேர்ந்த 3,000 கோழிகள்

வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டது. பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது. பொதுவாக...

சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்

சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் இருந்து திருடிய பணத்தை, அந்த வாலிபர் மீண்டும் திருப்பி கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது. திருடன் என்றாலே உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் அஞ்சத்தான்...

திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கி உயிரோடு வெளியில் வந்த மயிர்க்கூசெரிய வைக்கும் சம்பவம்

`திடீரென எல்லாம் இருட்டாகிவிட்டது, என் இடுப்பைச் சுற்றி அழுத்தம் ஒன்றை உணர்ந்தேன். உடனே நடந்தது என்னவென்பது எனக்கு புரிந்துவிட்டது. தெரியாமல் மீன்களுடன் என்னையும் விழுங்க முயற்சி செய்துள்ளது அந்தத் திமிங்கிலம்.’’ சிறுவயதில் நாம் படித்த...

மிஸ் “சர்வதேச ராணி” போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..!

உலக அழகு ராணி, பிரபஞ்ச அழகி போன்று மிஸ் "சர்வதேச ராணி" எனப்படும் சர்வதேச இளம் திருநங்கை ராணி மகுடத்தை இந்த வருடம் அமெரிக்கா சூடிக் கொண்டது. கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,...

உலகை வியக்க வைத்த ஜப்பானிய கல்வி முறை

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்து இதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவம், ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை ஜப்பானில் இல்லை. இவ்வாறு மாணவர்களைப் பிரித்து...

விழுந்து நொருங்கிய விமானத்தின் இறுதி நேரக் காணொளி? உண்மையில் நடந்தது என்ன??

எதியோப்பிய விமான விபத்து தொடர்பாக சில போலியான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையங்களிலும் பகிரப்பட்டுவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங்...

உலகின் மிக வயதான நபராக ஜப்பானியப் பெண் தேர்வு

லகின் அதிக வயதான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஜப்பானிய பெண் தனதாக்கி கொண்டுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான கேன் தனாகா கடந்த சனிக்கிழமை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.  ஜப்பானில் புகுவோயா பகுதியைில்...

கை குலுக்க மறுத்த தம்பதி..!’ – குடியுரிமையை நிராகரித்த ஸ்விட்சர்லாந்து

சொந்த நாடுகளைவிட்டு வெளிநாடுகளில் குடியேறும் மக்கள் அந்த நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு, விண்ணப்பிக்கையில் பல கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, சில விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கப்படும். ஆனால், ஸ்விட்சர்லாந்தில் கை குலுக்க மறுத்ததால் ஒரு...

உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் உள்ளிட்ட ஐந்து நாடுகள் முதலிடம்

உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் டென்மார்க், பின்லாந்து,...

இரானில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய தம்பதியினர் கைது

இரானில் வணிக வளாகத்தில் ஆர்பரிக்கும் கூட்டத்தினர் முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணமான அராக்கில் ஆண் ஒருவர் பெண் ஒருவருக்கு மோதிரம் அணிவிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில்...

கறுப்பினப் போராளிக்கு கௌரவ விருது!

பிரான்சின் மதிப்பிற்குரிய பெண்ணாக மதிக்கப்படும் சிமோன் வெய் நினைவாக முதன் முறையாக, Le Prix Simone Veil விருது வழங்கப்பட்டுள்ளது. கமெரூனிலும், அதன் அண்டைய கறுப்பின நாடுகளிலும், குழந்தைத் திருமணத்திற்கு எதிரானக் போராடிவரும், கறுப்பினப்...

வரலாற்றில் முதன்முறையாக ஸ்ரீலங்கன் விமான வேவையின் வித்தியாசமான விமானப்பயணம் முற்றிலும் பெண்கள்

பெண்கள் மாத்திரம் கலந்துகொண்ட விமான சேவையொன்றை ஸ்ரீலங்கன் விமான சேவை இன்று மேற்கொண்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் விமான பணிக்குழாம் அடங்கிய ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று இன்று சிங்கப்பூர் நோக்கி...

மண்ணை உண்ணும் மக்கள்!

அமெரிக்கா கண்டத்திலுள்ள ஹைத்தி நாட்டு மக்கள் பசியாற்றிக் கொள்ள, மண்ணை உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர் ஹைத்தியின் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரைச் சேர்ந்த லூயிசெனா ஜோசப். இவர் தனது குடும்பத்துடன் சுடும்...

2000 பொது மக்கள் வெளியேறினர்: இறுதி தாக்குதலுக்கு தயாரானது படைகள்

2000 க்கும் அதிகமான பொதுமக்கள் சிரியாவில் இறுதி யுத்தம் நடைபெறும் பகுதியான புக்ஹஸ்சில் இருந்து சிரியா-ஈராக் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளனர். சிரியாவில் இடம்பெற்று வந்த யுத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஐ.எஸ் அமைப்பினர் சிரியாவின்...

அமெரிக்காவில் ராணுவ அதிகாரி மீது பெண் எம்.பி. கற்பழிப்பு புகார்

அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியபோது ராணுவ அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர் மார்தாமெக்சலி கூறினார். #MarthaMcSally அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபை (எம்.பி.) உறுப்பினராக இருப்பவர் மார்தாமெக்சலி. இவர்...

அமெரிக்க மொடல் அழகி உலகின் இளம் செல்வந்தரானார்

அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ், 2019ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை