27 C
Zurich, CH
ஆன்மீகம்

ஆன்மீகம்

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை விரதமிருந்து வழிபடுங்கள்!

கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு. ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப்...

சங்கடம் தீர்க்கும் புரட்டாசி சனி!

சனீஸ்வர பகவானை வழிபட உகந்த நாளாக புரட்டாசி சனிக்கிழமை குறிப்பிடப்படுகிறது. சனீஸ்வரனுக்கு அதிபதியாக இருப்பவர் விஷ்ணு பகவான். எனவே விஷ்ணுவின் ஆலயங்களிலும், சனி பகவானுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்படுவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமைகளில்...

யாழ். வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு அலைமோதிய பக்தர் கூட்டம் (Video)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு துன்னாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் 15.10.2016 சனிக்கிழமை மாலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஆழ்வார் சக்கரம், வங்காள விரிகுடாவை அண்மித்து...

ஈசனுக்கு சாபம் கொடுத்த சித்தர்!

பதிணென் சித்தர்களுள் ஒருவர் கருவூர் சித்தர். இவர் செய்த கடுந்தவத்திற்கு அஷ்டசித்திகளும் கிடைத்தன. அவர் எப்போது சிவபெருமானைக் காண வேண்டுமென்று விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் சிவபெருமான் அவருக்குக் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தார். அப்படியொரு வரம்...

சீரடி சாய்பாபாவை எப்படி வழிபட வேண்டும்?

சீரடி சாய்பாபாவை எப்படி வழிபட வேண்டும்? அதற்கான வழிமுறையை பாபாவே பல தடவை கூறி இருக்கிறார். ‘‘என்னையே தியானம் செய்து, என் நாமத்தை சதா உச்சரித்து, என் புகழ் மட்டுமே பாடி, இப்படியாக நானாகவே...

கடன் தொல்லையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்!

இந்த ஸ்லோகத்தை மனமுருக, 108 முறை தினமும் துதித்து வந்தால் விரைவில் கடன் தொல்லையில் இருந்து மீளலாம். கடன் உங்களுக்கு வரவே வராமல் தடுக்க, புதன் கிழமைகளில், புதன் ஹோரைகளில் ( காலை :...

கல்வி கடவுள் சரஸ்வதி தேவியை விரதமிருந்து வழிபடும் முறை!

நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் இந்தியா முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதில் முதன் மூன்று வீரத்தின் அடையாளமாய் துர்க்கையையும் அடுத்த மூன்று நாள் செல்வத்தின் அடையாளமாய் லட்சுமியையும் கடைசி மூன்று நாள் கல்வியின்...

கடன் தொல்லை தீர எளிய பரிகாரம்!

கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 1. அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். 2. செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை...

கிறிஸ்தவம் என்றால் என்ன?

இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது “கிறிஸ்தவம்” அல்லது “கிறிஸ்தவன்” என்று “வெப்ஸ்டர்” என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது. “கிறிஸ்தவம்” மூன்று முறை...

இலங்காபுரியை ஆண்ட மன்னன் ராவணன் பற்றிய சில வரலாற்று உண்மைகள்!!

ராவணனை பற்றிய சில உண்மைகள் இதோ, •ராவணன் பாதி பிராமண குலத்தையும், பாதி அசுர குலத்தையும் சேர்ந்தவன். இவர் தந்தையின் பெயர் விஷ்ராவா ரிஷி முனிவர். இவரின் தாட் கைகாசி அசுர குலத்தை சேர்ந்தவர். •...

நாராயணா என்றால் என்ன அர்த்தம்?

நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான். நாரம் என்ற சொல்லுக்கு...

திருமணத்தடை நீக்கும் 41 செவ்வாய்க்கிழமை விரதம்!

செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு...

நோய்களை குணமாக்கும் மண்டைக்காடு பகவதி!

பெண்களின் சபரிமலை என்ற பெயருடன் சிறப்பு பெற்றத் தலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம். சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இருமுடி கட்டி பக்தர்கள் செல்வதைப் போலவே, இங்கும் பெண்கள்...

ஈசனுக்கு சாபம் கொடுத்த சித்தர்!

பதிணென் சித்தர்களுள் ஒருவர் கருவூர் சித்தர். இவர் செய்த கடுந்தவத்திற்கு அஷ்டசித்திகளும் கிடைத்தன. அவர் எப்போது சிவபெருமானைக் காண வேண்டுமென்று விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் சிவபெருமான் அவருக்குக் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தார்....

திருக்கடையூர் தலத்தில் அமிர்தகடேசுவரரும் அபிராமியும் எதிர் எதிரே நிற்பது ஏன்?

திருக்கடையூர் திருத்தலத்தில் அமிர்தகடேசுவரர் மேற்கு திசை நோக்கியும், அபிராமி அன்னை கிழக்கு திசை நோக்கியும் எதிர் எதிரே தனி சன்னதியில் உள்ளனர். இதன் பின்னணியில் ஒரு சிறப்பம்சம் கூறப்படுகிறது. திருக்கடையூர் கோவில் கம்பீரமாக உயர்ந்து...

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து அன்னதானம் செய்யுங்கள்!

கன்னியா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தில் தான் சனி பகவான் சனிக்கிழமையில் பிறந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்தக் கன்னியா மாதத்தில் கன்னிகா விருட்சம் தோன்றியது புரட்டாசி மாத முதல்சனிக்கிழமை ஆகும். இத்தினத்தில்...

புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய வாணியம்பாடி கோவில்

சரஸ்வதிதேவிக்கு தானே வாக்குக்கு அதிபதி என்ற கர்வம் சற்று தலைதூக்கியது. அதனால் ஒரு முறை அவர் பிரம்மதேவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். இந்த வாக்குவாதத்தில் ஒரு கட்டத்தில் பிரம்மதேவருக்கு கோபம் ஏற்பட்டது. எனவே...

நிறைந்த பயன் பெற பிறந்த தினத்தில் திருமலை வேங்கடவன் தரிசனம்!

மனித பிறவி எடுத்த அனைவரும் தங்களால் இயன்ற அளவு புண்ணிய காரியங்களை செய்து நற்பலன்களை சேர்த்து வைப்பது அவசியம். அந்த புண்ணிய பலன்கள், மனிதன் தனது உடலை விட்டு உயிர் வடிவமாக அண்டவெளிக்கு...

குபேர பொம்மையை நம்புகிறவரா நீங்கள்?… குபேர பொம்மை பற்றிய உண்மைகள்!

குபேர பொம்மையை அழகுக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதை கடவுளாக மதிக்கின்றனர். அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில்...

திருமலை தீர்த்தங்கள்!

திருக்கோவிலுக்கு அருகே உள்ள இந்த திருக்குளம் மிகவும் புனிதமானது. திருமலையில் உள்ள தீர்த்தங்களை பற்றி கீழே பார்க்கலாம். சுவாமி புஷ்கரணி திருக்கோவிலுக்கு அருகே உள்ள இந்த திருக்குளம் மிகவும் புனிதமானது. கோயிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள்...

திருமண தடை நீக்கும் சிவபுரீஸ்வரர் திருக்கோவில்!

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிவாலயம் என்ற கிராமம். இங்கு சிவபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகே அய்யர்மலை இருப்பதால், இந்த ஊர் சிவாயமலை என்ற...

சரஸ்வதி பூஜையின் மகிமை!

அன்னை ஆதிபராசக்தி துர்க்கையாக வடிவெடுத்து மகிஷன் என்ற எருமை முகம் கொண்ட அசுரனின் கர்வத்தை ஒடுக்கி அவனை அழித்தாள். இதனால் அன்னையை அனைவரும் புகழ்ந்தனர். பராசக்தியும் மனம் மகிழ்ந்து சாமரன், உதக்கிரன், தாம்ரன்,...

சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள்!

சரஸ்வதி பூஜை அன்று படிக்கும் புத்தகங்களுக்கு திலகமிட்ட சரஸ்வதி படத்திற்கு முன்பு கலந்து பூஜிக்க வேண்டும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி முன்பு நாம் படிக்கும் புத்தகங்களை வைத்து அவளிடம் கல்வியை வரமாகக்...

சகல வித்தை தரும் சரஸ்வதி!

சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம்...

உள்ளம் கவரும் அழகனுக்கு உலக நாடுகளின் வாசனை திரவியங்கள்!

பொதுவாக, பெருமாள் அலங்கார பிரியர் என்று சொல்லப்படுவார். அபிஷேகங்கள் நடப்பதை விடவும் அலங்காரங்கள்தான் பெருமாளுக்கு விஷேசமாக செய்யப்படும். ஆனால், சிவபெருமான் அபிஷேக பிரியராக சொல்லப்படுகிறார். அவருக்கு அலங்காரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அபிஷேகம் கண்டிப்பாக...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! உடலுறவில் உச்சம்!! –...

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...

அதிகம் படித்தவை