11.4 C
Zurich, CH
ஆன்மீகம்

ஆன்மீகம்

குரு ஸ்ரீ ராகவேந்திரரின் 108 போற்றிகள்!

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி ஓம் காமதேனுவே போற்றி ஓம் கற்பகவிருட்சமே போற்றி ஓம் சத்குருவே போற்றி ஓம் சாந்தரூபமே போற்றி ஓம் ஞான பீடமே போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் ஜீவ ஜோதியே போற்றி ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி ஓம்...

தியானம் எப்படி செய்ய வேண்டும்?

1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம். 2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை...

திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்!

திருப்பதி ஏழுமலையானுக்கு கார்த்திகை (தெலுங்கு பஞ்சாங்கம் படி) திருவோணம் நட்சத்திர நாளில், வருடாந்திர புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று திருவோணம் நட்சத்திரம் என்பதால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடந்தது. புஷ்ப யாகம்...

துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன?

பெருமாள் கோவில்களில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக தருவார்கள். பெருமாளுக்கு பிடித்தது துளசி. துளசிக் கஷாயம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணி. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப்...

கார்த்திகை முதல்நாள் நீராடல்!

மயிலாடுதுறை இடப தீர்த்தத்தில், கார்த்திகை முதல் நாளில் நடைபெறும் புனித நீராட்டம் ‘முடவன் முழுக்கு’ என்று அழைக்கப்படுகிறது. ஒருமுறை முடவன் ஒருவன், காவிரியில் நீராடுவதற்காக மயிலாடுதுறை காவிரி தீர்த்தத்திற்கு வந்தான். ஆனால் அவன் வந்து...

இங்கு மட்டும் ஏன் சூரசம்ஹாரம் நடப்பதில்லை

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஐந்தாவது படைவீடான திருத்தணிகை. தேவர்களின் துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான்...

2016 நவம்பர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களும் அதிர்ஸ்ட குறிப்புக்களும்!

எ‌ண் – 1 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்த்திருந்த தொகைக் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்....

கிரக தோஷம் போக்கும் விநாயகர்!

விநாயகரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, தா பேட்டை அருகே உள்ளது காருகுடி கிராமம். இங்கு கயிலாசநாதர் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள கற்பக விநாயகரை...

இவரும் ஒரு நாயன்மாரே! – கிருபானந்த வாரியார் நினைவு தினப் பகிர்வு !

அழகு தமிழால் அழகன் முருகனின் புகழ் பாடியவர்; அமுதனைய தம்முடைய சொற்பொழிவுகளால் மக்களிடையே பக்திப் பயிர் வளர்த்தவர். தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர். மிகச் சிறந்த முருக பக்தர்; உலகத் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவர் திருமுருக கிருபானந்த...

திருமண தோஷம் நீக்கும் திருக்கண்டியூர் கோவில்!

தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கண்டியூர். இந்த பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்ம சிரகண்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற தலமாக விளங்கும் இந்தக் கோவிலில்...

குறைஷிகளின் பலிக்காமல் போன தந்திரம்!

நபி முஹம்மது (ஸல்) தைரியமாகக் குறைஷியர்கள் முன்னிலையிலேயே அவர்களது வணக்க வழிபாடுகளையும், இஸ்லாமிய அழைப்புப் பணியையும் தொடர்ந்தார்கள். ஆனால் இஸ்லாமை ஏற்றவர்கள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரகசியமாகவே வழிபாடுகளைச் செய்து வந்தனர். வெளிப்படையாகச் செய்தால் அவர்களுக்கு...

இந்த வார ராசி பலன் 7.11.16 முதல் 13.11.16 வரை

ஜோதிட மாமணி' முருகப்ரியன்  மேஷம்: பண வரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படாது. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் -...

செல்வம் பெருகும் மகாலட்சுமிக்குரிய விரதங்கள்!

லட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர் பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், லட்சுமி விரத நாளாகும். ஆவணி வளர்பிறை...

பாவங்களுக்கு சிறந்த பரிகாரம்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று பொன்- பொருள்-ஆடைகள்...

திருப்பதி மூலவரின் திருநாமத்தில் மாற்றமா?: கோவில் முதன்மை அர்ச்சகர் மறுப்பு!

திருப்பதி ஏழுமலையான் மூலவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகம் நடத்தப்பட்டு திருநாமம் போடப்படும். மற்ற நாட்களில் அலங்காரம் மட்டுமே செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. திருப்பதி பெருமாளுக்கு பழங்காலத்தில் யூ வடிவிலும் ஒய் வடிவிலும் வடகலை மற்றும்...

நன்மைகளை பெற்றுத்தரும் இறையச்சம்

இஸ்லாம் என்ற அழகிய மாளிகை இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐம்பெரும் தூண்களின் ஆதிக்கத்தில் நிலை பெற்றுள்ளது. இருந்தாலும் அவை எல்லாம் அடிப்படை கடமைகளே தவிர, அவை மட்டுமே அந்த...

தினமும் சொல்ல வேண்டிய மகாலட்சுமியின் மிக எளிய போற்றி!

லட்சுமி மனதில் இடம் பிடிக்க துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என வருந்த வேண்டாம். மிக எளிய போற்றி உள்ளது. கீழ்க்கண்ட அந்த போற்றியை 108, 1008 பூக்களை வைத்துக்...

கோலட்சுமி என்று பசுக்களை அழைக்க காரணம்!

பசுக்களின் ப்ருஷ்ட பகுதியிலும் (பின்பகுதி) லட்சுமி இருக்கிறாள். எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜிக்கின்றனர். கோலட்சுமி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன்...

மச்சான் சாமி’ என்று முருகனை யார் அழைக்கிறார்கள்? (கந்த சஷ்டி விழா சிறப்புப் பகிர்வு – 7)

மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்! காயத்ரி மந்திரத்தின் எழுத்துக்களே இங்கு 24 தீர்த்தங்களாக...

தூய்மையான பக்தியை உணர்த்தும் கதை

அன்புள்ளம் கொண்டவர்களின் பக்திக்கே இறைவன் இரங்கி அருள்வான். அதே நேரம் பக்தியில் கொஞ்சம் அகங்காரம் இருந்தாலும், இறைவனின் அருளைப் பெறுவது அரிது. ஒரு விஷ்ணு ஆலயத்தில் திருமாலின் மகிமையைப் பற்றி சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்,...

செந்தேனாக இனிக்கும் செந்திலாண்டவர்… கந்த சஷ்டி சிறப்புப்பகிர்வு- (பகுதி-6)

திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் கோயில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. இதன்...

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா !

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை. கும்பகோணம் - திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் பேருந்து வழியில் திருவலஞ்சுழியில்...

கோவில்களில் கும்பாபிஷேகம் ஏன் நடத்தப்படுகிறது?

  இறைவன் தனது அகண்டா காரமான சக்தியை ஒரு விக்ரகத்திற்குள் நிலைபெறச் செய்து கொண்டு அடியவர்களுக்கு அருள் பாலிக்கின்றான். எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவனுடைய சக்தியை ஈர்த்துச் சேர்த்து அனுப்புகிறது மூலஸ்தானத்தில் உள்ள...

அழகனுக்கு இடமளித்த அழகர்! – கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு – 3

மதுரைக்கு 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும். அங்கே மலைமீது பழமுதிர்சோலை மலைக்கிழவோனாக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். திருச்செந்தூரில் மருமகனாகிய முருகனின் தயவில் மாமனாகிய திருமாலின் கோயில் அமைந்துள்ளது. அதற்கு நேர்மாறாக, இங்கே...

உங்க இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு பாத்துரலாமா???

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை