27 C
Zurich, CH
ஆன்மீகம்

ஆன்மீகம்

இதய நோயை குணப்படுத்தும் இருதயாலீஸ்வரர் கோவில்!

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர...

சபரிமலையில் நடக்கும் படி பூஜை சிறப்பு!

சபரிமலையில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமாகும் சபரிமலை. இந்து மத ஆசாரப்படி சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் (ஷேத்திரங்களில்) தரிசனம் செய்து விட்டு...

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் உள்ளன. அதற்கான விளக்கத்தை விரிவாக கீழே பார்க்கலாம். முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய,...

ஐயப்பனின் இருகால்களும் கட்டப்பட்டிருப்பதன் ரகசியம் என்ன?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்றும் நாம் ஐயப்பனை தவக்கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது. ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது...

இந்த வார விசேஷங்கள் (29-11-2016 முதல் 5-12-2016 வரை)!!

29-ந்தேதி (செவ்வாய்) : * அமாவாசை. * திருச்சானூர் பத்மாவதி தாயார் சிறிய திருவடி சேவை. * திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட...

ஐயப்பனின் இருகால்களும் கட்டப்பட்டிருப்பதன் ரகசியம் என்ன?

சபரிமலையில் தவக்கோலத்தில் காட்சிதரும் ஐயப்பனின் இருகால்களும் துண்டு கட்டப்பட்டிருப்பதற்கான ரகசியத்தை கீழே பார்க்கலாம். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்றும் நாம் ஐயப்பனை தவக்கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும்...

இந்த வார ராசி பலன் – நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை

மேஷம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை. கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் கூடி வரும். அவ்வப்போது மனதில்...

மாநபிகளாரையே நிலைகுலைய வைத்த நிகழ்வுகள்!

நபித்துவத்தின் பத்தாவது வருடம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் மரணமடைந்தபோது நபிகளார் வேதனையால் சூழப்பட்டிருந்ததோடு கதீஜா (ரலி) அவர்களின் உடல்நிலை குறித்த கவலையிலும் இருந்தார்கள் நபி முஹம்மது (ஸல்). இஸ்லாமை...

இயேசு பற்றி இது வரை நீங்கள் அறியாத முக்கிய ஆதாரங்கள் சிக்கியது!

உலகின் இரு பிரதான மதங்கள் இயேசுவைப் பற்றி புகழ்ந்து கூறுகின்றது.அது இஸ்லாமும்,கிறிஸ்தவமுமாகும்.இஸ்லாம் இயேசு ஒரு இறைத் தூதர்.அவர் ஒரு மனிதர் என்கிறது. கிறிஸ்தவமோ அவர் கடவுள் என்கிறது.உண்மையில் இயேசு கடவுளா? மனிதரா? குர்ஆனின் கூற்று...

செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!!

செவ்வாய் தோஷம் நீங்கப் பல பரிகாரங்கள் உண்டு. செவ்வாய்க்கிழமையில் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அவரவர்கள் சக்திக்கேற்ப, துவரை தானம் செய்ய வேண்டும். துவரையை ஒரு சிவப்புத் துணியில் முடிந்து, வெற்றிலை பாக்கு, மஞ்சள், பூ,...

முருகப்பெருமானின் திருநாமங்கள்!!

முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றையும், அந்த பெயருக்கான காரணத்தையும் பார்க்கலாம். கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் விசாகன்: விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் சண்முகன்: ஆறு முகங்களைக் கொண்டவர் சுவாமிநாதன்: சுவாமியான சிவனுக்கே நாதனாக விளங்கி பாடம்...

ஐயப்பன் வரலாறு காட்டும் தத்துவம்!

கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும். சாகாவரம் பெற்றவர்களுக்குக்கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில்...

பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக அனுஷ்டிக்க சொல்வது ஏன்?

சபரிமலைக்கு செல்கிறவர்கள் பிரம்மச்சரிய விரதத்தை மிகக் கடுமையாக அனுஷ்டிக்க வேண்டும். இது ஏன் தெரியுமா? மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்த அசுரன் மகிஷனை தேவி சம்ஹரித்தவிவரம் தேவி மகாத்மியத்தில் வருகிறது. இந்த மகிஷாசுரனுக்கு மகிஷி...

தன்னலம் கருதாது உதவ வேண்டும் : ஆன்மிக கதை

‘படகு நீரில் மிதக்கலாம். ஆனால் படகுக்குள் நீர் நுழைந்துவிடக்கூடாது. அதுபோல, மனிதன் உலகில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவன் உள்ளத்தில் நுழைந்து விடக்கூடாது’ – ராமகிருஷ்ணர். இரண்டு இளைஞர்கள் காசியில் உள்ள இறைவனை வழிபடுவதற்காக...

பக்திக்கு தேவை மனவலிமை : ஆன்மிக கதை

அது ஒரு மலைக்கோவில். சிவதலமான அந்த மலையின் மீது ஏறி முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். வழியில் குகை போன்ற ஒரு புதர் இருந்தது. அதில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது ஒரு...

சீரடி சாய்பாபா செய்த சமையல்!!

சீரடி சாய்பாபா வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்கள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட சாய்பாபா ஆலயம் கட்டப்பட்டுள்ளதில் இருந்து, பாபா எந்த அளவுக்கு மக்கள் மனதில் ஊடுருவி...

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில்...

சிவபெருமானுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சந்திரன்

  திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்தில் சிவபெருமானுக்கு சந்திரன் தினமும் நன்றிக்கடன் செலுத்துகிறான். அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம். தட்சனின் சாபம் காரணமாக, சந்திரன் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் நிலைக்கு ஆளானான். விமோசனம் பெற திங்களூர்...

பிள்ளையார் சஷ்டி விரதம்

மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம். மாகதர் என்னும் முனிவருக்கும், விபுதை என்ற அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவன் கயமுகாசுரன். அவன்...

அபூதாலிபின் மரணமும் நபிகளாரின் துக்கமும்!

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) மற்றும் நபிகளாரின் தந்தையின் சகோதரர் அபூதாலிப் இருவருமே நோய்வாய்ப்பட்டிருந்தனர். அபூதாலிபின் உடல்நிலை மோசமடைந்திருந்த நிலையில் நபி முஹம்மது (ஸல்) அவரைச் சந்திக்கச் சென்றார்கள். அங்கே...

ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்படும் பாடப்படும் ஹரிவராஸனம்!

1. ஹரிவராஸனம் ஸ்வாமி விஸ்வ மோஹனம் ஹரிததீஸ்வரா ராத்ய பாதுகம் அரிவிமர்சனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவ மாச்ரயே 2. சரண கீர்த்தனம் ஸ்வாமி சக்தி மானஸம் பரணலோ லுபம் ஸ்வாமி நர்த்தனாலயம் அருண பரஸுரம் ஸ்வாமி பூத...

மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை : பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தார் அலைவாணர். அது பதினோராம் நூற்றாண்டு. சிவபக்தியில் திளைத்த அமைச்சர் ஒரு முறை தான் சுயம்பு லிங்கமாகக் கண்டெடுத்த பெருமானுக்காக கோயில் எழுப்ப எண்ணினார். அதற்காக வரிப்பணத்தைச் செலவு...

ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு செய்வது நல்லதா? இறைவன் பெயரில் செய்வது நல்லதா?அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும்...

பிரம்மா காயத்ரி மந்திரம்!

மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, படைப்புக் கடவுளாக போற்றப்படுகிறார். நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் இவருக்கு உண்டு. விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவரது மனைவி கல்விக்...

கார்த்திகை மாத முக்கிய தினங்கள்: வீடு, வாகனம் வாங்க நல்ல நாட்கள்!!

கார்த்திகை மாதம் நவம்பர் 16ம் தேதி இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முடவன் முழுக்கு இன்று காவிரியில் புனித நீராடுவது நன்று. கார்த்திகை 6, (நவம்பர் 21) திங்கட்கிழமை காலபைரவாஷ்டமி. காலபைரவரை வழிபட வெற்றி...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! உடலுறவில் உச்சம்!! –...

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...

அதிகம் படித்தவை