15.6 C
Zurich, CH
ஆன்மீகம்

ஆன்மீகம்

தினம் ஒரு திருப்பாவை – 12 நற்செல்வனாக ஆண்டாள் அழைப்பது யாரை?

ஆண்டாள் இப்பொழுது எழுப்புவதற்காக வந்திருக்கும் தோழி, மிகுந்த செல்வத்தைப் பெற்றிருக்கும் ஒருவனின் தங்கை ஆவாள். செல்வ சுகத்தில் திளைத்திருக்கும் பெண் என்பதால், அவளை எழுப்புவதற்கு ஆண்டாளுக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. அந்தத் தோழி தன் அண்ணனிடம்...

தினம் ஒரு திருப்பாவை- 11 கிருஷ்ணரின் அருளைப் பெறுவது எப்படி?

ஆண்டாள் இப்போது எழுப்பப்போகும் தோழி மிகவும் பேரழகு கொண்டவள். அவளைப் பெண்ணாகப் பெற்றதால், அவளைப் பெற்றவர்கள் மட்டுமல்ல, கோகுலத்தில் உள்ள அனைவரும் பாக்கியம் செய்தவர்களாம். அப்படி கோகுலத்துக்கே பெருமை சேர்த்த அந்தப் பெண்ணை...

‘சனியனே’ என்று திட்டாதீர்கள்..!

சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு. வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால்,...

தினம் ஒரு திருப்பாவை -10 உறக்கத்தை வரமாகத் தந்தது யாரோ?

மனிதர்களாகப் பிறந்தவர்கள், பகவான் கிருஷ்ணரின் திருவடிகளையே பற்றாகக் கொண்டு, வாழ்க்கையின் நிறைவில் அவருடன் ஐக்கியமாவதுதான். அதுதான் உயர்ந்த லட்சியம். மற்றபடி விரதங்களைக் கடைப்பிடித்து தேவர்களை வழிபட்டு அடையும் சுவர்க்கலோக பதவியானது நிலையானது இல்லை. அதனால்தான் பகவான்...

இந்த வார ராசி பலன் 26.12.16 முதல் 01.01.17 வரை

மேஷம்: பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது  நல்லது.  வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும்...

கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்!!

கருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி...

தினம் ஒரு திருப்பாவை – 9 உறங்காமல் உறங்குவது இதுதானோ?

ஆண்டாள் அடுத்ததாக ஒரு தோழியின் வீட்டுக்குச் செல்கிறாள். அவள் சகல செல்வங்களையும் பெற்று சுகமாக வாழ்பவள். அவளுடைய சுகபோக வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுவதுபோல், பாடலின் முதல் வரியிலேயே, அவள் படுத்திருக்கும் அறையின் ஆடம்பரத்தையும், அவள் படுத்துக்கொண்டு...

தினம் ஒரு திருப்பாவை – 8 தேவாதி தேவனைப் போற்றுவோம்

மார்கழி நீராடி, பாவை நோன்பு கடைப்பிடித்து கோகுலத்து கிருஷ்ணரின் அருளைப் பெற விரும்பிய ஆண்டாள், மார்கழி அதிகாலைப் பொழுதில் எழுந்திருந்து தன்னுடைய தோழியர் வீடுகளுக்குச் சென்று ஒவ்வொருத்தியாக அழைக்கிறாள். வெறுமனே பெயர் சொல்லி அழைக்காமல்,...

தினம் ஒரு திருப்பாவை – 7 கிருஷ்ணருக்கு கேசவன் என்ற பெயர்

திருப்பாவை ஆறாவது பாடலில் தன்னுடைய தோழி பகவானிடன் பக்தி கொண்டிருப்பவள் என்ற எண்ணத்தில் ஆண்டாள் பகவானின் லீலைகளைக் குறிப்பிட்டு, மார்கழி நீராடி அவனை அடைய எழுப்புகிறாள். ஆனால், அந்தத் தோழியோ எழுந்திருக்கவில்லை. எனவே ஆண்டாள்...

தினம் ஒரு திருப்பாவை – 6 ஆண்டாள் பாடும்… கிருஷ்ணரின் பால லீலைகள்!

பரமாத்மாவை அடையவேண்டும் என்னும் துடிப்பே ஜீவாத்மாவான ஆண்டாளுக்கு ஏற்படுகிறது. அந்த பக்தி மேலீட்டின் வெளிப்பாடாகத்தான் அவள் புனித மார்கழியில் நீராடி, நோன்பு இருக்க விரும்புகிறாள். 'தான் பெறப்போகும் இன்பம் தன் தோழிகளும் பெறவேண்டும் என்றும் அவள்...

தினம் ஒரு திருப்பாவை – 4 மழை வளம் தருவாய் மணிவண்ணா..!

திருப்பாவை மூன்றாவது பாசுரத்தில், 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று ஆண்டாள் பாடி இருக்கிறாள். பயிர்களுக்கும் உயிர்களுக்கும் எந்த ஒரு துன்பமும் விளைவிக்காமல், மழை பெய்யவேண்டும் என்றும் வேண்டுகிறாள். அந்த மழை வளத்தைத் தந்தருளுமாறு...

இந்த வார ராசி பலன் 19.12.16 முதல் 25.12.16 வரை

மேஷம்: பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும்  அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது...

மார்கழி பூஜை: திருப்பாவை -1,2,3

மார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 3 மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.ஓங்கி உலகு அளந்த உத்தமன்...

மார்கழி ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..?!

மார்கழி வந்துவிட்டது. உடலை நடுங்கவைக்கும் குளிருக்கு அஞ்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு விடிந்த பின்னரும் தூங்குவோர் நிறைய பேர். ஆனால், பெரும்பாலான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து வாசல்...

தினம் ஒரு திருப்பாவை

மாதங்களில் மகத்தான சிறப்புகளைப் பெற்றுத் திகழ்வது மார்கழி மாதம். அதனால்தான் பகவான்  கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று அருளி இருக்கிறார். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். அதில் மார்கழி மாதம் என்பது...

சபரிமலை ஐயப்பன் பற்றிய சிறப்பு தகவல்கள்!

ஐயப்பன் 18 படி தெய்வங்கள் : 1. விநாயகர் 2. சிவன் 3. பார்வதி 4. முருகன் 5. பிரம்மா 6. விஷ்ணு 7. ரங்கநாதன் 8. காளி 9. எமன் 10. சூரியன் 11. சந்திரன் 12. செவ்வாய் 13. புதன் 14. குரு 15. சுக்கிரன் 16. சனி 17. ராகு 18. கேது வன சக்கரவர்த்தி...

ஐயப்பனின் அமர்ந்த நிலை உணர்த்தும் தத்துவம்!

நாலும் தெரிந்தவர் என்றால் “அனைத்தும் அறிந்தவர்’ என்று பொருள். வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வார்த்தையைச் சொல்வதுண்டு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களைக் கரைத்துக் குடித்தவரே நாலும் அறிந்தவர் என்ற...

ஆமென் என்ற சொல்லின் விளக்கம்!

ஆமென் ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும். விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் மகிழ்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தில் மட்டுமே ஆரம்பத்தில் பாவிக்கப்பட்டு வந்த இச்சொல் பின்னர் கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும்...

புகழ்பெற்ற ஆலயங்கள் நிறைந்த காஞ்சீபுரம்!

ஏகாம்பரநாதர் கோவில் : தமிழ்நாட்டின் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது தஞ்சாவூர் மாவட்டம். மற்றொரு கோவில் நகரமும் தமிழகத்தில் இருக்கிறது. அது காஞ்சீபுரம். இங்கும் பரவலாக ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஆலயங்கள்...

கன்னியரின் திருமண தடை நீக்கும் விரதம்!

மார்கழி மாதம் திருப்பாவை, திருவெம்பாவை பாடி விரதமிருந்து கன்னிப் பெண்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து நீராடி, வாசலில் கோலமிட்டு கோலத்தின் மையத்தில் மங்கலம் தரும் மஞ்சள் நிற பூவான பரங்கிப் பூவை...

இறை வசனங்கள் மூலம் நபிகளாருக்குக் கிடைத்த உற்சாகம்!

திருக்குர்ஆனில் ‘ஜின்’ எனும் அத்தியாயத்தில், “நிச்சயமாக, ஜின்களில் சிலர் இவ்வேதத்தைச் செவியுற்றுத் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி “நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் அது நேரான வழியை...

இந்த வார விசேஷங்கள் (13-12-2016 முதல் 19-12-2016 வரை)!

13-ந் தேதி (செவ்வாய்) : * மிலாடி நபி. * பவுர்ணமி * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல். * திருப்பரங்குன்றம், சுவாமிமலை ஆகிய தலங்களில் முருகப் பெருமான் தீர்த்தவாரி. * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம். *...

இந்த வார ராசி பலன் 12.12.16 முதல் 18.12.16 வரை

மேஷம்: வருமானம் அளவாகவே இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகள் இருக்காது. கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் புதிய பொருட்கள் சேரும். வழக்குகளில் உங்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. திருமண முயற்சிகள்...

பொருள் வரவைப் பெருக்கும் விநாயகர் விரதம்!

திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டு வரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்கவேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில்...

நலம் தரும் நடராஜர் தரிசனம்!

சிவபெருமானின் தரிசனம் பார்த்தால், பிறவிகள் அனைத்திலும் பெரும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் அனுகூலமாகவே நடைபெறும். சிவபெருமானின் ஆடல் தரிசனத்தை வழிபடும் அனைவரும் வாழ்க்கையை அழகாக அமைத்துக்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை