0.2 C
Zurich, CH
ஆன்மீகம்

ஆன்மீகம்

தொடக்கமும்.. முடிவும்…ராமேஸ்வரத்தில்

புண்ணிய தல யாத்திரையானது, ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்திலேயே முடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம். புண்ணிய தல யாத்திரை என்பது பலரும் காசி முதல் ராமேஸ்வரம் வரை செல்வதையே சொல்வார்கள். ஆனால் இந்த...

எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன்?

எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். எந்த ஒரு வேலை செய்யும் போதும் அதற்கான...

கொக்கட்டிச்சோலை தேர்த் திருவிழா

இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கல்நந்தி புல்லுண்டு...

தானங்களும் – அதன் பலன்களும்

நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள்...

தினம் ஒரு திருப்பாவை – 14 சொன்னபடி செய்யவில்லை; வெட்கமும் உனக்கு இல்லை

அடுத்ததாக ஆண்டாள் எழுப்பச் செல்லும் தோழி சரியான வாய்ச்சொல் வீராங்கனையாக இருப்பாள் போலும். 'நீங்கள் எல்லோரும் நன்றாக உறங்குங்கள். அதிகாலையில் நானே வந்து உங்களை எழுப்புகிறேன் என்று சொன்னவள், சொல்லியபடி செய்யவில்லை. மற்றவர்களை எழுப்பவில்லை...

சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்

  * பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற...

குரு ஸ்ரீ ராகவேந்திரரின் 108 போற்றிகள்!

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி ஓம் காமதேனுவே போற்றி ஓம் கற்பகவிருட்சமே போற்றி ஓம் சத்குருவே போற்றி ஓம் சாந்தரூபமே போற்றி ஓம் ஞான பீடமே போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் ஜீவ ஜோதியே போற்றி ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி ஓம்...

சொர்க்கவாசல் உருவான கதை

வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம். விஷ்ணுபகவான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள்...

செல்வம் பெருகும் மகாலட்சுமிக்குரிய விரதங்கள்!

லட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர் பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், லட்சுமி விரத நாளாகும். ஆவணி வளர்பிறை...

“இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்கள்?”

 ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் 12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 2 - மார்ச் 8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன்பெறுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம்...

சிவனுடைய கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாத 12 பாவங்கள்!!

சிவன் அழிக்கும் சக்தி கொண்டவன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் சிவன் மிகவும் சாந்தம் கொண்டவன். ஆக்கிரம் விதிப்படி பூஜை செய்து உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார்....

கோவில் நுழைவாயில் உள்ள வாசற்படியை மிதித்து செல்லவேண்டுமா?

கோவிலின் நுழைவாயிலில் உள்ள வாசற்படியை மிதித்து செல்லவேண்டுமா அல்லது தாண்டி செல்லவேண்டுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. கோவில் நுழைவாயில் உள்ள வாசற்படியை மிதித்து செல்லவேண்டுமா? கோவிலில் தினந்தோறும் நடத்தப்பட்டு வரும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும்,...

புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி நுழைவாயில் பதி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமான் திருக்கோவில் மகாகும்பாபிசேகம் 20.04.2018

புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி நுழைவாயில் பதி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமான் திருக்கோவில் மகாகும்பாபிசேகம் 20.04.2018    

துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன?

பெருமாள் கோவில்களில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக தருவார்கள். பெருமாளுக்கு பிடித்தது துளசி. துளசிக் கஷாயம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணி. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப்...

இந்த வார விசேஷங்கள் (13-12-2016 முதல் 19-12-2016 வரை)!

13-ந் தேதி (செவ்வாய்) : * மிலாடி நபி. * பவுர்ணமி * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல். * திருப்பரங்குன்றம், சுவாமிமலை ஆகிய தலங்களில் முருகப் பெருமான் தீர்த்தவாரி. * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம். *...

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா- வீடியோ

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா இன்று (24.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

புரட்டாசி மாத ராசிபலன்! – மேஷம் முதல் கன்னி வரை

மேஷம்மேஷ ராசி அன்பர்களே... 6-ல் சூரியன்; 6,7-ல் புதன்; 7-ல் சுக்கிரன்; 7, 8 - ல் குரு; 9-ல் சனி; 10-ல் செவ்வாய், கேது; 4-ல் ராகு சூரியன், செவ்வாய் மாதம் முழுவதும், மாத...

வெற்றி வாய்ப்பு தரும் விஜயதசமி

முப்பெருந்தேவியரான சரஸ்வதி, மகாலட்சுமி, பராசக்தி ஆகியோர் இணைந்து துர்கா அவதாரம் எடுத்து 9 நாட்கள் தவம் இருந்து 10-வது நாளான தசமி திதியன்று, அந்த அரக்கனை வதம் செய்தனர். வரும் 30.9.17 (சனிக்கிழமை) அன்று...

மகத்துவம் மிகுந்த மருதமலை!

மருதமலை முருகையன், தன்னை நாடி வந்து அன்பு செய்யும் மெய்யன்பர்கட்கு மங்காத வாழ்வளிப்பவர் என்பது உலகறிந்த உண்மை. மருதமலைத் தலம் பழமைச் சிறப்புடையதேயாயினும், அண்மைக் காலத்திலேயே திருவருட் சிறப்பால் புகழ் மிக்க விளங்குகின்றது. எம்பெருமான்...

ஆடியில் புதுமண தம்பதியரை பிரிப்பது ஏன்?

ஆனி 31-ந் தேதி ஜோடி சேர்ந்த தம்பதியராக இருந்தாலும் கூட, மறு நாள் வரும் ஆடி மாதத்தில் சேர்த்து வைத்த தம்பதியர்களைப் பிரித்து வைத்து விடுகிறார்கள். இதற்கான காரணத்தை பார்க்கலாம். பிள்ளைகள் வயதிற்கு வந்து...

பொருள் வரவைப் பெருக்கும் விநாயகர் விரதம்!

திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டு வரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்கவேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில்...

சபரிமலை பிறந்த கதை!!

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர நாட்டின் ஒரு பகுதி சிதறுண்டு செழுமை குன்றியிருந்தது. உள்நாட்டு கலவரக்காரர்கள் பெருகி நலிந்திருந்தது. கரிமலையில் வசித்த உதயன் என்ற கொள்ளையன் சபரிமலைக்கோயிலை தகர்த்து, பூஜாரிகளை கொன்று, ஐம்பொன்...

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா !

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை. கும்பகோணம் - திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் பேருந்து வழியில் திருவலஞ்சுழியில்...

ஐயப்பன் பற்றி 5 தகவல்கள்

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். 1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்தசாஸ்தாவின் விக்ரகத்தை...

கஷ்டங்களை கடவுளிடம் சொல்வது ஏன்?

என் மனமறிந்து நான் யாருக்கும் எந்தக்கேடும் செய்யவில்லையே, அப்படியிருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்?' என்றால், முற்பிறவியில் செய்ததன் பலனை அனுபவிப்பீர்கள். நம் பாவத்துக்கு பலனாக கஷ்டங்கள் வருகின்றன. ""என் மனமறிந்து நான் யாருக்கும் எந்தக்கேடும்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை