-6.6 C
Zurich, CH
ஆன்மீகம்

ஆன்மீகம்

இந்த வார ராசி பலன் ஜனவரி 16 முதல் 22 வரை

மேஷம்: எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான பணவரவு இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால்...

சக்தி நிறைந்த தை மாத ராசி பலன்கள்

ஜோதிடவியலில் தை மாதம் பத்தாவது மாதமாக கூறப்படுகிறது. சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிப்பது தை மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். தை...

எந்தெந்த ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது என்பது தெரியுமா?

கடந்த ஆண்டுப் போர்ப்ஸ் பட்டியலில் உள்ள 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆராய்ந்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் ஒருசில குறிப்பிட்ட ராசியைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரிய வந்தது. அந்த ராசி உங்களுக்கு இருக்கின்றதா?...

நடராஜர் பற்றிய அரிய தகவல்கள்

இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே கூத்தன் (வடமொழி - நடராஜர்) திருக்கோலம் ஆகும். பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தில் கலந்துகொள்வதற்காக, தில்லைவாழ் அந்தணர்கள்...

சிவபெருமானின் மூன்று நிலைகள் தெரியுமா?

போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதம் உண்டு. சிவனின் இந்த மூன்று கோலங்களையும் ஒன்றாக அருள்வதே நடராஜர் திருவுருவம். சிவபெருமானின் மூன்று நிலைகள் தெரியுமா? போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதம் உண்டு....

சொர்க்கத்தை விரும்பாத அனுமன்

ஸ்ரீராமதூதன் அனுமன் ராமனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிக் கடன் என நினைப்பவர். ஸ்ரீராமதூதன் அனுமன் ராமனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிக் கடன் என நினைப்பவர். அனுமனுக்கு அருள் செய்ய நினைத்த ராமர்...

தினம் ஒரு திருப்பாவை – 14 சொன்னபடி செய்யவில்லை; வெட்கமும் உனக்கு இல்லை

அடுத்ததாக ஆண்டாள் எழுப்பச் செல்லும் தோழி சரியான வாய்ச்சொல் வீராங்கனையாக இருப்பாள் போலும். 'நீங்கள் எல்லோரும் நன்றாக உறங்குங்கள். அதிகாலையில் நானே வந்து உங்களை எழுப்புகிறேன் என்று சொன்னவள், சொல்லியபடி செய்யவில்லை. மற்றவர்களை எழுப்பவில்லை...

108 திவ்விய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் வேண்டுமா?

108 திவ்விய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் வேண்டுமா? இதோ அது பற்றிய செய்திகளின் தொகுப்பை  இப்போது பார்க்கலாம். '108 வைணவத் திருத்தலங்களையும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும்' என்ற...

சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன்?

ஒருமுறை ஆஞ்சநேயரின் கனவில் அவரின் மூதாதையர் மிகுந்த வருத்தத்துடன் காட்சியளித்தார்கள். ஆஞ்சநேயருக்கு அதன்பொருள் புரியவில்லை. இதுகுறித்து வசிஷ்டரின் மகனிடம்போய், விளக்கம் கேட்டார் ஆஞ்சநேயர். அதற்கு வசிஷ்டரின் மகன், “ஆஞ்சநேயா! உன் முன்னோர்களுக்குப் பசி எடுத்திருக்கும். ஆகையால்,...

திருப்பாற்கடல் திவ்வியதேசத்தை பூமியில் தரிசிக்க முடியுமா?

திருப்பாற்கடல் திவ்வியதேசத்தை பூமியில் தரிசிக்கமுடியுமா? என்ற ஆவல் எல்லோர் மனதிலும் இருக்கும். அதற்கொரு நல்லத்தீர்வைப் பார்ப்போம். வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில், திருப்பாற்கடலையும், வைகுண்டத்தையும் இந்த உலகத்தில் நாம் தரிசிக்க இயலாது. ஏனென்றால், அவை...

நபிகளார் மரணம் அடைந்த செய்தி

“நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன்; மரணிக்க மாட்டான்” நபிகளாருக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட பாத்திமா (ரலி) அவர்கள், “என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே”...

உங்க ராசிக்கு லவ்தீக வாழ்க்கை இந்த 2017-ல எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கனுமா?

இந்த வருடம் உங்கள் ராசிக்கு காதல், இல்லறம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என இங்கு கூறப்பட்டுள்ளது. ராசி நட்சத்திரம் வைத்து உங்கள் தொழில், வேலை, இல்லறம், பிள்ளை, செல்வம் போன்றவை எப்படி இருக்கும்...

இந்த வார ராசி பலன் ஜனவரி 2 முதல் 8 வரை

மேஷம்: பணவசதி திருப்திகரமாக இருக்கும். குடும்பச் சூழ்நிலை நிம்மதி தருவதாக அமையும். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கில்லை. திருமண முயற்சிகள் பலிதமாகும்.  பழைய கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தாயாருக்கு சிறிய...

தினம் ஒரு திருப்பாவை – 12 நற்செல்வனாக ஆண்டாள் அழைப்பது யாரை?

ஆண்டாள் இப்பொழுது எழுப்புவதற்காக வந்திருக்கும் தோழி, மிகுந்த செல்வத்தைப் பெற்றிருக்கும் ஒருவனின் தங்கை ஆவாள். செல்வ சுகத்தில் திளைத்திருக்கும் பெண் என்பதால், அவளை எழுப்புவதற்கு ஆண்டாளுக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. அந்தத் தோழி தன் அண்ணனிடம்...

தினம் ஒரு திருப்பாவை- 11 கிருஷ்ணரின் அருளைப் பெறுவது எப்படி?

ஆண்டாள் இப்போது எழுப்பப்போகும் தோழி மிகவும் பேரழகு கொண்டவள். அவளைப் பெண்ணாகப் பெற்றதால், அவளைப் பெற்றவர்கள் மட்டுமல்ல, கோகுலத்தில் உள்ள அனைவரும் பாக்கியம் செய்தவர்களாம். அப்படி கோகுலத்துக்கே பெருமை சேர்த்த அந்தப் பெண்ணை...

‘சனியனே’ என்று திட்டாதீர்கள்..!

சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு. வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால்,...

தினம் ஒரு திருப்பாவை -10 உறக்கத்தை வரமாகத் தந்தது யாரோ?

மனிதர்களாகப் பிறந்தவர்கள், பகவான் கிருஷ்ணரின் திருவடிகளையே பற்றாகக் கொண்டு, வாழ்க்கையின் நிறைவில் அவருடன் ஐக்கியமாவதுதான். அதுதான் உயர்ந்த லட்சியம். மற்றபடி விரதங்களைக் கடைப்பிடித்து தேவர்களை வழிபட்டு அடையும் சுவர்க்கலோக பதவியானது நிலையானது இல்லை. அதனால்தான் பகவான்...

இந்த வார ராசி பலன் 26.12.16 முதல் 01.01.17 வரை

மேஷம்: பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது  நல்லது.  வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும்...

கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்!!

கருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி...

தினம் ஒரு திருப்பாவை – 9 உறங்காமல் உறங்குவது இதுதானோ?

ஆண்டாள் அடுத்ததாக ஒரு தோழியின் வீட்டுக்குச் செல்கிறாள். அவள் சகல செல்வங்களையும் பெற்று சுகமாக வாழ்பவள். அவளுடைய சுகபோக வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுவதுபோல், பாடலின் முதல் வரியிலேயே, அவள் படுத்திருக்கும் அறையின் ஆடம்பரத்தையும், அவள் படுத்துக்கொண்டு...

தினம் ஒரு திருப்பாவை – 8 தேவாதி தேவனைப் போற்றுவோம்

மார்கழி நீராடி, பாவை நோன்பு கடைப்பிடித்து கோகுலத்து கிருஷ்ணரின் அருளைப் பெற விரும்பிய ஆண்டாள், மார்கழி அதிகாலைப் பொழுதில் எழுந்திருந்து தன்னுடைய தோழியர் வீடுகளுக்குச் சென்று ஒவ்வொருத்தியாக அழைக்கிறாள். வெறுமனே பெயர் சொல்லி அழைக்காமல்,...

தினம் ஒரு திருப்பாவை – 7 கிருஷ்ணருக்கு கேசவன் என்ற பெயர்

திருப்பாவை ஆறாவது பாடலில் தன்னுடைய தோழி பகவானிடன் பக்தி கொண்டிருப்பவள் என்ற எண்ணத்தில் ஆண்டாள் பகவானின் லீலைகளைக் குறிப்பிட்டு, மார்கழி நீராடி அவனை அடைய எழுப்புகிறாள். ஆனால், அந்தத் தோழியோ எழுந்திருக்கவில்லை. எனவே ஆண்டாள்...

தினம் ஒரு திருப்பாவை – 6 ஆண்டாள் பாடும்… கிருஷ்ணரின் பால லீலைகள்!

பரமாத்மாவை அடையவேண்டும் என்னும் துடிப்பே ஜீவாத்மாவான ஆண்டாளுக்கு ஏற்படுகிறது. அந்த பக்தி மேலீட்டின் வெளிப்பாடாகத்தான் அவள் புனித மார்கழியில் நீராடி, நோன்பு இருக்க விரும்புகிறாள். 'தான் பெறப்போகும் இன்பம் தன் தோழிகளும் பெறவேண்டும் என்றும் அவள்...

தினம் ஒரு திருப்பாவை – 4 மழை வளம் தருவாய் மணிவண்ணா..!

திருப்பாவை மூன்றாவது பாசுரத்தில், 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று ஆண்டாள் பாடி இருக்கிறாள். பயிர்களுக்கும் உயிர்களுக்கும் எந்த ஒரு துன்பமும் விளைவிக்காமல், மழை பெய்யவேண்டும் என்றும் வேண்டுகிறாள். அந்த மழை வளத்தைத் தந்தருளுமாறு...

இந்த வார ராசி பலன் 19.12.16 முதல் 25.12.16 வரை

மேஷம்: பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும்  அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில்...

மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற...

அதிகம் படித்தவை