14 C
Zurich, CH
விறுவிறுப்பு தொடர்

விறுவிறுப்பு தொடர்

வருங்கால முதல்வர் நடராஜன்! (சசிகலா,ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்-40)

போயஸ் கார்டன் விருந்து! ராஜீவ் காந்தி, ஜெயலலிதா1990 காலகட்டத்தில், ஜெயலலிதா தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், முழுமையான ஓய்விலேயே இருந்தார். 5 மாதங்கள் அஞ்ஞாத வாசம் போனதுபோல், போயஸ் கார்டனுக்குள்ளேயே இருந்தார். அ.தி.மு.க-வில் இருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசை...

கைது செய்யப்பட்டவர்களை “வீடியோ டெக், ரேடியோக்கள், நகைகள் வாங்கிக்கொண்டு விடுதலை செய்த இந்தியப் படையினர்!! (அல்பிரட் துரையப்பா முதல்...

கைதுகள் 1987ம் ஆண்டு இறுதியிலும் 1988ன் ஆரம்ப பகுதியிலும் இந்தியப் படையினரால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் கைது செய்ய்பட்டனர். தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினர், இந்தியப் படையினரின்...

தென்னிலங்கையில் பீதிகிளப்பிய பச்சைப் புலிகள்!: வன்னிக் காட்டுக்குள் சென்ற பிரபாகரனின் குடும்பத்தினர்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-123)

இந்தியப் படையினர் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் பிரபாகரனும், புலிகள் இயக்க முக்கிய தளபதிகளும் வன்னிக் காட்டுக்கு சென்றனர். யாழ் குடாநாட்டில் இருந்த வாழ்க்கை முறைக்கும் பின்னர் காட்டுக்குள்...

போயஸ் கார்டனில் மாதவன் செய்த ரகளை : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 39

  அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ‘அஞ்ஞாதவாசம்’ போனவரைப்போல, யார் கண்ணிலும்படாமல் தலைமறைவாக இருந்தார். ஒரு நாள் அல்ல... இருநாள் அல்ல... ஏறத்தாழ 5 மாதங்களாக அவரைக் காணவில்லை. ஜெயலலிதாவை நிழலாகப் பின் தொடரும் சசிகலாவும்,...

அன்னம்மாவின் உண்ணாவிரதமும் இந்தியப் படையின் தந்திரமும்!!: அறப்போரில் குதித்த அன்னை பூபதி!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-...

  • அறப்போரில் குதித்த அன்னை பூபதி அன்னையர் முன்னனி 1988ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வு அன்னை பூபதியின் உண்ணா நோன்பு. மட்டக்களப்பிலும் இந்தியப் படையினரின் அத்துமீறல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தன. தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாகப்...

“பிரபாகரன் என் காலில் வந்து விழுந்தால்தான் போர் நிறுத்தம் செய்வேன்!”- ராஜீவ் காந்தி!! : (அல்பிரட் துரையப்பா முதல்...

புலிகள் இயக்கத்தினர் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் இந்தியப் படை அணியொன்று விரைந்தது. அவர்கள் தேடிச்சென்ற பகுதியில் புலிகள் யாரும் இல்லை. தவறான தகவல் கிடைத்த ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்த போது புலிகள் திடீரென்று...

ஆட்சியைக் கலைக்க அ.தி.மு.க, காங். கூட்டணி! – சசிகலா,ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 36

  கருணாநிதி ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதற்காக ராஜீவ் காந்தியோடு பல பேரங்களை நடத்திப் பார்த்தார். ஜெயலலிதாவின் ஒற்றைக் கோரிக்கையை பணயமாக ஏற்ற ராஜீவ்காந்தி, 1989 நாடாளுமன்றத் தேர்தல்...

இந்தியப் படையோடு புலிகள் யுத்தம் இங்கே!! சிகிச்சை அங்கே தமிழ் நாட்டில்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-120)

• கொல்லப்பட்ட தூதர் • யுத்தம் இங்கே சிகிச்சை அங்கே. • ஈ.என்.டி.எல்.எஃப் இந்தியப் படையினருடன் இயக்க ரீதியாக முதலில் ஒத்துழைத்தவர்கள் ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர்தான். ஈ.என்.டி.எல்.எஃப் தலைவரான பரந்தன்ராஜன் இந்திய உளவுப் பிரிவான “றோ”வின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தார். போதை...

ஆளும் கட்சியை ஆட்டம் காணவைத்த இடைத்தேர்தல்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை-34

வனவாசத்தில் இருந்து மனவாசம் 1989 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் தி.மு.க.விடம் ஒப்படைத்தது. 232 தொகுதிகளுக்கு (மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடக்கவில்லை) நடைபெற்ற அந்தத் தேர்தலில் 150...

சசிகலா-சோதிடர்-சேவல் சின்னம்! (சசிகலா,ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 32)

சசிகலா, ஜெயலலிதா ஜெ.அணி-ஜா.அணி இணைப்பு நடக்கவில்லை; இ.காங்கிரஸோடு ஜெ.அணி கூட்டணி அமைக்க முடியவில்லை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டது. இப்போது ஜெ.அணியோடு கூட்டணி அமைக்க தா.பாண்டியன் பிரிந்துவந்து புதிதாகத் தொடங்கிய...

நடராசன் நாடகம்… சீறிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்… கிறுகிறுத்த தா.பாண்டியன், சசிகலா! (ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 31)

“ஒரு இலையில் ஜானகி, மறு இலையில் ஜெயலலிதா... இந்த இலை மலர்ந்தால் எம்.ஜி.ஆர் ஆட்சி மலரும் என்ற வாசகம்...”என்று போட்டு நடராசன் அடித்த போஸ்டரில் தமிழகம் குழம்பிப்போனது; இ.காங்கிரஸ் திகைத்துப்போனது. அதோடு ஜெ.அணியோடும் கூட்டணி...

ஒரு இலை ஜா… மறு இலை ஜெ… நடராசனின் போஸ்டர்! – சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை,...

ராஜீவ்காந்தி அனுப்பிய பூட்டாசிங்! எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க என்ற அரசியல் கட்சி ஜா.அணி-ஜெ. அணி என ஏற்கெனவே இரண்டாக உடைந்துகிடந்தது. அதுபோதாது என்று சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் அட்ராசிட்டியில், ஜெ.அணியில் இருந்து நால்வர்...

நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 29

நடராஜனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! “நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தன் அரசியல் வெற்றிகளுக்கு நடராஜனை எந்த அளவுக்கு ஜெயலலிதா நம்பி...

சசிகலாவால் உருவான ‘நால்வர் அணி’! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை – அத்தியாயம்- 27

ஜெ.அணிக்குள் ஒரு சீனியர் அணி! போயஸ் கார்டனுக்குள் வந்த சசிகலாவால், மன்னார்குடிக்குள் மூழ்கிப்போனது போயஸ் கார்டன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த மன்னார்குடி வெள்ளத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவும் மூழ்கத் தொடங்கியது. அதில் மூச்சுத் திணறியவர்கள்,...

சசிகலாவால் உருவான ‘நால்வர் அணி’! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை – 27

ஜெ.அணிக்குள் ஒரு சீனியர் அணி! போயஸ் கார்டனுக்குள் வந்த சசிகலாவால், மன்னார்குடிக்குள் மூழ்கிப்போனது போயஸ் கார்டன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த மன்னார்குடி வெள்ளத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவும் மூழ்கத் தொடங்கியது. அதில் மூச்சுத் திணறியவர்கள்,...

கே பி யின் போர் நிறுத்தத் திட்டமும், பிரபாகரன் நிலைப்பாடும்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 51) -சிவலிங்கம்

அமெரிக்க தூதரின் காட்டமான அபிப்பிராயங்களால் கவலையுற்ற இலங்கை அரசும், ஊடகங்களும் நோர்வேயின் நடவடிக்கைகளை விமர்ச்சிக்கத் தொடங்கின. குறிப்பாக நோர்வே  தூதுவர் ரோ ஹற்றம்  (Tore Hattrem) அவர்களுக்கும், கே பி இற்குமிடையே  இடம்பெற்ற  ...

ஆனந்தபுரத்தில் நடந்த இறுதி சமர்!! : இரசாயனக் ஆயுங்களை பாவித்து புலிகளை கொன்று குவித்த இராணுவம்!! (சமாதான முயற்சிகளில்...

போரில் சிக்குண்ட மக்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஐ நா அதிகாரிகளுக்கும், புலிகளுக்குமிடையே  தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் இடம்பெற்றன. ஐ நா உதவிச் செயலாளரான ஜோன் ஹோம்ஸ்  ( John Holmes)...

“சண்டைக்களமான சட்டமன்றம்” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை, அத்தியாயம் – 25

ஜா.- ஜெ. அணிகள் அரங்கேற்றிய நாடகம்! ஜா. அணியின் தளபதிகளாக ஆர்.எம்.வீரப்பன், ராஜராம், முத்துச்சாமி போன்றவர்கள் இருந்தனர். அவர்களோடு ஜானகி அணியின் கிச்சன் கேபினட்டில் இருந்த நாராயணன், சுலோச்சனா சம்பத் இருந்தனர். ஜெ.அணியின் தளபதிகளாக பண்ரூட்டி...

குவியலாய் தங்க நகைகள் – சாக்குகளில் பணம்!! இந்தியப் படையினரிடம் சரணடைந்த புலிகளின் பொறுப்பாளர்!! (அல்பிரட் துரையப்பா முதல்...

யாழ் குடாநாடு இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாகின. இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்களிடம் பயமும், அதிருப்தியும் காணப்பட்டன. அதே சமயம் மக்கள் மத்தியில் ஒரு...

நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை? றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில்...

  அன்பார்ந்த வாசகர்களே! இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கு இலங்கை அரசினால் அனுசரணையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட நோர்வேயின் சார்பில் எரிக் சோல்கெய்ம் அவர்கள் விஷேஷ பிரதிநிதியாக செயற்பட்டிருந்தார். அவர் தனது  அனுபவங்களை    To...

ஜானகி தூது! கருணாநிதி மறுப்பு!, சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 24

‘முதலமைச்சர்’ என்ற அதிகார நாற்காலியில் எதிர்பாராதவிதமாக அமர்ந்துவிட்ட ஜானகி, அதை தக்கவைத்துக் கொள்ளும் படபடப்பில் முட்டி மோதிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் என்ற அதிகார நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜெயலலிதா, அதை...

கிச்சன் கேபினட் vs போயஸ் கேபினட்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை..(பாகம்- – 22)

ராமவரம் தோட்டத்தில் அமர்ந்து, ‘கிச்சன் கேபினட்’ அரசியல் நடத்திக் கொண்டிருந்த ஜானகியும், போயஸ் தோட்டத்தில் இருந்து ‘குழப்ப அரசியல்’ நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதாவும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தார்கள். எம்.ஜி.ஆர் இறந்த அன்று, ராமவரம்...

பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் இருப்பதாகவும் தகவல்!! இந்தியப் படையினர் முற்றுகை!! (அல்பிரட் துரையப்பா...

•தமிழகத்தில் கொந்தளிப்பு •சென்னையில் திரண்ட மக்கள் வெள்ளம்! • போர் நிறுத்தம் இந்தியப் படையோடு போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா மூன்று நிபந்தனைகள் விதித்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? மாத்தையா நிபந்தனைகளை அறிவித்த...

போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது? ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45...

கிளிநொச்சியைக் கைப்பற்றியதும், புலிகளின் பிடியிலுள்ள மக்களை புது வருடத்திற்கு முன்னதாக விடுவிக்குமாறு ராஜபக்ஸ கோரினார். அதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. சுமார் 30 இற்கு மேற்பட்ட...

இந்தியப் படையினர் ஹெலியில் இருந்து சாவகச்சேரி சந்தையை நோக்கி ஏவப்பட்ட...

• இந்தியப் படையோடு போர்நிறுத்தம் • புலிகள் மூன்று நிபந்தனைகள்! • பெண் தாக்கினார் யாழ் நகரைக் கைப்பற்றுவதற்காக கிட்டத்தட்ட 16 நாட்கள் இந்தியப் படை போரிடவேண்டியிருந்தது. யாழ் நகர் இந்தியப் படையின் கையில் வீழ்ந்த பின்னரும் புலிகள்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...

அதிகம் படித்தவை