12.6 C
Zurich, CH
விறுவிறுப்பு தொடர்

விறுவிறுப்பு தொடர்

2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39)...

பலரும் எதிர்பார்த்திருந்த மாவீரர் தின உரை பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் வான் அலைகளில் வெளிவந்தது. நவம்பர் 27ம் திகதி வழமையான வழி முறையில் வழங்க முடியாது போனது. உரை வெளிவருவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு...

திருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்!!: (அல்பிரட் துரையப்பா முதல்...

வேறு ஒரு இயக்கம் செய்யும் காரியத்தை அதன் பின்னணி , சரி பிழைகள் பற்றி ஆராயாமல் ஒரேயடியாக விமர்சிப்பதும், பின்னர் அதே காரியத்தை தாமே செய்வதும் இயக்கங்களின் வழக்கம்தான். தம்மால் முடியாததை இன்னொரு இயக்கம்...

வன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...

ஜனாதிபதித் தேர்தல். மாகாணசபைகளுக்கான தேர்தல்களையடுத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அல்லாமல், நாடெங்கிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவோர் துரோகிகள் எனப் புலிகள் அறிவித்தனர். அதுபோலவே ஏனைய மாகாணசபைகளில்...

இந்திய அமைதிப்படை நடத்திய கொலை வேட்டை!! : உரும்பிராயில் பிணக்குவியல்!! ...

  புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட மேலும் துருப்புக்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு இந்திய அமைதிப்படைத் தளபதி திபீந்தர் சிங் புதுடில்லிக்கு அறிவித்திருந்தார். அந்தப் படைப்பிரிவுகள் வந்து இறங்கும்வரை காத்திருக்க முடியாது. காத்திருந்தால் தமது பிரதான தளங்களுக்குள்...

முகமாலையில் பாரிய தாக்குதல் நடவடிக்கை!! : பலத்த இழப்புகளுடன் பின்வாங்கிய இராணுவம்!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-...

‘ ஊடக சுதந்திரத்தைத் தந்தது பத்திரிகை நிருபர் அல்ல அதனை ராணுவ சிப்பாயே வழங்கினான்.’ ‘ பேச்சு சுதந்திரத்தை வழங்கியது கவிஞனல்ல, ராணுவ சிப்பாயே வழங்கினான்.’ இப் பின்னணியில் ராணுவம் முகமாலை முன்னரங்கப் பகுதியில் பாரிய...

கருணாவை தனியாக அழைத்த பிரபாகரன்!! : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? உலுக்கிபோடும் உண்மைகள்!! உறைய வைக்கும்...

கிழக்கு நோக்கிய படையெடுப்பை கைவிட்டு வடக்கு நோக்கி படையெடுக்கும் முடிவை தனது கிழக்கு தளபதிகள் பலர் விரும்பவில்லை என்பதை அவர்களது முகத்தைப் பார்த்தே கணித்துக்கொண்ட பிரபாகரன் விருப்பமில்லாதவர்களை சமர்க்களம் அனுப்பினால் வெற்றிச் செய்திகள்...

“சாவுகள் சரித்திரமாகும்!” போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை...

புலிகளை சந்தித்த் முஸ்லிம் தூதுக்குழு. வரலாற்றில் முதல் உடன்பாடு துரோகம் செய்யேன். இந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய தும்பன் பற்றி கடந்த வாரம் விபரித்திருந்தோம். ஏற்கனவே...

ஒரு இலை ஜா… மறு இலை ஜெ… நடராசனின் போஸ்டர்! – சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை,...

ராஜீவ்காந்தி அனுப்பிய பூட்டாசிங்! எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க என்ற அரசியல் கட்சி ஜா.அணி-ஜெ. அணி என ஏற்கெனவே இரண்டாக உடைந்துகிடந்தது. அதுபோதாது என்று சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் அட்ராசிட்டியில், ஜெ.அணியில் இருந்து நால்வர்...

நாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்: எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப.(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து-பாகம் -30)

"உங்கட தலைவர் பிரபாகரனுக்கு என்ன நடந்தது?", "நீங்க அவரை கடைசியாக எப்போ சந்திச்சது?", "தளபதிகளில சிலபேர் செத்துப் போய்ட்டாங்க மத்தாக்களுக்கு என்ன நடந்ததெண்டு தெரியுமா? நீங்க எப்படி உள்ளுக்கு வந்தது?" எனப் பலதரப்பட்ட...

கேசட் கடை டூ போயஸ் கார்டன்.. சசிகலாவுக்கு ரூட் போட்டுக்கொடுத்த சந்திரலேகா! அத்தியாயம் 2

1980-கள் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த நேரம், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஒதுக்கி வைத்திருந்தார். கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கட்டளையிட்டு இருந்தார். அந்தக் கட்டளை கட்சிக்காரர்களுக்கானது...

கட்டுநாயக்கா கடற்படை விமான நிலையம் தாக்கப்பட்டது!!: கொழும்பில் பெரும் அதிர்ச்சி!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 36) -சிவலிங்கம்

வாசகர்களே! 2017ம் ஆண்டின் நுழை வாயிலில் நிற்கும் நாம் 2007ம் ஆண்டின் ஆரம்ப நிகழ்வுகளோடு இப்போது வரலாற்றினை ஆரம்பிக்கிறோம். தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பல சம்பவங்கள் மிக விரைவாகவே நடந்தேறியுள்ளன. விடுதலைப் புலிகளின் தோல்வியும்,...

‘மக்களே எதிரிகள், எதிரிகளே மக்கள்’ என்ற ரீதியில் இந்தியப்படையினரின் படுகொலை வேட்டை!! (அல்பிரட் துரையப்பா...

• இந்தியப் படையின் மனித வேட்டை • முகாம்மீது டாங்கித் தாக்குதல் • வேட்டை ஆரம்பம் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையின் துயரக்கதை எப்படி ஆரம்பமானது? மருத்துவமனை வைத்தியர் ஒருவர் விபரிக்கிறார். “நாங்கள் அப்போது கதிரியக்கப்பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம்....

துணை முதல்வர் ஜெயலலிதா! நடராஜன் போட்ட திட்டம், சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை! அத்தியாயம் – 14

எம்.ஜி.ஆர் அணி - ஜெயலலிதா அணி! இரண்டாவது முறை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற எம்.ஜி.ஆர், உடல்நலம் தேறி இந்தியா திரும்பினார். உடல்நலம் தேறி இந்தியா வந்தவருக்கு, மனநோயை வரவழைக்கும் அளவுக்குப் பிரச்னைகளை உருவாக்கி வைத்திருந்தார்...

“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம்...

flash back: அரசியல் மதியுரைஞர்:எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால் தூற்றப்பட்டும் உள்ளார். இந்த எழுத்தாளருக்கு பாலசிங்கத்துடன் உள்ள...

ஈழப் போர் 4 ஆரம்பம்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 30) -சிவலிங்கம்

வாசகர்களே, • மாவிலாறு அணைக்கட்டு விவகாரமே விடுதலைப்புலிகளின் இறுதி முடிவை நோக்கிய விவகாரமாக அமைந்தது. • ஒரு புறத்தில் பேச்சுவார்த்தைகள் நோர்வே அனுசரணையுடன் நடந்தபோது மறு பக்கத்தில் போருக்கான தயாரிப்புகளும் இரு பக்கத்திலும் நடந்தேறின. • உலக...

நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 29

நடராஜனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! “நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தன் அரசியல் வெற்றிகளுக்கு நடராஜனை எந்த அளவுக்கு ஜெயலலிதா நம்பி...

குவியலாய் தங்க நகைகள் – சாக்குகளில் பணம்!! இந்தியப் படையினரிடம் சரணடைந்த புலிகளின் பொறுப்பாளர்!! (அல்பிரட் துரையப்பா முதல்...

யாழ் குடாநாடு இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாகின. இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்களிடம் பயமும், அதிருப்தியும் காணப்பட்டன. அதே சமயம் மக்கள் மத்தியில் ஒரு...

லண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு!!:...

சமாதானப் பேச்சு சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை அடுத்து மேற்குலகின் இரண்டாவது திட்டப்படி விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான பணிகள் ஆரம்பமானது. மாவிலாறில் தொடக்கி புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டு நிலங்களை...

பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி...

புலிகள் கருணா இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது. ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு புலிகளுக்கு எதிரான நவடிக்கையில் தங்கள் பக்கம் வைத்திருக்க விரும்பியிருந்தார்கள். ஈழ...

கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)

யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜீவ் காந்திக்கு ஒரு மனு ஒன்றும் அனுப்பி வைத்தனர். அந்த மனுவில் புன்னாலைக் கட்டுவன்...

நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1)

சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும்...

‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ...

இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to Nandikadal) என்ற நூலிலிருந்து சில...

குருதியில் தோய்ந்த வெள்ளையுடை.. !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 136)

மாதூவின் ஊழியன். யாழ்ப்பாணம் மரியாள் கோயில் பெரிய கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. அப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தது. இத் தகவல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருக்கு எட்டியது. தேடுதல் நடத்த வானகம் ஒன்றில் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர். வாகனத்தில்...

சசிகலா உறவுகளுக்குள் சதுரங்கம்!! : (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 51)

சசிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார். இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர். அதற்காகக் காய்களை முன்னிறுத்துவதும், பலிகொடுப்பதுமான கதைகள்...

ஜானகி தூது! கருணாநிதி மறுப்பு!, சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 24

‘முதலமைச்சர்’ என்ற அதிகார நாற்காலியில் எதிர்பாராதவிதமாக அமர்ந்துவிட்ட ஜானகி, அதை தக்கவைத்துக் கொள்ளும் படபடப்பில் முட்டி மோதிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் என்ற அதிகார நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜெயலலிதா, அதை...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை