-3.8 C
Zurich, CH
பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்; ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்

தூத்துக்குடியில், கொலைவழக்கை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ மற்றும் காவலர்மீது அரிவாள் வெட்டு விழுந்ததால், ரவுடிமீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி ரவுடியைப் பிடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகிலுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர்மீது இரட்டைக்...

யாழில் கர்ப்பிணிப் பெண்ணோடு சிசுவின் உயிரையும் காப்பாற்றிய பொலிஸ் ஹீரோ இவர்தான்!! (படங்கள்)

கடமைக்காக அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தத்தமது கடமைகளை மறந்து சுயநலத்திற்காக அலையும் இன்றைய காலத்தில் கடமையிலும் மனிதாபிமானத்தை தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளனர் வட்டுக்கோட்டை பொலிஸார். சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பகுதியில் நள்ளிரவை அண்மித்த நேரத்தில்...

ஒரே நாளில் : ஒரே நிமிடத்தில்: ஒரே நொடியில் : தாயும் மகளும் செய்த வேலை

சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி என்ற தாயும், 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி என்பவரும் ஒரே நேரத்தில் ஆண்குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர். மத்திய துர்கியின், கோனியாப் பகுதியிலுள்ள வைத்தியசாலையில்...

அமெரிக்க ஓட்டலில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 50 பேர் உயிரிழப்பு- 200பலர் படுகாயம் (வீடியோ)

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் 50 க்கும் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். மாண்டலே பே சூதாட்ட விடுதியின் 32-வது மாடியில்...

மகாராணி எலிசபெத்தை கணவர் பிலிப் செல்லமாக எப்படி அழைப்பார் தெரியுமா?

  பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை அவர் கணவர் பிலிப் செல்லமாக என்ன பெயர் சொல்லி அழைப்பார் என தெரியவந்துள்ளது. பிரித்தானிய மகாராணி எலிசபெத்துக்கும், அவர் கணவர் பிலிப்புக்கும் திருமணமாகி 70 வருடங்கள் ஆகிறது. அன்பான தம்பதிகளாக...

வித்தியா வழக்கு – சுவிற்சலாந்தின் கௌரவத்தையும் அங்குள்ள இலங்கையரின் மதிப்பையும் பாதித்துள்ளது!! – நீதிபதி இளஞ்செழியன்

சுவிற்சலாந்தில் திட்டமிடப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலைக்கானசதித்திட்டத்தினால் அந்த நாட்டிக் கௌரவத்திற்கும், அங்கு வாழும் இலங்கையர்களின் மதிப்புக்கும்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த வழக்கின் ட்ரையல் எட் பார் நீதிபதிகளில் ஒருவராகியநீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு பாடசாலை...

ஊத்துக்குளி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை விடியவிடிய அழுது கொண்டிருந்த குழந்தை

ஊத்துக்குளி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தாயின் உடல் அருகே விடிய விடிய குழந்தை அழுது கொண்டிருந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில்...

யாழில் திலீபனின் நினைவாக காவடி எடுத்த இளைஞன்..!! (படங்கள்)

இந்திய- சிறிலங்கா அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு இன்று நல்லூரில் இடம்பெற்றது. நல்லூர் கந்தன் ஆலய...

ஜெயலலிதா நைட்டியில் இருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன்- (வீடியோ)

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகள் உள்ளதாகவும், சிகிச்சையின் போது நைட்டியில், உடல்எடை குறைந்து காணப்பட்டதால் அந்த காட்சிகளை வெளியிட முடியவில்லை என்றும் அதிமுக துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை தனது...

65 பெண்களை ஏமாற்றி 10 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட மன்மதன் : பொலிஸாரிடம் சிக்கினார்

நாடுபூராகவும் பிரதேசங்களில் 65 பெண்களை ஏமாற்றி 10 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை பெற்று மோசடிகளில் ஈடுபட்டுவந்த 38 வயதுடைய நபரொருவர் யக்கலமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல்வாதிகள் , பொலிஸ் அதிகாரிகள் ,...

திருமணம் செய்த அன்றே தற்கொலை செய்த காதல் ஜோடி !

ஆந்திர மாநிலத்தில் திருமணம் முடிந்த தினமே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் பட்டுல்லா சந்தீப், இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றார். மேலும் அதே...

புதைக்கப்பட்ட ஒருவரைத் தோண்ட முயற்சி செய்த பூனை..! நெகிழ வைக்கும் வீடியோ

மலேசியாவில் இறந்த ஒருவரைப் புதைத்த இடத்தை விட்டு நகராமல் பூனை ஒன்று சுற்றிச் சுற்றி வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மலேசியாவில் இறந்துபோன இஸ்மாயில் மேட் என்பவரை அவரின் உறவினர்கள்...

பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு தந்தையிடம் பணம் கேட்க மறுத்த நண்பரை கொலை செய்து புதைத்த நண்பர்கள்!!

பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு தந்தையிடம் பணம் கேட்க மறுத்த நண்பரை கொலை செய்து புதைத்த நண்பர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு தந்தையிடம் பணம் கேட்க மறுத்த நண்பனை அடித்துக் கொன்று புதைத்த குற்றச்சாட்டின் பேரில்...

மீண்டும் கருணாவை நெருங்கும் ஆபத்து?

  கருணாவுக்கு போலியான ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கிய விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் போலி ராஜதந்திர கடவுச்சீட்டில் இங்கிலாந்து சென்று , அந்நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். சிறிது...

காதல் வலையில் சிக்கிய 14 வயது சிறுமியை நண்பர்களுக்கு பகிர்ந்த கொடூர காதலன்.. கன்னியாகுமரியில் ஷாக்

கன்னியாகுமரியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த...

திருமணம் நடக்காத விரக்தியில் கிணற்றில் குதித்து அக்காள்-தம்பி தற்கொலை

  மணலியில் திருமணம் கைகூடாததால் விரக்தி அடைந்த அக்காள், தம்பி தன் தோட்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மணலி சின்னசேக்காடு கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சின்னராஜ். அவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பஞ்சாட்சரம்(42),...

இலங்கை: நாளொன்றுக்கு சாராசரியாக 8 பேர் தற்கொலை

  இலங்கையில் நாளொன்றுக்கு சாராசரியாக 8 பேர் தற்கொலை செய்கின்றார்கள். தற்கொலை செய்பவர்களில் ஆண்களே முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காவல் துறையின் தகவல்களின் படி 2015ம் ஆண்டு 2389 ஆண்கள் உள்ளிட்ட 3058 தற்கொலைகள்...

பிரபாகரனின் மகனைக் கொன்ற சிறிது நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியீடு!!

சமீபத்தில் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை தூதுவரும், முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜெயசூரியா. தான் போர் நடைபெற்றவேளையில் வன்னி கூட்டுபடைத் தளத்தில் இருந்ததாகவும். தான் முள்ளிவாய்க்காலில் இருக்கவில்லை என்றும் நேரடியாக TV...

கடைசிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடையும் பெண்போராளிகள்!! : (அதிர்ச்சி வீடியோ)

கடைசிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடையும்  பெண்போராளிகள்!! : (அதிர்ச்சி வீடியோ)

ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் கரமொன்றை சுறாவுக்கு இரையாக்கிய கோத்தா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் கரமொன்றைத் துண்டித்து சுறா மீனுக்கு இரையாக்கியுள்ளதாக  சிங்கள ஊடகமொன்று  செய்தி வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் ஊழல்கள் குறித்த கட்டுரைகள் காரணமாக பிரபல சிங்கள...

குடும்ப பிரச்சனை காரணமாக வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கோடரியால் கொத்தி கொலை

வவுனியாவில் உறவினர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா ஓமந்தை...

பிரான்ஸ்சில் வீசிய மல்லிலைகை பூ வாசம்!!: தலையில் பூ அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!!

பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட பெண் போலீஸ் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்டனர். ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய தேர்திருவிழாவில் தலையில் பூ...

வெளிநாட்டில் பிச்சை எடுக்கும் பிள்ளையார்… என்ன கொடுமை சார் இது?!! (வீடியோ)

மாம்பழம் கிடைக்க உலகை சுற்றி வர சிவனும் பார்வதியும் சொன்ன போது தந்திரமாக பெற்றோர்களை சுற்றி வந்து பழத்தை வாங்கிய சாமர்த்தியசாலியே பிள்ளையார். ஆனால் வெளிநாட்டில் பிள்ளையார் போல் வேடமிட்டு பிச்சை எடுக்கும் காட்சி...

பெண் போலீஸ் மீது பாலியல் ரீதியான சீண்டலில்!! : வீடியோ சர்ச்சை- கட்டாயக் காத்திருப்பில் உதவி கமிஷனர்!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பெண் போலீஸ் மீது பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட கோவை ஏ.சி ஜெயராமனை கட்டாயக் காத்திருப்பில் வைத்துள்ளார் கோவை கமிஷனர் அமல்ராஜ். கடந்த திங்கள் கிழமை...

பெண் வேடமிட்டு சென்ற ஆண் படுகொலை: நள்ளிரவில் நடந்த மர்மம்

  பெண் வேடமிட்டு சென்ற ஆணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை நகரத்தில் அமைந்துள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனை தாக்கி...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை