5.6 C
Zurich, CH
பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

வாட்ஸ்-அப்பில் ஆபாச படம்: சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

‘வாட்ஸ்-அப்’பில் ஆபாச படம் வெளியிட்டதன் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ளது பாக்பத் நகரம். இது டெல்லியை ஒட்டி உள்ளது. இந்த...

‘சேலம் குலுங்க… குலுங்க…!’- மாரியப்பனை சிலிர்க்க வைத்த சொந்த ஊர்

பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் இன்று சொந்த ஊர் சென்றார். அவருக்கு தாரை தப்பட்டை முழங்க பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் வரவேற்பு அளித்தனர். பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் அண்மயில் நடந்த மாற்றுத்...

எங்கே போனது மனிதாபிமானம்? நோயாளிக்கு உணவை தரையில் போட்ட மருத்துவமனை!! ஜார்கண்ட் மாநிலத்தில் சம்பவம்!

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் நோயாளிக்கு உணவை தட்டில் வழங்காமல் தரையில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் தேவி என்பவர் எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை...

கார்டனுக்கு செல்ல வேண்டும்!’ – முதல்வரின் உறுதி… சசிகலாவின் ஆறுதல்

அப்போலோ மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகே, கார்டன் திரும்புவார் முதல்வர். மருத்துவமனை உணவுகளையே சாப்பிடுகிறார்' என்கின்றனர் அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள். போயஸ் கார்டனில் நேற்று முன்தினம்...

யாஹூ நிறுவனத்தின் 50 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருட்டு!

சமூக இணையத்தளமான யாஹூ இணையத்தை பயன்படுத்தும் 50 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்நிறுவனம் தகவல் தெரிவிக்கையில் கிரடிட்கார்ட் தகவல்கள் திருடப்படவில்லை என்றும் யாஹூ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பயனர்கள் தமது...

கொல்லப்பட்டது சுவாதி கொலையாளி இல்லை: பிரான்ஸ் தமிழச்சி மறுப்பு!

சுவாதியைக் கொன்றவர்களில் ஒருவரான மணியும் படுகொலை செய்யப்பட்டு விட்டதாக பிரான்ஸ் தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ஆனால் அது தவறான பதிவு என விளக்கம் அளித்துள்ளார். சுவாதி கொலையாளிகளில் ஒருவரான...

நுளம்புகளை விரட்டும் தொலைக்காட்சி..! இலங்கையில் அறிமுகம்!!

இலங்கையில் தற்போது பெரும் சவாலுக்குரிய விடயமாக டெங்கு நோய் மாறியுள்ளது. அதன் தீவிரம் மக்களை வெகுவாகவே அச்சமடைய செய்துள்ளது எனலாம். டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரா அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பல சட்ட...

மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!! தாயின் கதறல் – காணொளி இணைப்பு

இந்திய காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கியிருந்த ஹேம மாலினி...

யாழ். பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் மாணவன் தேங்காய் வியாபாரத்தில் ஈடுபடும் பரிதாபம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்த கிளிநொச்சி மாணவர் ஒருவர் அதனைக் கைவிட்டு தற்போது தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதற்கு காரணம் யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டு வரும் பகிடிவதையே என நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற...

பச்சை குத்துபவர்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்!

இலங்கை முழுவதும் வேகமாக பிரபலமடைந்து வரும் பச்சை குத்தும் நடவடிக்கைகளுக்கு ஒழுங்கு விதிமுறைகள் இல்லாமையினால் முக்கிய சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார சங்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரையில் அதிகமானோர் இந்த தொழில்...

ராம்குமார் பிணம் புழு புளுத்து நாறிப்போனாலும் நீதி கிடைக்காது: திலீபன் ஆவேசம்!

ராம்குமார் பிணம் புழு புளுத்து நாறிப்போனாலும் இந்த போலி இந்திய ஜனநாயகதுல நீதி கிடைக்காது என தேசிய கொடியை எரித்து கைதான திலீபன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராம்குமார்...

52 வயது ஆசிரியை துணிச்சல் போராட்டம்.. திருடன் கன்னத்தைக் கடித்துத் துப்பினார்.. நகைகள் தப்பின!

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கத்தியை வைத்து காதை அறுத்து நகையைப் பறிக்க முயன்ற திருடனுடன் கடுமைாக போராடிய தலைமை ஆசிரியை, அந்த திருடனின் கன்னத்தைக் கடித்துத் துப்பினார். இதனால் அலறித் துடித்த...

பூமியை நோக்கி விழுகிறதா சீனாவின் செயலிழந்த விண்வெளி நிலையம்?

சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமையைப் பெற்ற டியான்காங் 1 விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் அது பூமியில் வந்து விழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம்...

இந்தியாவை தாக்க வரும் “ஸோம்பிகள்”

பாகிஸ்தான், ஐஎஸ் தீவிரவாதம் போன்றவை குறித்து இந்தியா அச்சம் தெரிவித்துவரும் சூழல் யாவரும் அறிந்ததே, தற்போது ஸோம்பிகள் எனப்படும் நடமாடும் பிணங்கள், ஏலியன்கள் போன்றவை பற்றி அச்சம் தான் இந்தியாவை தாக்க உள்ளதாக...

இலங்கையை அச்சுறுத்தும் சீகா வைரஸ்!

சீகா வைரஸ் பரவியுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை செய்வதற்குரிய அனைத்து வசதிகளும் கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மி குமாரதிலக தெரிவித்துள்ளார்.காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளினதும் இரத்த...

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப திறனை கண்டு வியக்கும் சிங்கள மக்கள்!

முல்லைத்தீவு மந்துவில் இராணுவக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்களில் கூடுதலாது புலிகளின் முயற்சியினால் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கின்றது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு தினமும் அதிகளவு சிங்கள மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். குறித்த போர்க்கருவிகளை சிங்கள...

ராம்குமார் ஒரு “அக்யூஸ்ட்”.. அப்படித்தான் பார்க்கனும்… ஜாதி சாயம் பூசக் கூடாது: எஸ்வி சேகர்!!

ராம்குமார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட "அக்யூஸ்ட்". அவரை அதுபோல மட்டுமே பார்க்க வேண்டும். அவர் மீது ஜாதிச் சாயம் பூசக் கூடாது என்று நடிகர் எஸ்வி. சேகர் கூறியுள்ளார். சுவாதி கொலை தொடர்பாக...

காதல் ஆசை காட்டி சிறுமி கூட்டாக துஷ்பிரயோகம் : யாழில் சம்பவம்

யாழ். பருத்தித்துறை, சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 4 சந்தேகநபர்களை இன்று கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார்...

யாழ் பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என அறிவிப்பு

  சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கலந்து...

ராஜபக்ஷக்கள் எதிர்பார்க்கும் ‘மூன்றாவது கட்சி’ சாத்தியமா?

பிரதான கட்சிகளான ஐ.தே.க.வும், ஶ்ரீல.சு.க.வும் தமது கட்சிகளின் மாநாடுகளை நடத்தி முடித்திருக்கும் நிலையில், ‘மூன்றாவது கட்சி’ ஒன்றை உருவாக்கும் முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் தீவிரப்படுத்தியிருக்கின்றார். ‘கூட்டு எதிரணி’ என அடையாளங்...

மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித் 150 மில்லியன் அமெரிக்க டொலரில் நிதி மோசடியில்..

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் அவரின் கடைசி மகன் ரோஹித் ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த நாட்டு அரசாங்கம் சீன அரசாங்கத்துடன் செயற்கைக்கோள் திட்டத்திற்கு முதலீடு செய்தன. குறித்த தொலைத்தொடர்பு...

ஹிலாரி கிளிண்டனுக்குப் பதிலாக அவரைப் போன்று தோற்றம் கொண்ட மற்றொரு பெண்ணை பிரசாரத்துக்குப் பயன்படுத்துகிறார்களா? – இணையத்தைக் கலக்கும்...

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிடும் ஹிலாரி கிளிண்டனுக்குப் பதி­லாக அவரைப் போன்ற தோற்றம் கொண்ட மற்­றொரு பெண்ணை மக்கள் முன் காண்­பிக்­கி­றார்கள் என்ற வதந்தி இணை­யத்தில் பரவி வருகிறது. செப்­டெம்பர்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை