-3.6 C
Zurich, CH
பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

வெடித்து சிதறிய “அஸோ” எரிமலை ; வானில் 11 ஆயிரம் மீற்றர் வரை சாம்பல் ; மக்களுக்கு...

ஜப்பானின் குமாமோட்டோ பகுதியிலுள்ள “அஸோ” எரிமலை 36 ஆண்டுகளாக மவுனம்காத்து வந்த நிலையில் இன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. குறித்த எரிமலை பயங்கரமான தீப்பிழம்புகளை மலையில் அடிவாரத்தை நோக்கி கொண்டுவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த...

25 நாட்கள் சீனாவில் தங்கவுள்ள கோத்தா

  சீனாவில் நடக்கும் பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அங்கு, 25 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில்,...

சம்பளம் உயர்வை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம் !!-(வீடியோ)

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தலைநகரிலும் மலையகத்திலும் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காணொளியில் காண்க…. இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சம்பள நிலுவை தொடர்பில் அறிவிக்கப்படும் என...

நீங்க நிலமா? நீரா? காற்றா? நெருப்பா?

நமது எதிர்காலம் குறித்து அறிந்துக் கொள்ள பல ஜோதிட வகைகள் இருப்பினும், கைரேகை பார்ப்பதில் தான் சற்று ஆர்வம் அதிகமாக இருக்கும். நமது உள்ளங்கை ரேகையில் பல கோடுகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அந்த...

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் : வீடியோ இணைப்பு!!

ஆர்ஜென்டினா நாட்டில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் குழந்தை பிறந்துள்ளது. அர்ஜென்டினாவின் சாண்டிகோ நகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது,...

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு.. வேதனையால் தீக்குளித்த அதிமுக தொண்டர்.. விருதாசலத்தில் பரபரப்பு!!

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி விருத்தாசலம் புதுக்கூரைபேட்டையில் அதிமுக தொண்டர் கணேசன் என்பவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று...

சீனாவை கதிகலங்க வைக்க இதுவே சிறந்த வழி: பிரபல நடிகர் அதிரடி டுவிட்!

பிரபல நகைச்சுவை நடிகரான விவேக், இனி சீன பொருட்களை யாரும் வாங்க வேண்டாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜம்முகாஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள இந்திய இராணுவ முகாம் மீது கடந்த 18...

மகளை காதலித்தவரை திருமண பேச்சுக்கு அழைத்து கொலை செய்த தந்தை: நெல்லையில் பரபரப்பு

  சிவகுருநாதன்  லட்சுமணப் பெருமாள் மகளை காதலித்தவரை திருமண பேச்சுக்கு அழைத்து வெட்டிக் கொலை செய்த தந்தை போலீசில் சரண் அடைந்தார். நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் அருகே தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகள்...

அமெரிக்க பள்ளி ஆசிரியரின் இன வெறி.. ஒபாமா மனைவிக்கே இந்த கதியா?

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவை கொரில்லா என்று இனவெறியைத் தூண்டும் வகையில் ஜார்ஜியாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில்...

மனை­வி­யின் நடத்­தையில் சந்­தேகம்; கொலை செய்து துண்டு துண்­டாக வெட்டி சூட்­கேஸில் அடைத்து வீசிய கணவன்

  நடத்­தையில் சந்­தேகம் ஏற்­பட்­டதால் காதல் மனை­வியை கொன்று, துண்டு, துண்­டாக வெட்டி சூட்­கேஸில் அடைத்து காட்டுப் பகு­தியில் டாக்டர் ஒருவர் வீசிய சம்­பவம் ஆந்தி­ராவில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆந்­தி­ராவின் தர்­ம­வரம் பகு­தியைச் சேர்ந்­தவர் ஓய்வுப்...

கை,கால்கள் கட்டப்பட்டு வர்த்தகரின் சடலம் மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று (03) சிலாபம் வட்டக்களி வீடொன்றிலிருந்து சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சிலாபம் வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே வர்ணகுலசூரிய...

ஐ.எஸ் தலைவரை கொல்ல சதி? விஷம் கலந்த உணவால் பரபரப்பு!

ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் 3 பேருக்கு உணவில் விஷம் கலந்து கொல்ல நடந்த சதி அம்பலமாகியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது...

பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனநிலையில் தாம் இருக்கவில்லை..!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை என முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

பாரிசில் தங்கியிருந்த பிரபல நடிகை கிம் கர்டாஷியானிடமிருந்து மர்ம நபர்களால் ‘€6 million’...

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கிம் கர்டாஷியானிடம் துப்பாக்கி முனையில் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் பெரும் கவர்சிக் கன்னியாக விளங்கும், கிம்...

சர்ஜிக்கல் தாக்குதல்: செயற்கைகோள் உதவி

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்திய பின்னணியில், இந்திய செயற்கைகோள்கள் உதவி செய்துள்ளது. இரவில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல் செயல்படுத்தப்படும் விதம் குறித்து நன்கு அறிந்த நபர்கள்...

விடை தெரியாமலேயே முடிந்த போன ராம்குமார்.. சொந்த ஊரில் உடல் அடக்கம்!

செங்கோட்டை: சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில்...

அனந்தியை விசாரிக்க புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவு

அனந்தி நீதிமன்றத்தை அவமதித்தாரா என விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மாகாணசபை உறுப்பினரும், புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன்...

ஒரு கொலையை மறைக்க 17 கொலைகள் செய்த கொடூரன் : அதிரவைக்கும் காரணம்!!

சீனாவில் சொந்த பெற்றோரை கொலை செய்த நபர் ஒருவர் அதை மறைக்க தொடர்ந்து 17 கொலை செய்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் யூனான் மாகாணத்தில் குறிப்பிட்ட இந்த கொடூர சம்பவம்...

கடை உரிமையாளரை தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸாருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம்

  யாழில் பொதுமகனைத் தலைக்கவசத்தால் தாக்கிய குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறு இரண்டு பொலிசார் மீது யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ் சதீஸ்குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆவணி மாதம் யாழ்ப்பாண பொலிஸ்...

என்னைப் படுகொலை சதி நடக்கிறது! முதலமைச்சர் சி.வி பதட்டத்தில்…

நாம் எமது பிரச்சினைகளைக் கூறக் கூடாது. அவர்கள் தருவதை ஏற்க வேண்டும்; என்ற ஒரு எண்ணப்பாடே இன்று பெரும்பான்மை மக்கள் பலரிடம் இருந்து வருகின்றது. இதற்குள் அரசியலும் சேர்ந்து எனது உயிருக்கும் உலை...

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கோத்தா

  அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று, நீதிமன்றக் காவல் கூண்டுக்குள் சிறிது நேரம் அடைத்து வைக்கப்பட்டார். அவன்கார்ட் நிறுவனத்தின் மூலம் அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன்...

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவு.. அமெரிக்கா அறிவிப்பு!

காஷ்மீர் மாநிலம் யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா புதன்கிழமை இரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும், தீவிரவாத இலக்குகளை குறிவைத்து...

ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பிய தமிழச்சி மீது அதிரடி நடவடிக்கை!

தமிழக முதல்வர் மர்மமான முறையில் மரணமடைந்துவிட்டார் என அவதூறு செய்தி பரப்பிய தமிழச்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி...

விசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்! உண்மை கதை

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். ஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற...

பாம்பு கடித்து உயிரிழந்த நபர் உயிர் பிழைப்பாரா? வியப்பூட்டும் சம்பவம்!!

  பெலகாவி மாவட்டம் கானாபூர் அருகே நந்தகடா பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட அரளு கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 24). நேற்று முன்தினம் காலையில் தனது தோட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவரை ஒரு விஷ பாம்பு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை