16.6 C
Zurich, CH
பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

பன்னாட்டுத் தலையீடின்றி தமிழருக்கு கிடையாது நீதி! பிரிட்டன் அமைச்சரிடம் நேற்று எடுத்துரைத்தார் வடக்கு முதல்வர்!!

பன்னாட்டுத் தலையீடு வராவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று நேற்று யாழ்.வருகை தந்த பிரிட்டனின் அமைச்சர் பார்னொஸ் அம்மையாரிடம் எடுத்துரைத்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன். சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில்...

யாழ். குருநகரில் கண்ணீர் சிந்தும் மாதா சிலை..!! ஆச்சரியத்தில் மக்கள்….

குருநகர் டேவிட் வீதிக்கு அருகே காணப்படும் பற்றிமாதா சிற்றாலய மாதா சிலையின் கண்ணில் இருந்து தற்பொழுது கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளது. குறித்த தேவாலயத்தின் பற்றி மாதா உருவச் சிலையின் கண்ணில் இருந்து இன்று...

செயற்கையாக சூரியனை உருவாக்கிய நாடு: ஒரு நிமிடம் வரை ஜொலிக்க வைத்து சாதனை!

சீனா விஞ்ஞானிகள் செயற்கையாக ஒரு சூரியனை உருவாக்கி 60 நொடிகள் வரை ஜொலிக்க வைத்து சாதித்த சம்பவம் அறிவியல் உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவின் தலை சிறந்த அறிவியல்...

தள்ளு வண்டியில் மனைவியின் சடலத்தை 60கிமீ தூரம் கொண்டு சென்ற மனிதர்

ஐதராபாத்தில் இருந்து விகரபாத் வரை, 60 கிமீ தூரம் மனைவியின்(கவிதா) சடலத்தை தள்ளு வண்டியில் வைத்து கொண்டு சென்றிருக்கிறார் ராமுலு என்னும் பிச்சைக்காரர். ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல 6,000 ரூபாய் செலவாகும் என்பதால் இந்த...

மிஸ்ட்­கோலால் அறி­மு­க­மான பெண் உறவு கொள்ள பணம் கேட்டதால் கொலை

'மிஸ்ட்கோல்' மூலம் அறி­மு­க­மான பெண், உல்­லா­ச­மாக இருக்க பணம் கேட்­டதால் ஆத்­தி­ர­ம­டைந்த நபர் ஒருவர் கல்லால் தாக்கி அப் ­பெண்ணை கொலை செய்­துள்ளார். தமி­ழ­கத்தின், சேலம் மாவட்டம் மேச்­சேரி அரு­கே­யுள்ள தெத்­தி­கி­ரிப்­பட்டி ஊராட்சி மோட்டூர்...

1 வயது குழந்தையை கொன்று கணவருக்கு அனுப்பிய பாசக்கார தாய்! பின்னணி காரணம்..!!

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 1 வயது ஆண் குழந்தையை கொன்று அதை வீடியோவாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pittsburgh சேர்ந்த 21 வயதான கிறிஸ்டின் கிளார்க் என்ற...

10 வருடம் சம்பளம் இல்லாது சவூதியில் இருந்த இலங்கைப்பெண் ; மொத்த சம்பளத்துடன் நாடு திரும்பினார்

சவூதியில் பத்துவருடங்களாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு  பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெலிஅத்த பிரதேசத்தைச்சேர்ந்த நந்தா மனம்பெரே என்ற பெண் இலங்கை...

ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள்!

ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். ஆவா குழுவில் ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் எனவும்,...

ஹிலாரிக்காக யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஷேட வழிபாடு…!

அமெரிக்க ஐனாதிபதித் தேர்தல் இம் மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகின்றார். அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என இலங்கைத் தமிழ் மக்கள்...

ஹிலாரி அமைச்சரவையில் மிட்செல் ஒபாமா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மிட்செல் ஒபாமாவுக்கு அமைச்சர் பதவி வழங்க தயாராக இருப்பதாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த...

டக்கென சேர் மீது ஏறி பெண்ஊழியர் மீது பாய்ந்த திருடர்கள்.. பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்- வீடியோ

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை பெசன்ட்நகரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர், மானேஜரைக் கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அங்கிருந்த...

கொள்ளையிட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த அவலம் : யாழில் சம்பவம்!!

யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் உள்ள வீடொன்றின்...

சென்னையில் பங்களா வீட்டில் தனியாக வசித்த கோடீஸ்வர பெண் படுகொலை

சென்னையில் பங்களா வீட்டில் தனியாக வசித்த கோடீஸ்வர பெண் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்துகளை அபகரிக்க அவரை தீர்த்துக் கட்டினார்களா? என்று போலீசார் விசாரணை...

ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றம்!

அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த...

அரபிக் கடலில் ரூ.3,600 கோடி செலவில் சிவாஜிக்கு நினைவு சின்னம்

மும்பை : மாவீரர் சத்ரபதி சிவாஜிக்கு அரபிக்கடலில் நினைவு சின்னம் அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்ந்த செலவு தொகை : சிவாஜிக்கு நினைவு சின்னம் அமைப்பதாக...

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு.!

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும், அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற...

வடக்கில் கார்த்திகை 27இனை குறிவைத்துள்ள விஷக்கிருமிகள்..!!

தற்போது புதிதாக உருவெடுத்துள்ளது பிரபாகரனின் படை எனும் பதற்றம் என்பது அனைவரும் அறிந்ததே இத்தனை காலமும் இல்லாத புதிய படை ஒன்று எங்கிருந்து வந்தது? அதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மை என்ன?...

வடமாகாண பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரபாகரன் படை!

வட மாகாணத்தில் சேவை செய்யும் அனைத்து தமிழ் பொலிஸ் அதிகாரிகளையும் இலக்கு வைத்து அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும்...

10 ஆம் தர பாடசாலை மாணவியை கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன் ; நாத்தன்டிய பகுதியில் சம்பவம்

நாத்தன்டிய பகுதியில் 10 ஆம் தர பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 15 வயது சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தினால்,...

யாழில் நட­மாடும் ‘ஆவா குழு’ கற்­ப­னையா? சிங்­கள பத்­தி­ரிகை சந்­தேகம் தெரி­விப்பு

யாழ்.குடா­நாட்டில்  ஆயு­தங்­க­ளுடன் நட­மா­டு­வ­தாகக் கூறப்­படும் மோட்டார் சைக்கிள் குழு யாழ்.குடா நாட்டில் உண்­மை­யி­லேயே செயற்­ப­ட­வில்லை என்றும் இந்தக் குழு தொடர்­பாக தென்­ப­கு­தி­யி­லுள்ள ஊட­கங்­க­ளுக்கு புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­களே தகவல்­களை வழங்­கு­வ­தாக தெரி­ய­வந்­துள்­ள­தெனவும் "ராவய"...

பிரபாகரன் காலத்தில் வடக்கில் பாதாள குழுக்கள் இல்லை…!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் சமூகவிரோத குழுக்களுக்கு இடமளிக்கவில்லை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம்...

ஓரங்கட்டப்படும் ஜெயலலிதா? கைப்பாவை ஆகிய தமிழக அரசு?

தமிழகத்தில் வரும் நவம்பர் 1 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் என தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு பலருக்கும் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.தமிழக முதல்வர் ஜெயலலிதா...

“ஓய்வறியா சூரியனை” சற்றே ஓய்வெடுக்க வைத்த ஒவ்வாமை!

முதுமையையோ, உடல் சுகவீனத்தையோ காரணம் காட்டி தனது செயல்களில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத ஓய்வறியா சூரியன் திமுக தலைவர் கருணாநிதி. வயதானாலும் உங்க எழுத்துல கொஞ்சம் கூட கம்பீரம் குறையலையே...

பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது! சம்பந்தன்

பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தெற்கின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸ்...

அப்பல்லோவில் அதிக நாள் சிகிச்சை பெற்ற தலைவர்கள்!

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அப்பல்லோ மருத்துவமனையும் மாறியுள்ளது. எம். ஜி .ஆர்: 1984-ம் ஆண்டு அக்டோபர் 5 -ஆம் திகதி முதல்வராக இருந்த எம். ஜி .ஆர் உடல் நலமின்றி அப்பல்லோவில்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை