10 C
Zurich, CH
பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

உச்சக்கட்ட பரபரப்பில் அமெரிக்க அதிபர் தேர்தல்: முந்துவது யார்?

நவம்பர் 8, 2016. அமெரிக்கா மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்துமே இந்த தினத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அன்றைய தினம் நடைபெறவுள்ளது. உலகின்...

வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது: இளஞ்செழியன் அறிவிப்பு

யாழ் முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவைக் கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில்...

3 கைகளுடன் அதிசய சிறுவன்

நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது. இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான்,...

ஜெகோவா சாட்சிகள் இரத்தம் ஏற்க மறுத்தால் தமிழாசிரியர் மரணம்! கர்த்தரும் காப்பாற்றவில்லை: யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ் பசில் அவர்கள்  15.10.2016 அன்று காலமாகி விட்டார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பசில் ஆசிரியரும் அவரது மனைவியும்...

இறந்த காதலனின் விந்தணு மூலம் கருத்தரித்த காதலி, இதைவிட சிறந்த காதல் ஒன்று உண்டா?

இவங்க செய்யறதுக்கு பேரெல்லாம் காதலா, இவங்க எல்லாம் வெறுமென உரசிக்க தான் காதலிக்கிறாங்க..” என என்னையும் உட்பட பலரும் பலவிடங்களில் பேசியிருப்போம். இது நமது சமூகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் சங்கதி தான். ஆனால், தற்போதைய...

58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள் (படங்கள்)

  ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கமாண்டர்கள் உட்பட 58 பேரை தண்ணீரின் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர். சிரியா, இராக் நாடுகளின் ஒரு பகுதியை ஒருங்கிணைத்து “இஸ்லாமிய அரசு” எனும் புதிய நாட்டை ஐ.எஸ். பயங்கரவாதிகள்...

இன்று முதல் மின்வெட்டு? மின்சார சபை எச்சரிக்கை!!

இன்று தொடக்கம் நாட்டினுள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மின்சார சபை எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று முன்தினம் கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய...

கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரின் நாக்கை வெட்டிய மனைவி!

உத்தரகாண்ட் மாநிலம் மொராதாபாத் அருகே பெண் ஒருவர் இரு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருந்ததை தன்னுடைய கணவர் பார்த்ததால் அவர்களுடன் சேர்ந்து கணவரின் நாக்கை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. ஜிஜேந்தர் என்பவர் அங்குள்ள செங்கல் சூளை...

தண்ணீர் லாரி மோதி பலியான 3 மாணவிகளின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு: லாரி கிளனர் கைது

தண்ணீர் லாரி மோதி பலியான 3 மாணவிகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக லாரி கிளனரை போலீசார் கைது செய்தனர். சென்னை கிண்டி செல்லம்மாள் கல்லூரியில் படித்துவந்த...

வி‌ஷ ஊசி போட்டு மனைவி கொலை: கைதான மருந்துக்கடை அதிபர் பரபரப்பு வாக்குமூலம்

ராசிபுரம் அருகே விஷ ஊசி போட்டு மனைவியை கொலை செய்த வழக்கில் மருந்துக்கடை அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட போதகாப்பட்டியை...

நடு வீதியில் கொடூரமாக குத்தி கொலைசெய்யப்பட்ட பெண் – காணொளி இணைப்பு

பெண்ணொருவரை நடுவீதியில் 25 தடவை கத்தியால் குத்தி கொலை செய்வது போன்ற காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த கொலையை மேற்கொள்ளும் நபர்...

மகனின் உடல் மீது தவறி விழுந்த தந்தை – உடல் நசுங்கி பலியான சிறுவன் – மனதை பதறவைக்கும்...

தனது மகன் மீது அவரது தந்தை தவறி விழுந்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. 5 வயதுடைய சிறுவன் ஒருவரே இந்த சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. விற்பனை...

திருணமணத்துக்கு அப்பாலான தொடர்புக்காக இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை

ஐ.எஸ். தீவிரவாதிகள் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிழக்கு சிரியாவில் ஈராக்கிய எல்லைக்கு அண்மையிலுள்ள...

ஹிருணிக்கா பின்வாங்குகின்றாரா? மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை விடுவிக்க திட்டம்!

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகூடிய விரைவிலேயே விடுவிக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டு வருவதாகதென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் ஊடகம் ஒன்றிற்கு ஹிருணிக்கா கருத்து தெரிவிக்கையில், மரண...

அருமைநாயகத்தை அலற வைத்த பெண் போலீஸ் ஆடியோ! – திகில் திருப்பம்

நெல்லையில் பெண் போலீஸை திருமணம் செய்து கொள்வதாக சப்-இன்ஸ்பெக்டர் ஏமாற்றியதால் மனம் உடைந்த  அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் இருவரும் பேசிய ஆடியோ வீதிக்கு வந்துள்ளது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி...

யாழ் தெல்லிப்பளையில் அம்மன் உருக் கொண்டு ஆடியவரை கிணற்றுக்குள் அழைத்துக் கொலை செய்த அம்மன்!!

  யாழ் தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள அன்னமார் கோவிலில் நடந்த பொங்கல் திருவிழாவின் போது அம்மன் உருக் கொண்டு ஆடியவர் அக் கோவில் பகுதியில் உள்ள மிக ஆழமான 60 அடிக் கிணற்றினுள்...

முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!

  ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா நகரத்தில் ஜெயராம் மற்றும் வேதவல்லி என்னும் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை மைசூர் ராஜாங்கத்தில் மருத்துவராய் பணிபுரிந்து வந்தார். ஜெயலலிதா அவர்களின் இரண்டாவது வயதில்...

திரு­ம­ண­மான பின்னர் பேஸ்புக் நண்­ப­ருடன் பெண் தொடர்பு; எச்­ச­ரித்த பின்னர் கொலை செய்த மாமாவின் மகன்

திரும­ண­மான பின்னர் பேஸ்­புக்கில் ஆ­ணொ­ரு­வ­ருடன் பழ­கிய பெண்ணை அவ­ரது மாமாவின் மகன் கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் கடலூர் மாவட்டம், பண்­ருட்டி பகு­தியைச் சேர்ந்த சுலை­மான் என்­பவர் ஆடை கடையில் வேலை...

சகோதரனுக்கு சிறுமியை இரையாக்கிய சகோதரி : அதிர்ச்சி சம்பவம்!!

ஐதராபாத்தில் ஒரு சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்க சகோதரனுக்கு உதவியுள்ள சகோதரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத், ஜரினகவை சேர்ந்தவர் அஜித் குமார் (19). இவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை 2 வருடமாக...

வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் விபத்தில் பலி!!: (அதிர்ச்சி படங்கள்)

கொழும்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருக்கும்போது இன்று (11.10.2016) அதிகாலை 4.30 மணியளவில் மகோ பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் மற்றும்...

தேனிலவை பாழாக்கினால் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறலாம்!!

திருமணமான எந்தவொரு தம்பதியருக்கும் தேனிலவு என்பது வாழ்வில் என்றைக்கும் நினைத்து நினைத்து, மனதில் இன்பம் அடைகிற சுகமான அனுபவமாக அமையும். ஆனால் அதுவே கசப்பான அனுபவமாக அமைந்தால்? அப்படித்தான் டெல்லியை சேர்ந்த அனுப் சர்மாவுக்கு...

பிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்திய இலங்கையருக்கு சிறை

பிரித்­தா­னிய புகை­யி­ர­தத்தில் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­போ­வ­தாக அச்­சு­றுத்தல் விடுத்த இலங்கைத் தமிழர் ஒரு­வ­ருக்கு அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று 10 மாத சிறைத்­தண்­டனையை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது. இந்த வழக்குத் தொடர்பில் பிரித்­தா­னிய ஊட­கங்கள் நேற்று முன்­...

ஐந்து மாதமாக சடலத்துடன் வசித்து வந்த நபர் : காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்!!

அமெரிக்காவில் ஐந்து மாதத்துக்கு முன்னர் இறந்து போன தனது பாட்டியுடன் அவரது பேரன் வசித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிரிஸ்டோபர் (30) என்பவர் தனது பாட்டியான Erika Kraus-Breslin (85)...

காதலனுக்கு ஆண்மை பெருக…! பெற்ற குழந்தையை…!! இப்படி செய்த ஒரு கள்ளக் காதல்..!?

வள்ளி அவள் பெயர் . சத்துணவு கூடத்தில் வேலை பார்ப்பவர். அவள் கணவர் பிச்சை. காய்கறிக்கடை வைத்திருப்பவர். காலை போனால் இரவு கடையை பூட்டி விட்டு விட்டு வீட்டிற்கு வர இரவு மணி  பனிரெண்டு...

பண்ருட்டியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் சுலைமான். இவரது மனைவி யாஸ்மின்(வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. சுலைமான் ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். சுலைமான்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை