20.8 C
Zurich, CH
பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

‘இந்தியாவின் முதல் ரயிலை நான் நேரில் பார்த்தேன்”

இந்திய ரயில்வே தனது 165-ஆம் ஆண்டை திங்கள்கிழமையுடன் நிறைவு செய்தது. ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு இந்தியாவின் முதல் ரயில் போரிபந்தர் மற்றும் தானே இடையே சென்றது. ரயில்வே வரலாற்று ஆசிரியரான ராஜேந்திர பி....

ஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் – சசிகலா

2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் என விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக...

ஒரே நாளில் கோடிஸ்வரரானர் யாழ் மீனவர்!

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே அவ்வாறு...

இந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..!!

காதல்… காதலுக்காக ஜாதி, மதம் மாறி திருமணம் நடப்பதை பாத்துள்ளோம். ஏன் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் மாறி திருமணம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் விஞ்சும் அளவுக்கு பாலியல் மாறி...

கனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்!!

மேலைத்தேய நாடுகளில் லெஸ்பியன் திருமணங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமான விடயம்தான். ஆனால் தமிழ் கலாச்சாரத்திற்கு இது ஒத்துவராத ஒரு விடயம். மேலைத்தேய நாடுகளில் லெஸ்பியன் திருமணங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமான விடயம்தான். ஆனால் தமிழ் கலாச்சாரத்திற்கு...

தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)

திரைத்துறையினர் நடத்திய மவுன போராட்டத்தில் கலந்துக் கொண்ட சத்யராஜ், தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் என்று கூறியுள்ளார். தமிழ் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப்போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கமல், ரஜினி, விஜய்...

நடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் நடந்து வரும் மவுனப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என...

சென்னையில் ஒரே டிராக்கில் சென்ற இரண்டு மின்சார ரெயில் – அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு

சென்னையில் இன்று ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்கள் அடுத்தடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை: சென்னை வேளச்சேரியில் இருந்து இன்று காலை 8.20 மணிக்கு பட்டாபிராம் நோக்கி மின்சார ரெயில்...

நடிகர் சங்கம் முன் அரைநிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி – வைரலாகும் வீடியோ

தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கம் முன் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர்-நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் தமிழ்...

பிரதான கதவில் விடுதலைப் புலிகளின் தலைவர்! வியந்து போன மக்கள்

தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை தனது வீட்டின் கதவில் செதுக்கியுள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். இவர் அண்மையில் புதிதாக வீடு ஒன்றைக்...

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை!!!

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை...

திருமணத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் மகளை கொலை செய்த தந்தை!!!

இந்தியா - கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்ணைத் திருமணத்திற்கு சிலமணிநேரத்துக்கு முன் அவரின் தந்தையே குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

திருமணமாகி 82 ஆண்டுகள் காணும் அதிசய தம்பதி…!

திருமணம் முடிந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவாகியதும் தம்பதியர் வெள்ளி விழா கொண்டாடுவார்கள். திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவானால் பொன்விழா கொண்டாடுவார்கள். அறுபது ஆண்டுகள் நிறைவானால் வைரவிழா. அறுபத்தைந்து ஆண்டுகள் நிறைவானால் பவள விழா. பிளாட்டினம்...

தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு- (வீடியோ)

சென்னையில் தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாக ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்தனர். உயரதிகாரிகளின் கொடுமைகளின் காரணமாக, தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை மறுத்துள்ளது. சென்னை...

அம்­பாறை திருக்­கோவில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒப்­ப­டைத்த மாணவன்

திருக்­கோவில் பிர­தே­சத்தில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்­ப­டைத்த சம்­பவம் நேற்று திருக்­கோ­விலில் இடம்­பெற்­றுள்­ளது. அம்­பாறை, திருக்­கோவில் பிர­தே­சத்தில் பாட­சாலை விட்டு வீடு திரும்பிக்...

வன்முறையின் போது பதிவான திகில் காட்சிகள்! – காணொளி

கண்டியில் – திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் கடந்தவாரம் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக முழு நாட்டிலும் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இனவன்முறையாக வெடித்திருந்தது. முஸ்லிம்...

ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – துபாய் ஊடகம் பரபரப்பு தகவல்!!

நடிகை ஸ்ரீதேவி தன்னுடன் உணவருந்த வருவார் என்று அவரது கணவர் போனி கபூர் காத்திருந்த நிலையில் ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் அவர் பிரேதமாக கிடந்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி தன்னுடன் உணவருந்த வருவார்...

தூக்கில் தொங்கிய இளைஞனின் காதலி கிணற்றில் குதித்து தற்கொலை!!!

வவுனியா - கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL)  அமைப்பின் விடுதியிலிருந்து நேற்று  காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த விடுதியில்...

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! – கடைசி தருணங்கள்

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஸ்ரீதேவி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து...

இந்த விபத்தை பார்த்த பின்னர் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இதுதான்!

வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. அந்த வகையில், இப்போது பார்க்கப்போகும் வீடியோவில் ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம். வாகன ஓட்டுனர்களின் அஜாக்கிரதையான செயல்களால்தான் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்பட...

அரிசிக்காக அடித்துக் கொள்ளப்பட்ட அப்பாவி இளைஞன்!!! – (வீடியோ)

இந்தியாவின்  கேரளா மாநிலத்தில் அரிசி திருடன் என நினைத்து ஒரு மலைவாழ் வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் பொதுமக்கள்...

ராஜம்மாள்… ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா?

ஜெயலலிதா மரணத்தின் சல்லி வேரை தேடிக்கொண்டிருக்கிறது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன். டாக்டர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா வீட்டில்...

கண் திருஷ்டியில் இருந்து பயிரைக் காக்க சன்னி லியோன் போஸ்டர் ஒட்டிய விவசாயி

ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பண்டாகிண்டபல்லே கிராமத்தை சேர்ந்த விவசாயியான செஞ்சு ரெட்டி, தனது வயல்வெளியை கடந்து செல்பவர்களின் கண்படாமல் இருப்பதற்காக அதன் முன்புறத்தில் பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் போஸ்டரை வைத்தது...

`துறவி மம்தா’… ஜெயின் துறவியான 28 வயது இளம்பெண்! – ஒரு லைவ் ரிப்போர்ட்

பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது அந்த இடம். உயரமான மரங்கள், வண்ணப் பூச்செடிகள் என அழகான சோலை. அதற்கு நடுவே வெள்ளைப் பளிங்கு மாளிகைபோல கம்பீரமாகக் காட்சியளிக்கிறது சென்னை அயனாவரம், தாதாவாடி ஜெயின் கோயில். முகப்பில்...

ஆண் போல் வேடமிட்டு 2 திருமணம் செய்த பெண்

ஆண் போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் பொலிஸில் பிடிபட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது.  இவர் தனது பெயரை கிருஷ்ணா சென் என மாற்றிக்கொண்டு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

உணர்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா?

ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும். லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை. 20ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்று காரணங்களுக்காக பெண்கள்...

அதிகம் படித்தவை