21.2 C
Zurich, CH
பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

புங்குடுதீவு மாணவி படுகொலை; இரு சந்தேக நபர்கள் விடுதலை

  யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் நேற்று (28) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது...

ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள்!

ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். ஆவா குழுவில் ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் எனவும்,...

வன்முறையின் போது பதிவான திகில் காட்சிகள்! – காணொளி

கண்டியில் – திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் கடந்தவாரம் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக முழு நாட்டிலும் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இனவன்முறையாக வெடித்திருந்தது. முஸ்லிம்...

தங்கக்கொலுசு அணிவித்து இறந்த மகளின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தந்தை

தங்கக் கொலுசு அணிவித்து இறந்த மகளின் கடைசி ஆசையை தந்தை நிறைவேற்றிய உருக்கமான சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூலமட்டம் கிராமத்தை சேர்ந்த அனில்குமார்-சாந்தா தம்பதிகளின் மகள்...

மீண்டும் கருணாவை நெருங்கும் ஆபத்து?

  கருணாவுக்கு போலியான ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கிய விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் போலி ராஜதந்திர கடவுச்சீட்டில் இங்கிலாந்து சென்று , அந்நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். சிறிது...

கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் பேரூந்தின் சில்லுக்குள் சிக்கி பரிதாபமாக பலி..

கதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளனர். இதனைக் கவனிக்காத, பேரூந்தின் சாரதி பேரூந்தை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி...

தங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இயங்கிவரும் பிரபல சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் என்றால் மணமகளின் ஆடை அதிக அளவில் கவனம் பெறும், விலை உயர்ந்த ஆடைகளை...

ஆங்கில ஆசிரியர் ஒருவர் மாணவி மீது கொண்ட காதலால் முடங்கியது கல்வி!!: யாழில் சம்பவம்!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவியிடம் தனது காதலை தெரிவித்ததால், பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட சம்பவம், இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், அனலைதீவில் உள்ள பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும்...

ஒரு வருட சிறையின் பின் குமார் குணரத்னம் விடுதலை

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் சிறையிலிருந்து இன்று (02) விடுவிக்கப்பட்டார். அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுள்ள அவர் மீது, குடிவரவு சட்டத்தை மீறியதாக தெரிவித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் அவருக்கு எதிராக...

நடு வீதியில் கொடூரமாக குத்தி கொலைசெய்யப்பட்ட பெண் – காணொளி இணைப்பு

பெண்ணொருவரை நடுவீதியில் 25 தடவை கத்தியால் குத்தி கொலை செய்வது போன்ற காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த கொலையை மேற்கொள்ளும் நபர்...

இராட்சத முதலையின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக காப்பற்றப்பட்டேன்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட துறைநீலாவணை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை முதலைதாக்குதலுக்குள்ளாகியுள்ளார். துறைநீலாவணை 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 35 வயதையுயை தெய்வநாயகம் காண்டீபன்,14 அடி இராட்சத முதலையின் தாக்குதலுக்குள்ளாகி...

இந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..!!

காதல்… காதலுக்காக ஜாதி, மதம் மாறி திருமணம் நடப்பதை பாத்துள்ளோம். ஏன் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் மாறி திருமணம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் விஞ்சும் அளவுக்கு பாலியல் மாறி...

இன்று முதல் மின்வெட்டு? மின்சார சபை எச்சரிக்கை!!

இன்று தொடக்கம் நாட்டினுள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மின்சார சபை எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று முன்தினம் கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய...

ராம்குமார் ஒரு “அக்யூஸ்ட்”.. அப்படித்தான் பார்க்கனும்… ஜாதி சாயம் பூசக் கூடாது: எஸ்வி சேகர்!!

ராம்குமார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட "அக்யூஸ்ட்". அவரை அதுபோல மட்டுமே பார்க்க வேண்டும். அவர் மீது ஜாதிச் சாயம் பூசக் கூடாது என்று நடிகர் எஸ்வி. சேகர் கூறியுள்ளார். சுவாதி கொலை தொடர்பாக...

காதலனுக்கு ஆண்மை பெருக…! பெற்ற குழந்தையை…!! இப்படி செய்த ஒரு கள்ளக் காதல்..!?

வள்ளி அவள் பெயர் . சத்துணவு கூடத்தில் வேலை பார்ப்பவர். அவள் கணவர் பிச்சை. காய்கறிக்கடை வைத்திருப்பவர். காலை போனால் இரவு கடையை பூட்டி விட்டு விட்டு வீட்டிற்கு வர இரவு மணி  பனிரெண்டு...

மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம்!! ஆத்திரத்தில் மனைவியைத் தாக்கிய கணவன்!

தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சண்டையில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ் உரும்பிராய்ப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கூடுதலான பணம்...

இலங்கையருக்கு கனேடிய நீதிமன்றம் ஆயுள் தண்டணை விதித்துள்ளது

கனடாவில் பக்கத்து வீட்டு நபரை கொலை செய்த இலங்கையருக்கு கனேடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால்...

பொலிஸாருடன் தொடர்பு வைத்திருந்த மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்!! : யாழில் சம்பவம்!!

கணவன், மனைவி மீது கோடாரியால் வெட்டியதால் மனைவி யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த...

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை!!

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நியூ ஃபாக்ஸ் நியூஸ் சானல் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது....

பரபரப்பாகும் ரவிராஜ் கொலை வழக்கு..! விரைவில் கைதாக போகும் கருணா!!

கருணா தரப்பினரின் கோரிக்கைக்கு அமையவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை சம்பவத்தில் தாம் பங்கேற்றதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு...

பொள்ளாச்சி அருகே 2 மனைவிகளும் ஒரே வீட்டில் வசிக்க மறுத்ததால் விவசாயி தற்கொலை

  பொள்ளாச்சி அருகே 2 மனைவிகளையும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்குமாறு கணவர் கூறியதால் 2 பேரும் மறுத்து உள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி...

யாழ் சித்தண்கேணி வடலியடைப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி தமிழ் பொலிஸார் ஒருவர் பலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர். இச்சம்பவம் இன்று (05) பிற்பகல் 4.00 மணியளவில்...

நாகப் பாம்பை முத்தமிட்ட இளைஞர் : பாம்பு கடித்ததால் மரணம்

  இந்­தி­யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நாகப் பாம்­புக்கு முத்­த­மிட்­ட­போது அப்­பாம்பு கடித்­ததால் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்ளார். மும்­பையின் நவி மும்பை பகு­தியைச் சேர்ந்த சோம்நாத் மாத்ரே எனும் இந்த இளைஞர் பாம்பு பிடிப்­பதில் பெயர் பெற்­றவர். கடந்த...

சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு)

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம்...

வெலிக்கடை சிறையிலிருந்து தப்பிக் முயற்சிக்க துமிந்த திட்டம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை