3.2 C
Zurich, CH
பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

வானில் பறக்கும் பட்டத்தில் ஆடும் மனிதர்கள்! பார்க்கும் மக்களை பிரம்மிக்க வைக்கும் வல்வெட்டித்துறை- (வீடியோ)

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்டம் ஏற்றும் போட்டி நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் வகையிலும், ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் சுமார் 60 பட்டங்கள் ஏற்றப்பட்டன. இவற்றில் பறக்கும் மேடையில்...

இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்!

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காலி கோட்டையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் காலி கோட்டைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த சிறுவன்...

ஒன்றாக மருத்துவம் பயிலும் அதிசய சகோதரிகள்!

அதிசயங்கள் கற்பனையில்தான் நடக்கும் என்பவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்தபின் அக்கருத்தை மாற்றிக்கொள்ளக்கூடும்.   கர்நாடக மாநிலத்தில், உடன் பிறந்த 3 சகோதரிகள், ஒன்றாக மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஸ்வேதா, ஸ்வாதி, ஸ்ருதி என்று அவர்கள் பெயர்களின் முதல்...

அமெரிக்காவில் முதல்முறையாக இந்தியருக்கு மரண தண்டனை விதிப்பு! விஷஊசி ஏற்ற தீர்மானம்!!

வாஷிங்டன்: இரட்டை கொலை வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்தவர் ரகுநந்தன் யந்தமுரி(29) என்பவருக்கு பிப்ரவரி 23ம் தேதி மரணதண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ரகுநந்தன் யந்தமுரி என்பவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு...

சென்னை சாலையில் தீப்பொறி பறக்க பைக்கை ஓட்டிய இளைஞர்கள்’ – சிக்கவைத்த வைரல் வீடியோ!

பேரிகார்டை சாலையில் தீப்பொறி பறக்க இழுத்துச் செல்லும் இளைஞர்கள் சென்னை சாலையில், தீப்பொறி பறக்க பேரிகார்டை இழுத்து, இளைஞர்கள் சிலர் பைக்கை வேமாக ஓட்டி சாகசம் செய்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருவதால்,...

யாழ்.சங்குவேலியில் அடிகாயங்களுடன் கிணற்றில் இருந்து இளஞரின் சடலம் மீற்பு!! – கொலை என சந்தேகம்!

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். சண்டிலிப்பாயை சேர்ந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு (வயது 20) எனும் இளைஞரே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். குறித்த இளைஞர் கூலி...

`கொடுத்தது 4; மறைத்தது 9′ – ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்களில் என்ன இருக்கிறது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தி வருகிறது முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம். `அப்போலோ மருத்துவமனையில் 13 வீடியோக்களை சசிகலா எடுத்தார். அவற்றில் சில வீடியோக்கள் மட்டுமே ஆணையத்தில்...

வசந்தி இல்லாத உலகில் நான் இருக்கமாட்டேன்: மனைவியின் கல்லறையில் தற்கொலை செய்துகொண்ட கணவன்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு பட்டம் சுமத்தியதில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்-...

சில்மிஷம் செய்த சாமியார்: ஆடையை உருவி அடித்து உதைத்த பெண்கள் – (வீடியோ)

உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சாமியர் ஒருவர்  மதுரா விருந்தாவன் பகுதியில்  பகவத் கீதை சொல்லிக் கொடுப்பதாக...

“ஓவியாவும் நானும் நிறைய பேசிக்கிறோம், அடிக்கடி அவுட்டிங்!” – ‘பிக்பாஸ்’ ஆரவ் இப்போ என்ன பண்றார்?

Chennai: பிக்பாஸ் ஃபீவர் முடிஞ்சு, நம்மளோட வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம். அதுல, டைட்டில் வின் பண்ண ஆரவ் இப்போ ஆளையே காணோம். சீக்ரெட்டா நிறைய பிளான் வெச்சிருப்பார்னு நெனச்சு அவர்கிட்ட சில கேள்விகளைக் கேட்டோம். பிக் பாஸ்ல...

மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஏழு வயது சிறுமி இந்த வயதில் இப்படி ஒரு ஆசையா!!

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜூலியட் என்கின்ற ஏழு வயது சிறுமி தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார். தன்னுடைய ஆசையை தனது அம்மாவிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். அதை கேட்டு ஷாக்கான...

செய்யாத குற்றத்தை நினைத்து உயிரை மாய்த்துக்கொண்ட அரசு பெண் ஊழியர்!

செய்யாத குற்றத்தை நினைத்து மனம் குமைந்த 22 வயதே ஆன கிளை தபால் அலுவலராகப் பணிபுரிந்த பெண் ஒருவர், விஷம் குடித்து இறக்க, அந்தச் சோகம் தாளாமல் அவரது வளர்ப்பு தாயும் சுருண்டுவிழுந்து...

புளொட்டின் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு- (படங்கள், வீடியோ)

  புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள், ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அந்த வீட்டின்...

பாதசாரிகள் கடவையில் விபத்து: பரீட்சைக்கு சென்ற மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!! (வீடியோ)

நாட்டில் மஞ்சள் நிறமாக காணப்பட்ட பாதசாரிகள் கடவை அண்மையில் வௌ்ளை நிறமாக மாற்றப்பட்டது. ஆசிரியர்களின் ஆசீர்வாதத்தைப்பெற்று சாதாரண தரப்பரீட்சைக்கு புறப்பட்டுச் சென்ற இரண்டு மாணவிகள் இன்று பாதசாரிகள் கடவையில் விபத்திற்குள்ளான சம்பவமொன்று பதிவானது. பதுளை கவரங்ஹேன...

இந்த மணமகள் யாருடைய பேத்தி தெரியுமா கழுத்தில் கிடப்பது மட்டும் 70 கோடி

படத்தில் நீங்கள் காணும் மணமகள் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களின் பேத்தி ஆவார்.. வித்யாசாகர் ராவ் 2014 இலிருந்து மகாரஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராகச் செயல்படுபவர். தமிழகத்தில்ரோசையாவின் பதவி காலம் முடிவடைந்த பிறகு 2016-லிருந்து...

நுளம்பு வலை போட்டு படுக்கச் சொன்னதால் துாக்கில் தொங்கிய மாணவி!!: யாழில் சம்பவம்!!

ஜி.சி.ஈ. உயர்­த­ரத்­தில் பயி­லும் மாணவி ஒரு­வர் தூக்­கில் தொங்­கிய நிலை­யில் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்பட்டபோதும் கொண்­டு­செல்­லும் வழி­யில் அவர் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் ஆனைக்­கோட்­டை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றது. இதே இடத்­தைச்...

குதிரையை தூக்கி தோளில் சுமந்துகொண்டு நடந்து உலகசாதனை படைத்த மனிதன்..!!- (வீடியோ)

மனிதர்கள் குதிரைகளில் சவாரி செய்வது வழமை, ஆனால் குதிரை ஒன்று மனிதன் மீது சவாரி செய்த சம்பவம் உக்கிரைன் நாட்டில் இடம்பெற்று உலக சாதனையாக பதிவாகியுள்ளது. டிமிட்ரோ காலட்சி மிகவும் வலிமையான மனிதர் ஆவார்....

கிளிநொச்சியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய தரம் ஒன்று மாணவனின் தலையலங்காரம்!!

கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் தலையலங்காரம் பாடசாலையிலும் கல்விச் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தரம் ஒன்றில் கல்வி...

அம்பானியின் மூத்த மகன் திருமணத்திற்கு தங்கத்தாலான திருமண அழைப்பிதல்!! (வீடியோ)

ஆசியாவில் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 41.3 பில்லியன்...

என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ)

அமெரிக்காவில் என்னை விட்டுவிடுங்கள் என்று இளைஞர் பொலிசாரிடம் கெஞ்சுவது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள ஹொட்டலில் கடந்த 2016-ஆம் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். இவர்களை தடுப்பதற்காக ஹொட்டல்...

2.5 லட்சம் மெயில்களை படிக்காமல் வைரலாகும் பிரியங்கா சோப்ரா

உங்களின் மின்னஞ்சல் இன்பாக்ஸில் இன்னமும் எவ்வளவு இமெயில்கள் படிக்கப்படாமல் இருக்கும்? ஒரு 50 அல்லது 100 இருக்குமா? இல்லை ஆயிரத்துக்கு அதிகமாக இருக்குமா? ஆனால், இந்த விஷயத்தில் பாலிவுட் நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவுடன் நீங்கள்...

அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கலாஹந்தியில், கடந்த ஆண்டு உயிரிழந்த தனது மனைவியின் உடலை கொண்டு வர ஆம்புலன்ஸுக்குத் தர பணம் இல்லாததால், தோளில் சுமந்து சென்ற தானா மஜ்கியை நினைவிருக்கிறதா? ஆம்.. அவரே தான்....

பிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள்..!!

இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி இருப்பார். இந்த ராசி இவருக்கு இந்த நாள் சரியல்ல என பல்வேறு காரணங்களை கூறுவார்கள் அது போல பெண்களின் பிறந்த மாதத்தில் அவரவர் குணங்கள் எப்படி...

ஒரே கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்த தம்பதி… கண்கலங்க வைத்த கடைசி கோரிக்கை

மகன்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு முகப்பேரை அடுத்த பாடிபுதுநகரில் வசித்த குப்புசாமி – கோதை...

“ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்!” – லலிதா

ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லலிதாவை பெங்களூரில் சந்தித்துப் பேசினோம். அவர் கூறுகையில், ‘சினிமாவில் இருந்தவரைக்கும் ஜெயலலிதாவுடன், எங்களுக்கு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை