9 C
Zurich, CH

தூக்கத்திற்காகவா இந்த கொலை வெறி..!

  அழுது தூக்கத்தை கலைத்ததாக பச்சிளம் குழந்தையின் காலை மருத்துவமனை ஊழியரொருவர் உடைத்த சம்பவம் உத்தரகாண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த 3 நாளேயான அந்த குழந்தை மூச்சு திணறல் காரணமாக ரூர்க்கில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

இராட்டிண சவாரியில் 14 வயது சிறுமி பலி! – (அதிர்ச்சி வீடியோ)

சீன கேளிகை பூங்காவொன்றில் இராட்டிண சாவாரியின்போது தூக்கியேறியப்பட்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மத்திய சீனாவிலுள்ள கேளிகை பூங்காவில் புத்தாண்ட கொண்டாட்டத்தின்போது, அதிவேகமாகச் சுற்றிக்கொண்டிருந்த இராட்டிணத்திலிருந்து குறித்த...

ரஜினிகாந்த் காலில் விழும் இவர்கள் யார்? ஏன் விழுகிறார்கள்??: வைரலாகும் வீடியோ

ரஜினிகாந்த் காலில் தானா வீழ்கிறார்களா? அல்லது ரஜினியின் காலில் வீழ்த்துகிறார்களா?? என்பதுதான் புரியவில்லை. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான படங்களில் தற்போது நடித்து வரும் இவர் பாக்ஸ்...

பெங்களூரில் வாகனத்தை மறித்த சிங்கங்கள்.. பதறிய சுற்றுலா பயணிகள் – வீடியோ !

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள பானர்கட்டா உயிரியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை சிங்கங்கள் சூழ்ந்துக் கொண்டு மிரட்டிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள...

மனைவி, குழந்தை கண் முன்னே கணவனை கடித்து குதறிய புலிகள்

சீனாவின் பிரபல பூங்கா ஒன்றில் மனைவி மற்றும் குழந்தை கண்முன்னே புலிகள் கணவரை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Ningbo நகரத்தில் Youngor என்ற வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. இது...

நடுரோட்டில் சென்ற வாகனம் அந்தரத்தில் தூக்கப்பட்டு கீழே வீசிய அமானுசியம்? கமெராவில் சிக்கிய காட்சி

சீனாவில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று தூக்கப்பட்டு பின்னர் கீழே விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சீனாவின் முக்கிய சாலை ஒன்றில் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின்...

91 வயதில் பத்மஸ்ரீ விருது பெறும் மூதாட்டி : காணொளி இணைப்பு

61 வருடமாக இலவசமருத்துவம் செய்துவந்த 91 வயது பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் சிறந்த சேவை புரியும் குடிமக்களுக்கான பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை...

இந்தியாவின் 68-ஆவது குடியரசு தின விழா நேரடி காணொளி

இந்தியாவின் 68-ஆவது குடியரசு தின விழா தலைநகர் தில்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் குறித்த நேரடி காணொளி

ஒபாமா விடைபெறும் காட்சி! (வீடியோ)

அமெரிக்க ஜனாதிபதி பத்தாண்டு காலம் பதவி வகித்த பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து பிரியாவிடை பெற்ற காட்சிகள் வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கடந்த நவம்பர் மாதம் 8-ம் திகதி...

‘நான் நலமாக இருக்கிறேன்.. எந்தக் கட்சியிலும் இல்லை!” – மெரினா வைரல் பெண் (Video)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற போது, பரவலாக கவனம் ஈர்த்தார் ஒரு பெண். ’தடை செய்... தடை செய்... பீட்டாவை தடை செய்’ என உணர்வும் குறும்புமாக...

மீண்டும் உயிர் பெற்றதா டைனோசர்? – உலகையே அதிரவைத்துள்ள காணொளி

அமெரிக்க புளோரிடா மாநிலத்தில்,லேக்லேன்ணட் எனும் சுற்றுலா தளத்தில் 14 அடி நீளமான முதலை ஒன்று யாரையும் தொந்தரவு செய்யாமல் புதர் பகுதியிலிருந்த வெளியேறி சிறு பாதையை கடந்து எதிர்புறமுள்ள புதருக்குள் சென்ற சம்பவம்...

ஜல்லிக்கட்டு பற்றி கருத்து சொல்ல நீங்க யாரு? சசிகலாவை விளாசும் வாட்ஸ்அப் வைரல் – (வீடியோ)

சென்னை: ஓ.பி.எஸ்ச டெல்லிக்கு அனுப்பி வைத்தது, ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்தது எல்லாமே நான்தான் என்று சசிகலா கூறியுள்ளதை எதிர்த்து கேலியும், கோபமுமாக ஒரு ஆணும், பெண்ணும் பேசும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக...

உணவுக்காகப் பிச்சை கேட்கும் கரடிகள்; இந்தோனேசியாவில் அவலம்! (காணொளி)

இந்தோனேசியாவின் மிருகக் காட்சி சாலை ஒன்றில், கரடிகள் கூட்டம் ஒன்று போதிய ஆகாரமின்றி மெலிந்த உடலுடன் உணவுக்காகக் கையேந்தும் காட்சிகள் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் பாந்துங்...

இணையத்தில் பல மில்லியன் மக்களை கவர்ந்த பெண்ணின் நடனம்..!! வீடியோ

இணையத்தில் பல மில்லியன் மக்களை கவர்ந்த பெண்ணின் நடனம் ! வீடியோ

அன்னப்பறவையினால் 3.2 கி.மீ தூரம் மெதுவாக நகர்ந்த ரயில் (வீடியோ இணைப்பு)

  அன்­னப்­ப­றவை ஒன்­றினால் ரயி­லொன்றின் பயணம் தாம­த­மான சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. சௌத் வெஸ்ட் ட்ரெய்ன் நிறு­வ­னத்தின் ரயி­லொன்று டெடிங்டன் நக­ரி­லி­ருந்து லண்டனை நகரை நோக்கி புறப்­பட்­டது. இந்த ரயில் பய­ணித்த தண்­ட­வா­ளத்தில் அன்­னப்­ப­ற­வை­யொன்று நடந்து சென்­றது....

தன்னை அடக்க முற்பட்ட பெண்ணை வீழ்த்தி பலாத்காரம் செய்ய முற்பட்ட காளை!! (அதிர்ச்சி வீடியோ)

ஸ்பெயின் நாட்டில் இன்றுவரை காளையை அடக்கும் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அங்கே மிருகத்தை வதைக்கிறார்கள் என்று எவரும் பெரிதாக இதுவரை குரல் கொடுக்கவே இல்லை. இன் நிலையில், அங்கே ஜல்லிகட்டு காளையை...

மதுரையில் ஆங்கிலேயர் காலத்தில் நடந்துள்ள ஜல்லிக்கட்டு மிகவும் அரிதான வீடியோ

சுதந்திர இந்தியாவில் ஜல்லிக்கட்டு விளையாட தடை வதிக்கப்பட்டுள்ளது ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலேயே மதுரையில் தமிழர்கள் ஜல்லிக்கட்டு விளையாடிய மிகவும் அரிதான காணொளி கிடைத்துள்ளது. ”ஜல்லிக்கட்டுவ்” என ஆங்கிலேயர் ஒருவரே அதற்கு ஆங்கிலத்தில் வர்ணனையும் கொடுக்கின்றார்....

இளம் யுவதி ஒருவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான விடயம்!! பரவும் பரபரப்பு காணொளி

வட இந்தியாவில் பல மணித்தியால அறுவை சிகிச்சைக்கு பின்னர் யுவதி ஒருவரின் வயிற்றில் இருந்து 150 புழுக்கள் அகற்றப்பட்டுள்ளன. குறித்த யுவதிக்கு கடந்த ஒருமாத காலம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ள நிலையில், பல மருத்துவர்களை சந்தித்து...

2 காருக்கு இடையே நசுங்கிய பெண் உயிர் பிழைத்த அதிசயம்- (அதிர்ச்சி வீடியோ)

இந்திய தலை நகர் டெல்லியில், சாலையைக் கடக்க நின்றுகொண்டு இருந்த பெண் மீது வேகமாக வந்த கார் மோதியது. அதுமட்டும் அல்ல அவர் பின்னால் மற்று மொரு கார் நின்றுகொண்டு இருந்ததனால் இரண்டு காருக்கும்...

பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சி: கமெராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ!

போலந்து நாட்டில் உள்ள ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை கிழே தள்ளிவிட்டு கொலை செய்ய முற்பட்ட நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்தில் Leszno நகரில் உள்ள ரெயில்வே நிலையத்தில் சுமார்...

பிரபாகரன் யாருடைய கதையை கேட்டு இரத்தத்தை சூடேற்றுவார் தெரியுமா?? – (வைகோவின் பரபரப்பு பேச்சு – வீடியோ)

நான் பிரபாகரன் வழியில் நடைபோட்டு வருகிறவன். சுற்றி ராணுவம் நிற்கும் போது எனது உரையை பிரபாகரன் கேட்டு இரத்தத்தை சூடேற்றுவார்.  அவர் யார் என்று தெரிகிறதா?? அவர் பெயர் என்னவென்று புரிகிறதா?? (ஐயோ! ஐயோ!  பிரபாகரன் ...

இப்படித் தான் வாழத்தான் ஆசைப்படுறோம் : வெட்ட வெளிச்சமாக்கிய சவுதிப் பெண்கள்

ஆண்களையும் ஆணாதிக்கத்தையும் விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அரேபியப் பாடல் காட்சியொன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கவலைகள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காணொளி, பெண்களைக் கட்டுப்படுத்தும் சவுதி அரேபிய அரசின் சட்டங்கள் கேலிசெய்யும் வகையில் அமைந்துள்ளன. சவுதியில்...

ஜெ விற்கு இறுதி சடங்கு செய்த ஐயர் செப் 23 ல் அப்பல்லோவிற்கு வரும் மர்மம் , வைரலாக...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர், ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட உடன் அப்பல்லோவிற்கு வரும் காட்சிகள் தற்போது பரவி வருகின்றது. அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும் அந்த புரோகிதரை பின் பக்கமாக வருமாறு...

6117 கலைஞர்கள் பங்கேற்ற குச்சுப்புடி நடன நிகழ்வு -(வீடியோ)

6117 நடன கலைஞர்கள் ஒன்றிணைந்து குச்சுப்புடி நடனத்தில் புதிய கின்னஸ் சாதனையொன்றை இந்தியாவின் விஜயவாடாவில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். 'மகா பிருந்தா நாட்டியம்' (மிகப்பெரிய குழு நடனம்) என்ற தலைப்பின் கீழ் இந்த சாதனை நிகழ்வு...

தனியாக வரும் பெண்ணை பாலியல் பலாத்கார முயற்சி!! (SHOCKING CCTV வீடியோ இணைப்பு)

இந்தியா: பெங்களூர் நகரின் கிழக்கு பகுதியான கம்மனஹள்ளி என்ற குடியிருப்பு பகுதியின் ஐந்தாவது தெருவில் கடந்த 2-ம் தேதி இரவு சுமார் 10.40 மணியளவில்  ஒரு இளம்பெண் ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்து இறங்கி,...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கொக்கோகம் காட்டும் வழி… : பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாகப் பிரிக்கலாம்…(உடலுறவில் உச்சம்!! –...

முதலில், பெண்ணுடன் ஆண் தினமும் கூடிப்பழகும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் கலவி மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் முன் விளையாட்டு, முத்தம், கிள்ளுதல் என்று அன்பை பல்வேறு வழிகளில் காட்டத் தெரிந்தவனாக ஆண்...

அதிகம் படித்தவை