17 C
Zurich, CH
தொலில் நுட்பம்

தொலில் நுட்பம்

கீழே தள்ளிவிடாமல், நாய்குட்டி போல் பின்னால் தொடர்ந்து வரும் பைக் ஓட்ட ஆசையா?

போகிற வேகத்தில் ஓட்டுபவர்களை குப்புற தள்ளிவிடாமல், தேவைப்பட்டால் உரிமையாளரின் பின்னால் நாய்குட்டி போல் தானாகவே பின்தொடர்ந்து வரும் அதிநவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை ‘ஹோண்டா’ நிறுவனம் தயாரித்து வருகிறது. சக்திவாய்ந்த என்ஜின் மற்றும்...

டுவிட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்.!

டுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே,...

செயற்கையாக சூரியனை உருவாக்கிய நாடு: ஒரு நிமிடம் வரை ஜொலிக்க வைத்து சாதனை!

சீனா விஞ்ஞானிகள் செயற்கையாக ஒரு சூரியனை உருவாக்கி 60 நொடிகள் வரை ஜொலிக்க வைத்து சாதித்த சம்பவம் அறிவியல் உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவின் தலை சிறந்த அறிவியல்...

இரவு நேரப் பார்வை திறனை அதிகரிக்கும் கஞ்சா: ஆய்வில் தகவல்!!

மது வகைகள் உட்பட ஏனைய போதைப் பொருட்கள் யாவும் உடல் பாகங்களின் இயக்கத்தினை அதிரிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எனினும் இவற்றின் பாவனை எல்லை மீறும்போது பாரிய ஆபத்துக்களை பாவிப்பவர்களுக்கும், சுற்றியிருப்பவர்களுக்கும் ஏற்படுத்திவிடுகின்றது. இப்படியிருக்கையில் இரவு நேரத்தில் பார்க்கும்...

நிலநடுக்கம் வருவது விலங்குகளுக்கு எப்படி தெரியும்?

பூமியின் அடிப்பாகத்தில் குளிர்ச்சி அடையாமல் இருக்கும் நெருப்புக் குழம்பானது சில சமயங்களில் பூமியின் மென்மையான பரப்பின் மீது வரும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் வந்த பிறகு அதனால் ஏற்படும் விளைவுகளை ரிக்டர் அளவில்...

சாம்சங் புதிய கருவியின் தகவல்கள் ரகசியமாய் கசிந்துள்ளது!

ரகசியமாக கசிந்திருக்கும் தகவல்கள் உண்மையெனில் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ8 (2016) அடுத்து வரும் மாதங்களில் வெளியாகலாம். வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ8 கருவியின் விலையும் கசிந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது. சாம்சங் புதிய கருவியின்...

கண் முன்னால் ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் கார் (Video)

வாகனங்களில் இருந்து கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிட்டுள்ளனர் துருக்கியைச் சேர்ந்த பொறியியலாளர்கள். சிவப்பு பி.எம்.டபிள்யு கார், கண் முன்னால் ஒரு ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். முழுமையான கார், ரிமோட்...

பயணத்தினை இலகுவாக்க அறிமுகமாகிறது பறக்கும் கார் -(படங்கள், வீடியோ)

பறக்கும் கார்களை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் காருக்கு ஏரோ மொபில்...

ஐபோன் 7 கருவியில் ஹெட்போன் ஜாக் எடுக்கப்பட்டதற்கான உண்மை காரணம் இது தான்.!

ஆப்பிள் நிறுவனம் இம்முறை அறிமுகம் செய்த ஐபோன்களில் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டுள்ளது. வையர் ஹெட்போன்களில் இருந்து மக்களுக்கு விடுதலையளிக்கும் விதமாகவும், ஐபோனில் பெரிய பேட்டரி வழங்கவும் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்தது. புதிய ஐபோன்களுடன்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

பெண்களை சீக்கிரம் உச்சமடைய வைக்க என்ன செய்ய வேண்டும்?..!!

  உடலுறவில் ஆண் உச்சமடைய பல வழிகள் உண்டு. ஆனால் ஒரு பெண்ணை உச்சமடையச் செய்வதில் தான் ஆணின் வெற்றி இருக்கிறது என்று கூறுவார்கள். ஏனெனில் பெண்களை உச்சமடையச் செய்வது ஆண்களின் வேலை மட்டுமே அல்ல....

அதிகம் படித்தவை