17.5 C
Zurich, CH
தலைப்பு செய்திகள்

தலைப்பு செய்திகள்

ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம்

வாசகர்களே! 2008ம் ஆண்டின் இறுதிப் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கை அரசு ராணுவ அணுகுமுறையை விரிவாக்கிப் பேச்சுவார்த்தைகளுக்கான சகல வாய்ப்புகளையும் மூடிக்கொண்டது. இலங்கை அரசின் இம் முடிவினை சில அரசுகள் ஏற்கெனவே அறிந்திருந்தன. அதே போன்று போர்...

எதிர்பார்க்காத எதிரிகள்! எதிர்பார்க்காத தாக்குதல்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 20

எம்.ஜி.ஆர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமர அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆர்.எம்.வீரப்பனும், நாவலர் நெடுஞ்செழியனும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து நின்றனர். அவர்களுக்குள்தான் போட்டி என்ற நிலை உருவானது. அல்லது உருவாக்கப்பட்டது. அதில் மதி...

கீழே தள்ளிவிடப்பட்டாரா ஜெயலலிதா? (பி. ஹெச். பாண்டியன் பேட்டி- வீடியோ)

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல மர்மங்கள் இருப்பதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விளக்கங்கள்திருப்தியளிக்கவில்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான பி. ஹெச்....

ஜெயலலிதா என்ன பேசினார்… எம்பாமிங் முறை… மருத்துவச் செலவு… ரிச்சர்ட் பீலே பேட்டி

ஜெயலலிதா என்ன பேசினார்; எம்பால்மிங் முறை; மருத்துவச் செலவு குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட பீலே விளக்கமாக கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த...

“எம்.ஜி.ஆர். குருவிடம் அறை வாங்கியது ஏன்…?” நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் – (பாகம் – 3)

அந்நாளில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்வது என்பது குதிரைக்கொம்பான விஷயம். திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்படும். சச்சிதானம்பிள்ளை என்பவர் நடத்திவந்த இந்த நாடக கம்பெனியில் நடித்தவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களானார்கள். பி.யு...

இந்த வார ராசிபலன் 6.2.17 முதல் 12.2.17 வரை

மேஷம்: பொருளாதார நிலை சற்று சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் அநாவசிய செலவுகளும் இருக்காது. உஷ்ணத்தால் கண் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர்ப் பயணங்களைத்...

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்!- (அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலையில்…வீடியோ)

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத...

யாழ் நகரில்.. ”வீடுகளுக்குள் சென்று கதவை மூடிவிட்டு பெண்களை கற்பழித்த ...

நல்லூர் கந்தசாமி கோவில் முகாமுக்குள் பிரபாகரன் இருப்பதாக இலங்கை அரசு தனது வானொலி மூலம் அறிவித்தது. நல்லூர் கந்தசாமி கோவில் அகதி முகாமுக்குள் இந்தியப் படை புகுந்து தேடுதல் நடத்தினாலோ அல்லது அங்கிருந்து மக்களைத்...

இந்த வாரம் இனிய வாரம் ராசி பலன் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5 வரை

மேஷம்: திருப்திகரமான பணவரவு இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு...

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… ஐந்தாவது வழி (உடலுறவில் உச்சம்!! –...

கலவியில் ஈடுபடுதலே காமத்தில் இன்பம் அடையும் ஐந்தாவது வழி. இதில் ஆணுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதாவது, கலவிக்கு பெண்ணைத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஏனெனில், பெண் உடனடியாக நினைத்த நேரத்தில்...

2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி?

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி நாளை 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். பொதுவாக சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி...

ஒரு விழா… இரண்டு அழைப்பிதழ்கள்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 16

ஒரு விழா... இரண்டு அழைப்பிதழ்கள்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 16 எம்.ஜி.ஆரின் இறுதி நாட்கள்! எம்.ஜி.ஆர், தன் வாழ்வின் இறுதி நாட்களை இனம் கண்டு எண்ணத் தொடங்கி இருந்தார். டாக்டர்களின்...

கொள்ளையர்களால் 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை ; சந்தேக நபர்கள் பொலிஸாரினால் மடக்கிப் பிடிப்பு ; ஊர்காவற்றுறையில் சம்பவம்

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொள்ளையர்களார் அடித்து, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார் தெரிவித்தார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது...

கடற்கன்னிகளாக வாழ்க்கை நடத்தும் யுவதிகளும் இளைஞரும் (படங்கள், வீடியோ)

அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில், யுவதிகள் மூவரும் இளைஞர் ஒருவர் கடற்கன்னிகளாக வேடமணிந்து தொழில்புரிகின்றனர். கெய்ட்லின் நீல்சன், டெசி லமோரியா, மோர்க்ன் கால்ட்வெல் ஆகிய யுவதிகளும் எட் பிரவுண் எனும் இளைஞருமே இந்நால்வரும் ஆவர். வோஷிங்டன் மாநிலத்தின்...

“ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?”: வழக்கில் தொடர்புடையவரின் நேர்காணல்

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய ஒற்றைக்கண் சிவராசன், சுபா...

“எனக்கு கல்யாணம் ஆகுறது கஷ்டம்!”

ஆழ்வார்பேட்டை பாலம் அருகே பிரமாண்ட ஸ்டுடியோவில் இயங்குகிறது அனிருத்தின் இசை உலகம். ஷேவ் செய்யாத முகம், உறக்கம் கேட்கும் கண்கள்... அவரைப்போலவே ஸ்லிம்மான கோப்பையில் காபியுடன் வரவேற்கிறார் அனிருத். ``2017-ம் ஆண்டுக்கான ப்ளான் போட்டாச்சா......

வெளிநாட்டிலுள்ள தாயார் அனுப்பிய பணம் எமனான சோகம்! ஒரு நேரடி ரிப்போர்ட் (வீடியோ, படங்கள்)

வவுனியா தேக்கவத்தையில் வசித்து வந்த குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிசாந்தன் (25) நேற்றுமுன்தினம் (11) தனியாக வீட்டிலிருந்தபோது படுகொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பாக பலர் பலதகவல்களை வெளியிட்டிருந்தபோதும் எமது செய்தித்தளத்திற்காக விசேட செய்தியாளர் நேரடியாக தகவல்களை...

ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படுவது ஏன்?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு... தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவர் ஓ.பி.எஸ். அ.திமு.க. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர், சசிகலா. ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒரே தலைமைதான் என்று எழுதப்படாத கட்சி விதிப்படி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா,...

நினைவு தவறிய நிலையில் கருணாநிதி! : தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி சும்மா உட்கார வைத்து ...

டோனி பற்றிய பெட்டிச் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘உம்மிடமிருந்து இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை’’ என்றோம். ‘‘அதில் ஒளிந்திருக்கும் அரசியலை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்று சொல்லி அமைதியானவரிடம் முதல்...

கண்ணீர்… களங்கம்… கொலைப்பழி! – சசிகலா நெக்ஸ்ட்?

  உளவுபார்க்க வந்தவருக்கு உயர்ந்த பரிசுப்பொருள் கிடைக்கும். ஆனால், நாடே கிடைத்ததாக சரித்திரம் இல்லை. சசிகலா, சரித்திரத்தையே மாற்றியவர்?! அரசியலுக்கு அது வேண்டும், இது வேண்டும், அது இருக்கிறதா, இது இருக்கிறதா என... நூறு விஷயங்களை...

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 37) -சிவலிங்கம்

2007ம் ஆண்டின் ஆரம்பம் போரின் போக்கைத் தீர்மானிக்கும் ஆண்டாக மாறியிருந்த நிலையில் இந்தியப் பத்திரிகை நிருபர் முரளி ரெட்டியின் பார்வை இவ்வாறாக இருந்தது. மகிந்தவின் போக்கு பெரும்பான்மை சிங்கள மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இதனை...

சவுதியில் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள்: செலவு எவ்வளவு தெரியுமா?

மன்னராட்சிக்குப் புகழ்பெற்ற நாடு சவுதி அரேபியா. ஆசியாவில் ஐந்தாவது பெரிய நாடு. இந்த நாட்டில் கடந்த 1938ம் ஆண்டில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்தே செல்வத்தில் கொழிக்கத் தொடங்கியது சவுதி. நாட்டின் முதல் மன்னர் அப்துல் அசீஸ். கிங் அப்துல்லாசிஸ்...

ஆந்திரா நடிகர் சோபன் பாபுவுடன் ரகசிய உறவு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-9)

1979. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கழிந்திருந்தன. மதுவிலக்கை ரத்து செய்யக் கூடாது என்று சொன்னதால்தான் கருணாநிதி என்னைக் கட்சியைவிட்டு நீக்கினார் என்று அடிக்கடி பேசியிருந்த எம்.ஜி.ஆருக்கு மதுவிலக்கு என்கிற முக்காடு ரொம்ப...

லண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு!!:...

சமாதானப் பேச்சு சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை அடுத்து மேற்குலகின் இரண்டாவது திட்டப்படி விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான பணிகள் ஆரம்பமானது. மாவிலாறில் தொடக்கி புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டு நிலங்களை...

சசிகலா ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல்-சசிகலா புஷ்பா கணவர் படுகாயம்:அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு! – (வீடியோ)

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் மற்றும் வழக்கறிஞரை சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். இதில் சசிகலா புஷ்பாவின் கணவர்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை