34 C
Zurich, CH
தலைப்பு செய்திகள்

தலைப்பு செய்திகள்

இந்த வார ராசிபலன் மே 27 முதல் ஜூன் 2 வரை!

 மேஷராசி அன்பர்களே! பண வரவு திருப்தி தரும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காப்பது அவசியம். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்....

யார் முதலில் மரணிப்பது என காத்திருந்த இரு இளம் பெண்கள்’

சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய இதயத்துக்குச் சொந்தமான பெண்ணின் குடும்பத்தாரிடம் இருந்து வந்த கடிதத்தைப் பிரித்தபோது, 31 வயதாகும் ஆலின் கிராகோஸ்ஸியன் நடுக்கம் கொண்டார். ``எனக்கு இதயம் தானம் அளித்தவரின் குடும்பத்திடம்...

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து...

வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார். எனது பாதுகாப்பு...

பாஜக தமிழகத்தில் படுதோல்வி: ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா?

பாஜக தமிழகத்தில் படுதோல்வி: 'பாரம்பரிய திராவிட இயக்கத்தின் இருப்புதான் திமுகவின் வெற்றிக்கு காரணம்' இந்தியாவில் நடந்த 17வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறது. பெரும்பாலான இந்தி பேசும்...

4000 சிங்கள பெளத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை ; உண்மையை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

  நான்காயிரம் சிங்கள பெளத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக கூறும் தவ்ஹித் ஜமா-அத்தை சேர்ந்த அந்த முஸ்லிம் வைத்தியர் யார்? இந்த செய்தி உண்மையா? உண்மையென்றால் உடனடியாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றினை வெளிப்படுத்த வேண்டும்...

சாம்பியனுக்கு 28 கோடி ரூபாய்… உலகக் கோப்பை பரிசுத்தொகை விவரம்!

2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 6 வாரங்களுக்கு மேல் நடக்கும் இந்தத் தொடரில், 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்தத் தொடரில் வெற்றி பெரும் அணிகளுக்கான பரிசுத்...

முள்ளிவாய்க்கால் – 30 ஆண்டு போரின் இறுதி சாட்சி: இன்று எப்படி இருக்கிறது

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை.) இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு -...

இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் நான்காவது பகுதி இது.) இன்று மே 18....

மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி

இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற...

’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள்...

சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டதாக தங்களுக்குக் கிடைக்கும்...

காதலியை மனித வெடிகுண்டாக மாற்றிய கொடூரம்- இலங்கை பயங்கரவாதிகள் பற்றி அதிர்ச்சி தகவல்

இலங்கையில் காதலித்த பெண்ணை மனித வெடிகுண்டாக மாற்றி, தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 257 பேர்...

தாக்குதல்களை நடத்திய அந்த ஒன்பது பேர்…

ஈஸ்டர் நாளன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்திய ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகளின் முழுமையான விபரங்களையும் சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது. சஹ்ரான் காசிம் அல்லது சஹ்ரான் ஹஸ்மி தலைமையிலேயே குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவரது...

பேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன? பி.மாணிக்கவாசகம் (கட்டுரை)

ஆர­வா­ர­மின்றி நாட்­டுக்குள் நுழைந்­துள்ள உலக பயங்­க­ர­வாதம், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் 253 அப்­பா­வி­களின் உயிர்­களை கொடூ­ர­மாகக் குடித்­தி­ருக்­கின்­றது. பயங்­க­ர­வா­தத்தின் இந்தப் பிர­வேசம் குறித்து சர்­வ­தேச உளவுத் தக­வல்­களின் மூலம் இலங்கை...

சஹ்ரானின் மனைவி, மகள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர் – பொலிஸ்

கல்முனை பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினால் படுகாயமடைந்த சிறுமி மொஹமட் சஹ்ரானின் மகள் எனவும் பெண் அவரது மனைவி எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இராணுவபடையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை பிரதேசத்தில்...

உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னர் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் இன்று வழிபாடு

கடந்த உயிர்த்த ஞாயிறன்று, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில்  நடத்தப்பட்ட தாக்குதலில் பலரது உயிர்கள் பரிதாபமாக காவு கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆறு நாட்களின் பின்னர், ஓய்ந்திருந்த ஆலய மணி ஒலிக்கப்பட்டு,  ஆலயத்தின்...

யாழ். புங்குடுதீவில் இன்று ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்! !!

  புங்குடுதீவு வட்டாரம்-8,மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த "பெரியாம்பி" எனும் பெயருடைய நபர் இன்று காலை வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் இறந்த இடத்தில் ஒரு நஞ்சு போத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையா  அல்லது கொலைசெய்யப்பட்டு தூக்கில்...

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்?

கடந்த மாதம் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் க்ரைஸ்ட் சர்ச் பகுதியில் இரு பள்ளிவாசல்களில் வெள்ளை இனப் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான சம்பவத்திற்குப்...

கொழும்பு ஹோட்டல் தற்கொலைதாரிகளின் புகைப்படம் வெளியானது! அதிரவைக்கும் பின்னணி!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு சகோதரர்களும் ஈடுபட்டதாக பிரித்தானிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு ஷங்ரிலா விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் இருவரும் சகோதரர்கள் என்று டெய்லி மெயில் ஊடகம் கூறுகிறது. இதுதொடர்பான...

தற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் ?

மிகவும் இர­க­சி­ய­மான அந்த ஆவணம் அனைத்து விடயங்களையும் தெளிவாகக்குறிப்பிட்டிருந்தது: பெயர்கள்,முகவரிகள்,தொலை­பேசி இலக்­கங்கள் உட்­பட அனைத்து முக்­கிய விப­ரங்­க­ளையும் உள்ளடக்­கி­யி­ருந்­தது. சந்­தேக நபர் ஒருவர் நள்­ளி­ரவில் தனது மனை­வியைச் சந்­திப்­பது குறித்தும் அதில் தெரிவிக்­கப்­பட்­டி­ருந்­தது. இலங்­கையில்...

தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் !

தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆராதனை வழிபாடுகள் இன்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியெங்கும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தை...

`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்!’ – இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்

இலங்கையின் கொழும்பு நகரில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 228 பேர் பலியாகியிருக்கிறார்கள். அவர்களில் 35 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். மேலும் 470க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈஸ்டர் திருநாளில்...

துக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு! -வீடியோ

கர்நாடகாவின் நர்குந்த் நகரில், 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தனையடுத்து அங்கு பெண்கள் உட்பட அனைவரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த ஒரு குரங்கு, அழுது கொண்டிருந்த பெண் ஒருவரை மனிதர்களை...

சித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை

மிதுன ராசிக்காரர்களே... சூரியன், சுக்கிரன், குரு, புதன் ஆகியோர் சாதகமாக உள்ளனர். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.  மேஷம்: 1-ல்...

`மோனலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது எப்படி?’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு!

இந்த ஓவியத்தை வரைந்தவரை ஓவியர் என்று சொல்வதைவிட அறிவியல் கலைஞன் என்று சொல்வதே சிறந்ததாகவும், பொருத்தமாகவும் இருக்கும். 1911-ம் ஆண்டு, பாரீஸின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்திலிருந்து ஓர் ஓவியம் காணாமல்போனது. செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் ஆச்சர்யப்பட்டனர்....

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை