2.8 C
Zurich, CH
தலைப்பு செய்திகள்

தலைப்பு செய்திகள்

சசிகலா-சோதிடர்-சேவல் சின்னம்! (சசிகலா,ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 32)

சசிகலா, ஜெயலலிதா ஜெ.அணி-ஜா.அணி இணைப்பு நடக்கவில்லை; இ.காங்கிரஸோடு ஜெ.அணி கூட்டணி அமைக்க முடியவில்லை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டது. இப்போது ஜெ.அணியோடு கூட்டணி அமைக்க தா.பாண்டியன் பிரிந்துவந்து புதிதாகத் தொடங்கிய...

நடராசன் நாடகம்… சீறிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்… கிறுகிறுத்த தா.பாண்டியன், சசிகலா! (ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 31)

“ஒரு இலையில் ஜானகி, மறு இலையில் ஜெயலலிதா... இந்த இலை மலர்ந்தால் எம்.ஜி.ஆர் ஆட்சி மலரும் என்ற வாசகம்...”என்று போட்டு நடராசன் அடித்த போஸ்டரில் தமிழகம் குழம்பிப்போனது; இ.காங்கிரஸ் திகைத்துப்போனது. அதோடு ஜெ.அணியோடும் கூட்டணி...

இந்த வார ராசிபலன் ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை

மேஷம்: பண வரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், தீர்ப்பு தங்களுக்குச்...

எமர்ஜென்சியின் 42 ஆண்டுகள்! – ஜனநாயகத்தின் இருண்டகாலத்தில் நடந்தது என்ன? (FlashBack)

1973 -ம் வருடத்தின் இறுதி மாதங்கள், பருவமழை பொய்த்து,விலைவாசி அதிகரித்து பொருளாதாரம் கற்சிலை என அசைவற்றும் உயிர்ப்பற்றும் கிடந்தது. இந்தியா தனது நிலையற்ற ஜனநாயகக் காலங்களை நோக்கி மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. மாநிலங்கள் எங்கும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக...

ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-20)

விஞ்ஞானத்தில், மனிதப் பரிணாமம் குறித்து ஓர் வரைபடம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம், அதில் பல கிளைகள் இருக்கும். மரத்தை உயிராகவும், அதில் இருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு...

அறை எண் 404 முதல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வரை… சுவாதிக்கு என்ன நடந்தது?

அந்த வெள்ளிக்கிழமையை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட இயலாது. பல கனவுகளோடு பயணித்த ஓர் இளம் பெண்ணின் எதிர்காலம், நிர்மூலமாக்கப்பட்ட நாள். 2016, ஜூன் 24-ம் தேதி அதிகாலையில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்,...

கிளிநொச்சிக்கு கல்வி அமைச்சு பதவி வழங்க வேண்டாம்!! : சி.வி.க்கு சிறிதரன் எழுதிய கடிதம் அம்பலம்?! (கடிதம் இணைப்பு)

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் விவகாரம் பரபரப்பாகி ஓய்ந்த நிலையிலும் தற்போது கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம் அவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கப்படக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதலமைச்சர் சி.வி.விக்ஸேன்வரனுக்கு...

“மது அருந்தினால்தான் அப்பா பாட்டெழுதுவாரா?” – நிஜம் சொல்லும் கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம்

“என்னோட 24 வயசுலேயே அப்பா இறந்துட்டதால, அப்போ அவரோட புகழும் அருமையும் முழுசா தெரியலை. இப்போ அதெல்லாம் தெரிஞ்சு தினமும் பெருமைப்பட்டாலும் அப்பா உடன் இல்லை"... நெகிழ்ச்சியாகப் பேசுகிறார், பிரபல சமையல் கலைஞர் ரேவதி...

1,000 பொற்காசுகள், நவரத்தினக் கல், இரண்டு வராகன்கள்… எது மனிதனுக்கு உதவியது? அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உணர்த்திய பாடம்!

மகாபாரதக் காலத்தில், ஒரு கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவரால் எந்த வேலைக்கும் செல்ல முடியாததால், மனைவி பிள்ளைகளோடு மிகுந்த வறுமையில் வாடினார். ஒருநாள் மிகுந்த வருத்தத்தோடு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது...

மணமகன் தேவை விளம்பரம் மூலம் 10 ஆண்களை திருமணம் செய்த கல்யாண ராணி

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது. கேரள பத்திரிகையொன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் ‘கணவனை இழந்த இளம் விதவைக்கு மணமகன்...

குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!! – வி. சிவலிங்கம் (சிறப்பு கட்டுரை)

சுதந்திரம் பெற்ற காலம் முதல் இற்றை வரை தமிழரசுக் கட்சியும், இக் கட்சி போட்ட மாறு வேடங்களும், நடத்திய எதிர்ப்பு அரசியலும் அதன் முடிவை நோக்கிச் செல்வதையே சமீபத்தைய மாகாண சபை நிர்வாகச்...

மனுவை வாபஸ் பெறாவிட்டால் பொலிசாரையும், இராணுவத்தையும் அழைக்க வேண்டிவரும்!! – பயமுறுத்தும் முதலமைச்சர்!!- (வீடியோ)

எனக்கு எதிராக கொடுக்கபட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணை மனுவை வாபஸ் பெற்றால் மக்களை நான் சாந்தப்படுத்துவேன். அல்லாவிட்டால்  பொலிசாரையும், இராணுவத்தையும்  அழைக்கவேண்டி வரும் என  பயமுறுத்தும் தொனியில்  முதலமைச்சர்  விக்னேஸ்வரன்  பேசியுள்ளார்.  (பதவியாசை யாரைதான் ...

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இன்று மாகாண சபையில் ஆற்றிய உரை – (வீடியோ)

கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே, அமைச்சர்களாகிய நாம் உரிய பயிற்சியுடன் இந்தப் பதவிக்கு வரவில்லை. சட்டங்கள் எமக்குச் சாதகமாக இருந்ததில்லை. அரசியல் சூழல் எமக்குச் சாதகமாக...

இன்னொரு கல்யாணம்… நிச்சயம்!’ அமலாபால் பெர்சனல்

‘‘நிச்சயமா அது எனக்கு மிகப்பெரிய வருத்தம். அந்தக் கேரக்டருக்கு என்னை மனசுல வெச்சுதான் நிறைய டிஸ்கஸ் பண்ணி வடிவம் கொடுத்திருந்தாங்க. என்னை வெச்சு கொஞ்சம் ஷூட் பண்ணியிருந்தாங்க. பிறகு, நான் தந்த தேதிகள்ல அவங்களால் ஷூட்...

ஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா?? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-19)

பெண்கள் பலமுறை உச்சம் அடைய முடியுமா? கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால், பெண்கள் உச்சம் அடைந்ததும், அதேநிலையில் சில நிமிடங்கள்வரை நீடிக்கிறார்கள். அதனால், மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும்போது...

தண்டனைகள் ஒருவரையும் திருத்தாது!

அது ஒரு மடாலயம். அங்கிருந்த தலைமை குரு, ஆன்ம பலம் நிரம்பப் பெற்றவர். அவரை சுற்றி எப்போதும் பேரமைதி இருக்கும். அவரைக் காண பலரும் வருவார்கள். அமைதியாக தியானம் செய்வார்கள். கண்மூடி தியானத்தில் இருக்கும்போது,...

ஷெர்லியுடன் திருமணம், ரஜினி, அரசியல்…! கலகலக்கிறார் வேலு பிரபாகரன்

தன் படங்களின் மூலம் பகுத்தறிவு, நாத்திகம், பாலியல் பேசும் இயக்குநர் வேலு பிரபாகரன், இப்போது புதுமாப்பிள்ளை. `ஒரு இயக்குனரின் காதல் டைரி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஷெர்லிதாஸைக் கரம்பிடித்தவர், `காதல் கனவு கொலை'...

அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்: வீடியோ இணைப்பு

அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட...

நவயுக திரௌபதி! 5 சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட ஒரே பெண்!

முத்தலாக் பிரச்சனை உலகம் எங்கும் வெடித்து கொண்டிருக்கும் போது. இந்தியாவில் ஒரே பெண் ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்ட பழைய செய்தி ஒன்று டிரென்ட் ஆகிவருகிறது. ஆம், ராஜோ என்பவர் தான் அந்த...

இந்த வார ராசிபலன் ஜூன் 5 முதல் 11 வரை

மேஷம்: இந்த ராசிக்கார்களுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இருக்காது. சகோதரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு உணவினால் அலர்ஜி...

ஆறு தசாப்த சட்டமன்ற வாழ்க்கை – சில குறிப்புகள்

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலைத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த திமுக, 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. 60 ஆண்டு கால சட்டமன்ற சாதனையாளர் . நாகப்பட்டினத்தை விரும்பிய கருணாநிதியைக் குளித்தலைக்கு அனுப்பினார்...

வௌ்ளம்,மண்சரிவில் சிக்கி 177 பேர் பலி: 109 பேரைக் காணவில்லை

கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வௌ்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளது. 109 பேர் காணாமற் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அனர்த்த நிலையால் இடம்பெயர்ந் 75,000 பேர் 366 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வௌ்ளம்...

தினம் ஒரு ஆணுடன் உறவு: அதிர்ச்சி ஏற்படுத்தும் கலாசாரம்..!! (வீடியோ)

கம்போடியாவில் இளம் வயது பெண்கள் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்களை தேடும் கலாசார முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகம் பல்வேறு தொழில்நுட்ப துறைகளில் முன்னேறி வந்தாலும், ஒரு சில இடங்களில் வாழும் பழங்குடியின மக்கள்...

ஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி?

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில்...

‘பாலாஜிகூட வாழ்ந்தது போதும்!’’ – கலங்கும் நித்யா

நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பாலாஜி, தன்னை சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாக, சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அவரது மனைவி நித்யா. இந்த பிரச்னை குறித்து பாலாஜியிடம் கேட்டபோது, அவரது தரப்பு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை