1.8 C
Zurich, CH
தலைப்பு செய்திகள்

தலைப்பு செய்திகள்

எச்சரிக்கை! இந்த அறிகுறிகள் இருந்தால் வீட்டில் பேய் இருக்கும்

பெரும்பாலான மக்கள் பேய்களை நம்புவதில்லை, அது மூடநம்பிக்கை என்றே கருதுகிறார்கள். ஆனால் இரவில் தனியாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் பயப்படுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் மனதின் ஏதோவொரு மூலையில் பேய்கள் மீதான அச்சம் இருப்பதுதான்....

கனடாவில் தமிழக மாணவி மீது கத்தி, துப்பாக்கியால் தாக்குதல் – நடந்தது என்ன?

கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் எனும் அந்த மாணவிக்கும்...

ஹனிமூனுக்கு கூட போனது குத்தமா.. மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்.. அதிர்ச்சி

லண்டன்: ஹனிமூனுக்கு எங்க கூட வந்த என் அம்மா, கடைசியில் என் கணவரையே அபகரித்துவிட்டார்.. என்று குமுறியுள்ளார் இளம் பெண் ஒருவர். ஆம்.. மருமகனையே தனது கணவராக்கியுள்ளார் மாமியார் ஒருவர். இந்த தம்பதிக்கு...

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்!- வீடியோ

  கோடீஸ்வரி நிகழ்ச்சியை பார்வையிட இங்கே அழுத்தவும் - Kodeeswari 22-01-2020 Colors Tamil Show

இன்னும் சில விநாடிகள்.. 10..9..8.. பூம்ம்ம்…! – சுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப்

இரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டபோது நடந்த விஷயங்களை தன் கட்சிக்காரர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் நாட்டு ராணுவப்படை தளபதி காசிம்...

காலத்தால் அழியாத ராவண மருத்துவம்

சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தைய காலத்தில், தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது ‘சிந்தாமணி மருத்துவம்’ தான். இந்த சிந்தாமணி மருத்துவம், ராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்றொரு...

யாழ். மாநகரசபையில் நடந்த ஜாதி சண்டை!!: வெளிய வாய்யா படிப்பிக்கிறன்…. -வீடியோ

200ரூபாய் கஞ்சா வக்கீல் நீ!! குளத்தின் அளவே குணமாகும்...வெளிய வாய்யா படிப்பிக்கிறன்.... !! யாழ். மாநகரசபையில் நடந்த அதி உச்ச கருத்து பரிமாற்றங்கள்1

ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம்

ஜப்பானில் இளமையை எட்டிய இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 20 வயதானவர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாம் திங்கள் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக...

நாட்டுநடப்பு வாசர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எமது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். -நன்றி- -இலக்கியா  இணையதள நிர்வாகம்-

எங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியாது… நித்தி யாரையும் விட்டு வைக்க மாட்டார்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

நித்தியின் ஆசிரமத்தில் கற்பழிப்புகள் மட்டுமல்ல, கொலைகளும் சகஜமாக நடக்கும். நித்தியை எதிர்ப்பவர்களை உயிருடன் நித்தி விட்டு வைக்க மாட்டார் என்பதுதான் ஒரு காலத்தில் நித்திக்கு நெருக்கமாக இருந்தவர்கள் வெளியே வந்தவுடன் சொல்லும் அதிர்ச்சிகரமான...

ஹெல்மெட் அணிந்து கொண்டு சென்னையை கலக்கிய நாய்! தலைவர் படத்த விடுங்க… பர்ஸ்ட் இந்த வீடியோவ பாருங்க

ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வலம் வந்த நாயின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதில் இந்தியர்களை அடித்து கொள்ள ஆளே இல்லை என்ற அளவிற்கு நிலைமை...

இரான் ராணுவ தளபதியை கொன்ற ட்ரோன் எப்படி செயல்படுகிறது?

இனி உலகத்தில் போர் ஏற்பட்டால், தாக்குதலில் ஈடுபட பல்லாயிரக்கணக்கான படை வீரர்களும், ஆயிரக்கணக்கான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தேவைப்படாது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது தொழில்நுட்ப வளர்ச்சி. இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே...

இரானின் ராணுவ பலம் என்ன? அமெரிக்கா கவலை கொள்ள வேண்டுமா?

இராக்கில் அமெரிக்க படைகள் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு விமானத் தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று டிரோன் விமான தாக்குதலில் இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற...

“சூர்யா அண்ணா கண் கலங்கியதே எனக்கு தெரியாது” – தன் குடும்ப சூழலை விவரிக்கும் காயத்ரி

'அகரம்' அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவி ஒருவர் தனது குடும்பச் சூழல் குறித்து மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, நடிகர் சூர்யா அழுதது சமூக ஊடகங்களில் பரவலானது. ஞாயிறன்று நடந்த அந்த நூல் வெளியீட்டுவிழாவின்...

காசெம் சுலேமானீ மரணம்: அமெரிக்க விமானத்தளங்கள் மீது இரான் தாக்குதல்

இராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில்...

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு பிரதிநிதிகளே காரணம் – டக்ளஸ்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சினைகளுக்கு காரணமே ஒழிய வேறு...

2020 ஆம் ஆண்டை வெகு விமர்சையாக வரவேற்றது நியூசிலாந்து!

2020 ஆம் வருட ஆண்டை நியூசிலாந்து வெகு விமர்சையாக வரவேற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து , உலகில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக காணப்படுகிறது. இந்நிலையில்...

புத்தாண்டில் புதுக்குழப்பம்: 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்

இந்த புத்தாண்டில் ஒரு புதிய குழப்பம் இருக்கிறது. முக்கிய ஆவணங்களை எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். புத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த...

இன்று 15-வது சுனாமி நினைவு தினம்

எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் ஏதோ ஒரு இடத்தில் சுனாமி பதித்து சென்ற கோரத்தடம் அழியாத கோலங்களாக அப்படியே காட்சிப் பொருளாக இருக்கின்றன. “அழகு என்றைக்கும் ஆபத்து” என்று சொல்லப்படுவது உண்டு. அதை ஒவ்வொருவரும்...

இலங்கை தேசிய கீதம்: தமிழில் பாட தடை: என்ன நடக்கிறது அங்கே? – விரிவான தகவல்கள்

இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன்...

2019ஆம் ஆண்டு உலக நிகழ்வுகள்: தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய சம்பவங்கள்

கிரைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் நடந்தபின் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை ஆற்றுப்படுத்திய இந்தப் புகைப்படம் அந்த சமயத்தில் உலக அளவில் பிரபலமானது. 2019ம் ஆண்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 20...

6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன?

6 கிரக சேர்க்கையால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. மனித வாழ்வின் வளர்ச்சிக்கு கிரகங்களின் சுழற்சி ஒரு காரணமாக அமைகின்றது என்று சொல்லி, நம் முன்னோர்கள் ஜோதிட...

இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது : பாஜக மூத்த தலைவர்

இந்தியாவில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது. அவர்கள் இலங்கைக்கு திரும்பி தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். என பாஜக மூத்த...

ஜனவரி மாத ராசி பலன்கள் 2020 – மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு யோகமான மாதம்

பிறக்கப் போகும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்குமே சந்தோஷமாக இருக்குமா? அதிர்ஷ்டம் தேடி வருமா? புதிய வேலை கிடைக்குமா? வருமானம் வருமா என்ற எதிர்பார்ப்புகள் பல ராசிக்காரர்களுக்கும் இருக்கும். ஜனவரி மாதம் மாதம் புத்தாண்டின்...

‘விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது’ – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன?

காமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...

அதிகம் படித்தவை