8 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

சாலையின் குறுக்கே ஓடிய நபருக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! (வீடியோ)

சுவிட்சர்லாந்து நாட்டில் நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடிய குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1,500 பிராங்குகள் அபாரதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுவிஸில் உள்ள Neuchatel நகர் நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் ஓட்டுனர் ஒருவர்...

’தமிழ்’ மணப்பெண்ணின் படமா?

கனடாவில் வெளிவரும் வார இதழ் ஒன்று தமிழ் மணப்பெண் கவர்ச்சியாக தோன்றும் படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில், மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்றை பிரதானமாக உள்ளடக்கி வெளியிட்டிருந்தது. மேற்படி வார இதழின் அட்டைப்படத்தில்...

புனித யாத்திரை சென்றால் பாவம் நீங்குமா?

தீர்த்த யாத்திரை சென்று வந்தால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்று சொல்வார்கள். புனித யாத்திரை சென்றால் பாவம் நீங்குமா? என்பதற்கான விடையை இந்த ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம். ஒருமுறை கோரா...

பிறவிக் கடலை கடக்கச் செய்யும் மத்தன த்வாதசீ விரதம்

சர்வ ஐஸ்வரியங்களையும், பேரன் - பேத்திகளைப் பார்க்கக் கூடிய காலம் வரையிலான நீண்ட ஆயுளையும் கொடுக்கக் கூடிய விரதம் அது. கண்ணனுக்கு நாரதர் உபதேசித்தது மத்தன த்வாதசீ விரதம். பிருந்தாவனத்தில் சத்யபாமாவுடன் உலாவிக் கொண்டிருந்தார்...

40 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை? பதறவைக்கும் வீடியோ

சீனாவில் ஒருவர் 40 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெற்கு சீனாவின் குவான்சோ பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இங்கு 40 வது...

சிறிலங்கா தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்ட A/HRC/34/L.1 தீர்மானம் சற்று முன்னர் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகளால், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின்...

இது எடிடிங்கா, மேஜிக்கா? பார்த்து சொல்லுங்கள் (வீடியோ)

கண்களால் பார்த்து நம்ப முடியாத சில காட்சிகள் இவை. ஆனால் மேஜிக் இல்லை, உறுதியாக சொல்லலாமா?? நீங்கள் என்ன சொல்கின்றீ்ர்கள். மிக நேர்த்தியாக தத்ரூபமாக எடிடிங் செய்திருக்கிறார்களா.. பார்த்து சொல்லுங்கள்.

இலங்கை வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் காரணம் என்ன??

லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வாழ் தமிழர்களுக்கு வழங்க இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச்...

25 லட்சம் டூ 2 கோடி ரூபாய் புரமோஷன்! கிரிக்கெட்டர்களில் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

  பிசிசிஐ 2016 -2017 ஆண்டுக்கான காண்டிராக்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர் ரெய்னாவுக்கு இடம் இல்லை. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக கான்டராக்டில் இடம்பிடித்திருந்த ரெய்னா அதிரடியாக கழட்டிவிடப்பட்டுள்ளது, கிரிக்கெட் ரசிகர்கள்...

திருமணமாகாமல் கர்ப்பம்: அபுதாபியில் கைதான காதல் ஜோடி; விடுவிக்குமாறு மன்றாடும் தாய்

எம்லின் கல்வெர்வெல் தனது காதலி இரினா நோஹாயை ஐக்கிய அரபு எமிரேட்டில் சந்தித்தார். திருமணமாகாமலே உடலுறவில் ஈடுபட்டதால் ஐக்கிய அரபு எமிரேட்டில் கைது செய்யப்பட்ட காதல் ஜோடியை விடுதலை செய்யுமாறு தென்னாப்பிரிக்க நபரின் பெற்றோர்...

லசந்த துப்பாக்கிச் சூட்டினால் இறக்கவில்லை; தலையில் அடித்தே கொலை

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID), கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், அண்மையில் அவரது உடல்...

மூதூர் கடற்பரப்பில் சென்ற . . .

மூதூர் கடற்பரப்பில் கடலுக்குச் சென்ற ஒருவரின் வலையில் அரியவகை மீனொன்று நேற்று பிடிபட்டுள்ளது. இந்த அரிய வகை மீனைப் பார்வையிட பெருந்திரளானோர் கடற்கரைக்கு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் மூலம் அழிப்பு – அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை

  நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் மூலம் அழிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில்...

‘பஞ்சத்துலையா இருக்கின்றாய், மெல்லிசை பாடகர்களிடம் பணம் கேட்பது கேவலமாக இல்லையா?..” : அண்ணன் இளையராஜாவை திட்டி தீர்த்த கங்கை...

இதுவரை சம்பாதித்த பணம் போதாதா? மெல்லிசை பாடகர்கள் சம்பாதிக்கும் பணம் தான் உனக்கு தேவையா? முன்னுரிமை கேட்க வேண்டும் என்பது கேவலமான விடயம். உனக்கு பணம் வேண்டும் என்றால் நான் தருகிறேன். இப்படி அசிங்கமான...

“காசு பணம் துட்டு மணி மணி” படு பயங்கரமாய் கலாய்க்கும் நாளிதழ் (வீடியோ)

"காசு பணம் துட்டு மணி மணி" என பிரபல நாளிதழ் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. சசிகலா அணியினரை படு பயங்கரமாய் கலாய்த்துள்ளார்கள். காட்சிகள் மாறுவதற்கு காரணம் மணி மணி என்பதை உணர்த்தும் இந்த காணொளி தற்போது...

புகையில்லை, மாசு கிடையாது: பேட்டரியால் இயங்கக்கூடிய பறக்கும் கார் அறிமுகம் (Video)

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ‘பொப் அப் சிஸ்டம்’ (Pop. Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் வடிவமைப்பு...

துபாய் சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளவற்றை பார்த்தால் அதிசயித்துப் போவீர்கள் (வீடியோ)

குறிப்பாக சிறை என்று வருகின்ற போது அடி, உதை, சித்ரவதை என்று தான் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் துபாயில் உள்ள பெண்களுக்கான சிறைச்சாலையில் கைதிகளாக இருக்கும் பெண்களுக்கு வழங்கப்படுகின்ற விடயங்களை நீங்களே வீடியோவில் கண்டு...

எதற்கும் ப்ளேன் பண்ண வேணாமா?

அரச மதுபான கடையின் மேற்கூறையை உடைத்து உள்ளே சென்று மது குடித்த நபரொருவர், அங்கேயே போதையில் உறங்கிய சுவாரஸ்ய சம்பவமொன்று கரூரில் இடம்பெற்றுள்ளது. தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ளே நேற்றிரவு பூட்டப்பட்டிருந்த மதுபான கடையின் மேற்கூறையை...

காதல் மனைவியுடன் காரில் எரிந்த அஷ்வின் சுந்தர்.. என்ன நடந்தது?

‘‘ஹலோ... குட்மார்னிங்!’’ ‘‘ஸாரி.. பேட் மார்னிங்!’’ ‘‘என்னாச்சு?’’ ‘‘அஷ்வின் கார் ஃபயர் ஆக்ஸிடென்ட்!’’ - இப்படித்தான் இன்று அதிகாலை ஆரம்பித்தது. 3.30 மணி இருக்கும். பதறியடித்து நாம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, இந்தியாவின் பிரபல ரேஸ் வீரர்...

3 மணி நேரமாக காருக்குள் உயிரோடு எரிந்து கருகிய தமிழக கார்ப் பந்தய வீரர் அஸ்வின், மனைவி நிவேதா.....

இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி...

யார் இந்த குண்டு கத்தரிக்காய்?

  சிம்பு ஜோடியாக தம் படத்தில் அறிமுகமானவர் ரக்‌ஷிதா. அடுத்து விஜய் ஜோடியாக மதுர படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு கன்னட இயக்குனர் பிரேமை மணந்தார்....

அஞ்சனாவின் உயிரைப் பறித்த டெங்கு : திருகோணமலையில் சோகம்

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் சண்முகா இந்து...

அப்பாவாக மாறிய அம்மா, மகளாக மாறிய மகன்!

அமெரிக்காவின் டெட்ராய்ட்டில் மகனும் தாயும் அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறிய விநோத சம்பவம் நடந்துள்ளது. லெஸ் மேய்ஷன் மற்றும் எரிக்கின் மகனான காரி மேய்ஷன் என்னும் 15 வயது சிறுவன் அறுவை சிகிச்சை...

ஒரு துளி இரத்தம் சிந்தினாலும் ஆலய நிர்வாகிகளும் பூசகரும் சிறை செல்ல நேரிடுவதுடன் கோயிலும் இழுத்து மூடப்படும் –...

ஒரு துளி இரத்தம் சிந்தினாலும் ஆலய நிர்வாகிகளும் பூசகரும் சிறை செல்ல நேரிடுவதுடன் கோயிலும் இழுத்து மூடப்படும் – மிருக பலி தடையை நீடித்து யாழ். நீதிபதி எச்சரிக்கை யாழ். கவு­ன­வத்தை வைரவர் ஆலய...

வானத்தில் திருமணம் செய்து கொண்ட 16 இளம் ஜோடிகள் : வைரலாகும் வீடியோ..!!

தெற்கு சீனாவில் வானத்தில் பலூனில் மிதந்தபடியே 16 இளம் ஜோடிகள் திருமணம் செய்திருக்கும் செயல் வியப்படைய செய்துள்ளது. சீனாவில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நிற பூக்கள்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை