22.2 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

அதிர்ஷ்டம், குடும்ப ஒற்றுமை, நினைத்த காரியம் வெற்றி பெற..! தேங்காய் உடைப்பதன் நன்மைகள் என்ன?

காலம் காலமாகவே நம்முடைய வழிபாடுகளில் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம்.தேங்காயை உடைத்து, அதன் குடுமியை அகற்றிவிட்டு, உள்ளிருக்கும் வெண்மையான பருப்புகளை இறைவனுக்கு சமர்ப்பித்து, தீப ஆராதனை செய்யும்போதுதான், நம்முடைய பூஜை முழுமை பெற்றதாக...

இந்தியப் படகுகளை சிறைப்பிடிக்க வந்த பாக். படகுக்கு நேர்ந்த கதி!

  இந்திய மீன்பிடிப் படகுகளைச் சிறைப்பிடிக்க முயற்சித்த பாகிஸ்தான் படகொன்றின் மீது, இந்திய ட்ரோலர் ரக மீன்பிடிப் படகு மோதியதில் மூவர் கொல்லப்பட்டனர். இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவரைக் காணவில்லை. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குஜராத் கடற்பகுதியில் இந்தியாவுக்குச்...

உறைந்த குளத்தில் சிக்கி தவித்த நாய்; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய உரிமையாளர்..!!

கனடாவில் பனியால் உறைந்த குளத்தின் மத்தியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை, அதன் உரிமையாளர் உயிரை பணயம் வைத்து மீட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. ஆல்பர்ட்டா பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த...

சரத்குமாரைத் தொடர்ந்து ராதிகாவுக்கு ‘செக்’- ரேடன் நிறுவனத்தில் ஐடி ரெய்டு!- (வீடியோ)

சரத்குமார் வீட்டில், வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், அவரது மனைவி நடிகை ராதிகாவுக்குச் சொந்தமான ரேடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்...

திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ள வைத்தியர்கள் ஏன் நீர்த்தாங்கியின் மீதேறினர்?

  தேசிய வைத்தியசாலையின் நீர்தாங்கி மீதேற முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தேசிய வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினர் வழங்கிய தகவலொன்றுக்கு அமைய, நேற்றிரவு (8) 11 மணியளவில்...

சாப்பாட்டுக்காக திருமணத்தையே நிறுத்திய விநோதம்

50 பேருக்கு சாப்பாடு இல்லை என்பதற்காக மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தையே நிறுத்திய சம்பவமொன்று கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. பெங்களூரை‍ அடுத்த கோனேனகுண்டே அள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நந்தினி - நாகேந்திரபிரஷாத் ஆகியோரின்...

கள்ளக்காதலி தாலி கட்ட சொல்லி வற்புறுத்தியதால் லாரி டிரைவர் தற்கொலை..!!

பெரம்பலூர் மாவட்டம் லாரி டிரைவர். இவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியைச் சேர்ந்தவர் பிரியா(30). இவர் திருமணம் ஆகி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து...

உள்ளாடை அணிய தடைக்கு போட்ட மாணவர்கள் !! 30 நாள் வகுப்புத் தடை

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய...

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பஸ் விழுந்ததால் பரபரப்பு- (வீடியோ)

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பேருந்து மற்றும் கார் ஆகியவை சிக்கியுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில்...

பலாங்கொடை பிரதேசத்தில் இன்று காலை நடந்த கொடூர சம்பவம்!! சி.சி.டி.வி காணொளி

பலாங்கொடை பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்காக சென்று கொண்டிருந்த 2 பாடசாலை  மாணவிகள் பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டுள்ளனர். உயர் தர மாணவிகள் இரண்டு பேரே இவ்வாறு மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணி அளவில் இந்த...

கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர்

சத்தீஸ்கரில் ஐபிசி என்ற சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் சுப்ரித் கவுர் என்பவர் அவருடைய கணவர் இறந்த செய்தியை வாசித்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சுப்ரித் கவுர் என்பவர் ஐபிசி சேனலில் 9 ஆண்டுகளாக...

ஒரு வாக்காளருக்கு ரூ.4000…..மொத்தம் 89 கோடி… அதிர்ச்சியளிக்கும் ஆவணங்கள்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ. 4 ஆயிரம் வீதம் 89 கோடி வரையில் செலவழிக்க அதிமுக அம்மா அணி திட்டமிட்டிருந்ததாக வருமானவரிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிர்வரும்...

சிறுமிகளுக்கு பாதபூஜை செய்த யோகி!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ’கன்யா புஜான்’ என்னும் சடங்கிற்காக சிறுமியின் பாதங்களைக் கழுவும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உ.பி முதல்வராக யோகி பதவியேற்ற நாளில் இருந்து தினமும் புதிய புதிய உத்தரவுகளைப்...

மனிதனை வாட்டும் 5 விதமான தோஷங்கள்

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம். ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று...

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்: 4பேர் உயிரிழப்பு- (வீடியோ)

ஸ்வீடன் நாட்டின் தலைநகரில் இன்று வேகமாக வந்த லாரி பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமின் டிராட்நிங்கதன்...

இலங்கையில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதையினைக் கொண்ட முதல் நகரமாக யாழ்பாணம் அமையவுள்ளது

உலக வங்கியின் 55 மில்லியன் அமரிக்கடொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக யாழ்நகர் அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பாடசாலைகள் முக்கிய...

வரதட்சணையாக வீடு தராத மாமனார்… ரிசப்சனில் இருந்து எஸ்கேப் ஆன மாப்பிள்ளை

வரதட்சணையாக வீட்டை எழுதி கொடுக்காததால் ரிசப்சனில் இருந்து மாப்பிள்ளை மாயமான சம்பவம் சென்னை தேனாம்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: வீட்டை எழுதி வைத்தால்தான் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று அடாவடியாக அடம்...

சிரியா ரசாயானத் தாக்குதல் கொடூரம்… 9 மாத இரட்டைக் குழந்தைகள் பலி!

சிரியாவில் நடந்த ரசாயனத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியாகியுள்ளனர். குடும்பத்தைப் பறிகொடுத்த, அல்யூசப் என்ற 27 வயது இளைஞர், பிறந்து 9 மாதமே ஆன, தன் இரட்டைக் குழந்தைகளைப் புதைத்த...

நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். அதை பற்றி விரிவாக பார்க்கலாம். இரவில் மாலை 6 - 8.24 மணிக்குள் கண்ட...

எஸ்.பி.பி.,யின் பாஸ்போர்ட், பணம் அமெரிக்காவில் திருட்டு!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாஸ்போர்ட், பணம், கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் அமெரிக்காவில் திருடப்பட்டுள்ளது. எஸ்.பி.பி-50 நிகழ்ச்சிக்காக அமெரிக்க பயணம் மேற்கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பாஸ்போர்ட், பணம் உள்ளிட்டவைகள் அடங்கிய பையை...

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கர்ப்பிணி அடித்துக்கொலை?..!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 30). இவர் ஜெயங்கொண்டத்தில் ஒரு தனியார் செல்போன் சிம்கார்டு விற்பனை மையத்தில் ஊழியராக வேலை...

மரணத்திற்குப் பின் மூன்று நாட்கள் உடலில் தங்கும் வாயு (வீடியோ)

மனிதவுடலில் தங்கியிருக்கும் சில பிராண வாயுக்கள் நாடிகளை இயங்க செய்து உயிரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால், இந்த தனஞ்செயன் வாயு மனிதன் இறந்த பின்னரும் 3 நாட்கள் உடலில் தங்கியிருப்பது எதற்காக. சித்தர்கள் இந்த...

குழந்தை மீது ஏறி நசுக்கிச் சென்ற கார்..! துடித்துடித்த குழந்தை உயிர் பிழைத்த அதிஸ்டம் – (வீடியோ)

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது கார் ஒன்று ஏறி நசுக்கிச் சென்ற காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது மட்டும் இல்லாமல் குழந்தையையும் துடித்துடிக்க அப்படியே விட்டு சென்றுள்ளனர். எனினும் குழந்தை அதிஷ்ட வசமாக உயிர் பிழைத்துள்ளது....

திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்

நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். திருமண யோகம் தரும் நந்தி...

கிணற்றிலிருந்து பிறந்த குழந்தையின் சடலம். ( படங்கள் இணைப்பு )

  மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பிறந்த குழந்தையின் சடலம் மீட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. மேல்மாடித்தெருவில் கணவனும் மனைவியுமான வைத்தியர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு பிறந்த குழந்தையே...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! உடலுறவில் உச்சம்!! –...

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...

அதிகம் படித்தவை