22.4 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?

ஆஹா! ஆடி வந்துவிட்டது. அனைத்தையும் தள்ளுபடியில் வாங்கிக் குவிப்போம் என்று பலருக்கும் மனதில் உற்சாகம் துள்ளல் நடை போடும் நேரம் வந்துவிட்டது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பதற்கு தக்கபடி விவசாய வேலைகளைத் துரிதப்படுத்த விவசாயிகள்...

மன்னார் பெரிய கருசல் பகுதியில் விபத்து: மாணவி உயிரிழப்பு!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி கரிசல் சந்தியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமன்னாரில் இருந்து கரிசல் வீதியூடாக மன்னார் நோக்கி வேகமாக...

மரபணு மாற்றம் மூலம் பல மடங்கு சக்தி வாய்ந்த ‘கொழு கொழு’ நாய்களை உருவாக்கியது சீனா

  மரபணு மாற்றம் மூலம் பல மடங்கு சக்தி வாய்ந்த ‘கொழு கொழு’ நாய்களை உருவாக்கியது சீனா சீனா விண்வெளி, ரெயில்வே மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தற்போது பலம் பொருந்திய...

சர்க்கரை நோயால் உங்கள் இல்லற வாழ்க்கை சாத்தியமாகுமா?

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனையால் தாம்பத்திய வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்துவருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல்...

டெனீஸ்வரனுக்கு பதிலாக விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்கு ரெலோ பரிந்துரை

வடக்கு மாகாண அமைச்சரவையில் தமது கட்சியின் சார்பில் அமைச்சராக நியமிக்கப்பட்ட, பா.டெனீஸ்வரனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு, வட...

கிளிநொச்சியில் சிறிதரனிற்கு எதிரான சுவரொட்டிகள்? – சூடு பிடிக்கும் மலையக மக்கள் விவகாரம்!

மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிற்கு எதிரானவை எனக் கருதப்படும் சுவரொட்டிகள் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்,...

மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணமா?: என்னது, மாப்பிள்ளை 2 புள்ளைக்கு அப்பாவா?

சென்னை: மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணம் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். மில்க் நடிகை இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். அந்த பொண்ணு வேண்டாம்யா, அது குடும்பத்திற்கு சரிபட்டு வராது என்று இயக்குனரிடம்...

ஆஹாஹா.. இதுவல்லவோ சசிகலா யோகம்… ஸ்பெஷல் கிச்சன்.. ருசியாக சமைத்து சாப்பிட குக்கர்!

பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் அமைத்து கொடுக்கப்பட்ட சிறப்பு சமையலறையில் சசிகலா குக்கர் வைத்து சமைத்து சாப்பிட்டது அம்பலமாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார...

சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம்

சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக...

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டுமா? … ஏன்?…!!

தினமும் உடலுறவு கொள்வது அவசியமா?. ஏன். அதனால் உடல் இன்பத்தைத் தாண்டி என்னென் பலன்கள் இருக்கின்றன என்ற சந்தேகம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. அப்படி தினமும் உடலுறவில் ஈடுபடுவதால் ஏராளமான நன்மைகள் உண்டு....

ஒரு நிமிட காட்சியால் வைரலான பாட்டி… விடயத்தைக் கேட்டால் செம்ம ஷாக் ஆகிடுவீங்க..!! (வீடியோ)

மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா மக்கள் மனதில் இன்றும் மறையாமல் இடம்பிடித்து வருகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டே இக்காட்சியாகும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர் என்று தான் கூற வேண்டும். ஆம் இவரது மரணம்...

சமஷ்டிக்கு பதிலாக கூடிய அதிகார பகிர்வு கிட்டினால் பரிசீலிப்போம்!: தந்தை செல்வாவுக்கு துரோகம் செய்ய மாட்டோம் என்கிறார் –...

“ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஷ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத் திய அரசினால் மீளப்பெறப்பட முடி யாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்...

விம்பிள்டன் பட்டத்தை வென்று `சாதனை நாயகன்’ ஆனார் ரோஜர் பெடரர்

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து களமிறங்கிய மரின் சிலிக்கை 6-3, 6-1, 6-4 என்ற...

தாங்கள் நினைத்தமாதிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது – ரவிகரன் !

முல்லைத்தீவில் காடுகளை அழித்து திட்டமிட்டு புதிய குடியேற்றங்களை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவை பிரதிநிதுத்துவபடுத்தும்  வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் காடுகளை அளித்து அப்...

பெண்கள் உலகக் கோப்பை: நியூசிலாந்தை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

பெண்கள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை 79 ரன்னுக்குள் சுருட்டி, 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இங்கிலாந்தில் பெண்களுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்...

மனைவி அடித்து கொலை – கணவன் கைது

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் மனைவியை கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய கணவன் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். தம்பிலுவில் முதலாம் பிரிவு முனையக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு...

உயிருள்ள சிலை : சென்னையில் அதிசயம்!!

சிலை என்றால் நாம் மரத்தினால் அல்லது கல்லினால் செய்த சிலையை தான் நினைப்போம். ஆனால் வாழும் சிலை மனிதன் உள்ளார். அதிலும் சென்னையில். ஆம், சென்னை விஜிபி கோல்டன் கடற்கரையில் 32 ஆண்டுகளாக ஒரே...

தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கு எக்காலமும் பிக்குகளே இடைஞ்சல்

தேசிய பிரச்சினை விவகாரத்தில் பிக்குகள் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள் என்று கூறுகிறார் சத்கோரள மகாதிசாவே பிரதி பிரதம சங்க நாயக்க சாஸ்திரபதி மாகல்கடவல புஞ்ஞாசார தேரர் கேள்வி : புதிய அரசியலமைப்புத் தொடர்பாக பலவிதமாக கதைகள்...

அளவுக்கு அதிகமாக பெரிதாக இருந்ததால் சிக்கிய யுவதி

சீனாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவரின் மார்புப்பகுதி அளவுக்கு அதிகமாக பெரிதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். சோதனையின் போது குறித்த பெண் தனது மார்பு...

புறப்பட்ட விமானத்தால் தூக்கி வீசப்பட்ட பெண்: பதறவைக்கும் சம்பவம்..!! (வீடியோ)

மேற்கிந்திய தீவுகளில் அமைந்துள்ள பிரபலமான விமான நிலையத்தில் விமானம் புறப்படும்போது எழுந்த விசையால் சுற்றுலாப்பயணி ஒருவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் St Maarten பகுதியில் அமைந்துள்ளது Princess Juliana...

நடுரோட்டில் தந்தையை இரத்தம் சொட்டும் அளவிற்கு அடித்த மகன்கள்! – (வீடியோ)

இந்தியாவில் இரண்டு மகன்கள் சேர்ந்து வயது முதிர்ந்த தந்தையை அடித்து உதைத்து தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தை சொத்துகளை தர மறுத்ததால் இரண்டு மகன்களும் சேர்ந்து...

6 ஆயிரம் ரூபாய்க்காக கொலை செய்யப்பட்ட நடிகை : நீடிக்கும் குழப்பம்!!

இந்தி நடிகை கிருத்திகா சவுத்ரி கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்த நிலையில், 6 ஆயிரம் ரூபாயால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். இந்தி தொலைகாட்சி தொடர்களில் நடித்து புகழ்...

சுவிஸ் குமாரை விடுவித்த காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரை விடுவித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரிக்கு குற்றச்சாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மூத்த பிரதி காவல்துறை மா அதிபரான, லலித் ஜெயசிங்கவுக்கு, தேசிய...

தனி சமையலறை; தனி ஃபிளாட்; 2 கோடி லஞ்சம்! – சசிகலாவை சிக்க வைத்த சிறை சந்திப்புகள்

சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை சிறை அதிகாரிகள்...

பொது நிகழ்ச்சியில் தோன்றிய வடகொரிய ஜனாதிபதியின் மனைவி

நீண்ட பல மாதங்களுக்கு பின்னர் வடகொரிய ஜனாதிபதி கிம்மின் மனைவி பொது நிகழ்ச்சியில் தோன்றியுள்ளது அவர் மீதான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் மனைவி நீண்ட நான்கு மாதங்களாக எந்த...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! உடலுறவில் உச்சம்!! –...

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...

அதிகம் படித்தவை