13 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா தோழி சசிகலா. சசிகலா தோழி யார் தெரியுமா?

வாழ்ந்த வரை எவ்வளவு மர்மங்களோடு ஜெயலலிதா இருந்தாரோ அதில் துளி கூட குறைவில்லாமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களும் வெளிவராமல் பாதுகாத்து வந்திருக்கிறார் சசிகலா. சிறிய உதாரணம் அவரின் குரலை கேட்க இன்று...

கபாலி… நீக்கப்பட்ட காட்சிகள் யுட்யூபில் ரிலீஸ்… ரசிகர்கள் வரவேற்பு! – (வீடியோ)

ரஜினி படம் வெளியாகும் நாட்கள் அவரது ரசிகர்களுக்கு திருவிழா காலம். கொண்டாடித் தீர்ப்பார்கள். இதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறது தமிழகம். குறிப்பாக 90களிலிருந்து இந்த கொண்டாட்டத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து...

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் – (பாகம் -1)

16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்­கு­ரிய ஒரு குடி­யேற்ற நாடாக மாறி­யது. இதி­லி­ருந்து இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­களின்...

கணவருக்கு பதில் வேறு ஆணின் உயிர் அணுவை செலுத்தி கர்ப்பம் கொடுமை!!

சோதனை குழாய் முறையில் கணவருக்கு பதில் வேறு ஆணின் உயிர் அணுவை செலுத்தி 26 பெண்கள் கர்ப்பம் அடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் யுனிவர்செல் மெடிக்கல் சென்டர் என்ற குழந்தை...

புரட்சித் தலைவி தீபா!! தெய்வமே!! தேடித் தவித்த ஆதரவாளர்கள் (வீடியோ)

அ.தி.மு.கவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலா என அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அடுத்தகட்ட ஆலோசனை நடத்த தீபா வீட்டிற்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் 7 மணி நேரம் அவரைத் தேடினார்கள். பின்னர்...

கவிதை வடிவில் திருமண நிச்சயத்தை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்

  பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக , ரெடிட் இணையதள  பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்...

சம்பந்தனின் படத்தை எரித்து காணமால் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி இன்று இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக அரசு உடன் பொறுப்பு கூற வேண்டும். தவறினால் வரும்...

இறுதியாக பாராளுமன்றில்.. (படங்கள்)

மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடன் இன்று பாராளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதன்போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்னாருக்கு...

2017 இல் ஆட்சியை கவிழ்ப்பேன் : நான் பிரதமராகுவேன் என்கிறார் மகிந்த

அடுத்த வருடத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலக்கு எனவும் அதனை நோக்கியே தனது பயணமும் அமைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊடகவிலாளர்களுடன் இன்று நடத்திய சந்திப்பின் போதே...

பதுளை ரயிலில் குண்டுப் புரளி: காத­லனின் பய­ணத்தை தடுக்க காதலி முன்­னெ­டுத்த காரியம்

கோட்டை ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து பதுளை நோக்கி பய­ணித்த ரயிலில் குண்டு இருப்ப­தாக புர­ளியைக் கிளப்­பி­யவர் ஒரு யுவதி என தெரி­ய­வந்­துள்­ள­துடன் அதன் பின்ன­ணியில் காதல் விவ­காரம் ஒன்­றுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. குறித்த ரயிலில்...

”சசிகலா வந்தா அடி தான் விழும்” , சொல்வது வேறு யாரும் அல்ல ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்...

மறைந்த முதலமைச்சரின் தொகுதியான வட சென்னை ஆர் கே நகர் பகுதியில் விகடன் இதழ் அங்குள்ள மக்களிடம் சசிகலா குறித்து சர்வே எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைவருமே அவருக்கு எதிராக கருத்துக் கூறியுள்ளனர். குறிப்பாக அவர்...

திருடிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிப் பலி -(வீடியோ)

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் திருடிவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பெண்ணொருவரிடம் இருந்து தங்க ஆபரணங்களை திருடி விட்டு, முச்சக்கர வண்டியில்...

புதிய அரசியலமைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டால் அது தனித் தமி­ழீ­ழத்­துக்கே வழி­வ­குக்கும் – சோபித தேரர் கூறுகிறார்

ஒற்­றை­யாட்­சியை எதிர்க்கும் இரா.சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை இரா­ஜி­னாமா செய்து வெளி­யேற வேண்டும் என வலி­யு­றுத்தும் ஒமல்பே சோபித தேரர், நாட்டின் இன்­றைய சூழ்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்புத் தேவை­யில்லை. அவ்­வாறு ஏற்­ப­டுத்­தப்­பட்டால் அது தனித்...

ஆப்கானிஸ்தானில் பெண்ணின் தலையை துண்டித்து கொன்ற தலிபான் தீவிரவாதிகள்

நகரத்துக்கு தனியாக வந்ததால் ஆப்கானிஸ்தானில் பெண்ணின் தலையை துண்டித்து தலிபான் தீவிரவாதிகள் கொன்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 2001-ம் ஆண்டு வரை தலிபான் தீவிரவாதிகள் ஆட்சி நடந்தது. அப்போது அங்கு பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள்...

புதிய அரசியலமைப்பில் வட- கிழக்கு இணைப்பும் இல்லை, சமஷ்டியும் இல்லை

  புதிய அரசியலமைப்பின் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார். மாத்தறை கோட்டேகொட பிரதேசத்தில்...

”ஒரு வருடம் என்னை கணவராக வைச்சிகிங்க!”

ரஷ்யாவில், ஒரு வருடம் என்னை கணவராக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தன்னை ஒரு நபர் அடகு வைத்த சம்பவமொன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது சம்வம் குறித்து மேலும் தெரியவருவதாவது,ரஷ்யாவில் இணையத்தள வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்த...

யாழ் தீவக கடற்பகுதியில் வெளிநாட்டு பறவைகள்

யாழ் தீவக கடற்பகுதியில் தற்போது  ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின்  காரணமாக வெளிநாட்டு பறவை இன நீர்க்கொக்குகள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு, அங்கு...

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அல்ல சமஷ்டியையே கோருகிறோம்! – (வீடியோ)

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வட்டுக்கோட்டை தீர்மானத்தை கூட்டமைப்பு தற்போது கோரவில்லை என்றும் மாறாக பூரண...

சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் 286 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென் ஆபிரிக்கா

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. போர்ட் எலிசபெத் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...

தங்கக் கொலுசு : இறந்த மகளின் இறுதி ஆசையை நிறைவேற்றிய தந்தை!

தந்தைக்கு  மகள்கள் எப்போதும் தேவதைகள்தான். எந்த பொருள் கேட்டாலும் தங்களால் முடிந்த வரை மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி விடவே தந்தையர்கள் முயல்வார்கள். பணக்கரத் தந்தையாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும்...சரி மகள்கள் கேட்டால் ஏன்......

ஒரு ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் வந்ததால் பரபரப்பு

இந்தியாவின் டில்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் – இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் வந்ததால் அங்கு பெரும் பரபபரப்பு ஏற்பட்டது. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் தரையிறங்கி...

கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி

சிரியாவின் டமாஸ்கஸ் நகர தற்கொலைத்தாக்குதலுக்கு 7 வயதான சிறுமியை தயார்படுத்தி அனுப்பிய சிறுமியின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் டிசம்பர் 16 ஆம் திகதி 7 வயது சிறுமி...

தாண்டியா பாடலுக்கு பிரெஞ்சு பெண்கள் கலக்கல் டான்ஸ்..!! வீடியோ

கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அந்நாட்டு அரசின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழில் வெளியான காதலர் தினம்...

இந்திய முஸ்லிம் பெண்கள் புர்கா ஆடை அணிவது கட்டாயமா? கலாசாரத்துக்காகவா அல்லது கடமைக்காக அணிகிறார்களா?

சமூக ஊடகங்களில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வெளியிட்ட அவரது மனைவியின் புகைப்படம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அவரது புகைப்பட பதிவுக்கு பதிலளித்த சிலர், முகமது ஷமியை இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப்...

6,000 கிலோ மீற்றர்கள் சென்று தாக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி!! – (வீடியோ)

திங்களன்று, அக்னி - 5 ஏவுகணை இந்திய கிழக்கு கடற்கரையிலிருந்து செலுத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ‘அக்னி-5′ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இந்திய அறிவித்துள்ளது. 6,000 கிமீ தொலைவிற்கும் அதிகமாக சென்று...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை