5.2 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டது எரிபொருள் விலை!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்றி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் 6 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 5...

போதையில் உயிருள்ள மீனை விழுங்கிய இளைஞர்… கடைசில என்னாச்சு தெரியுமா?

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவரது தொண்டையில் லாரிங்கோஸ்கோப் (laryngoscope) கருவியை வைத்து பரிசோதித்திருக்கிறார்கள், மருத்துவர்கள். மது, இன்றைய அன்றாட வாழ்க்கையில் மனிதர்களில் பெரும்பாலானோருக்குப் பழகிப் போய்விட்டது. மது அருந்திய சிலர் பாடல்கள் கேட்பர், சிலர்...

அரசியல் களத்தில் எதிர்ப்பு, திருமண விழாவில் சந்திப்பு: ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-கமல்

அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் இன்று திருமண விழாவில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடினர். பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன....

ஏமனில் சிறுவன் பாலியல் பலாத்காரம், கொலை – குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஏமன் நாட்டில் 12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அவனைக் கொன்ற இரு குற்றவாளிகளுக்கு திறந்தவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏமன் நாட்டில் உள்ள துறைமுக நகரமான ஏடென்...

பருவநிலை மாற்றத்தின் தாக்கம்: நகருக்குள் நுழைந்த பனிக் கரடிகள் – அவசரநிலை அறிவிப்பு

ரஷ்யாவின் உள்ளடங்கிய தொலைதூர பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் டஜன் கணக்கான பனிக்கரடிகள் நுழைந்ததே இதற்கு காரணம். இந்த சம்பவமானது நொவாயா ஜெம்லியா தீவுப் பகுதியில் நடந்துள்ளது. இந்த தீவில் சில...

ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்க வலியுறுத்திய பெண் எம்.பி

தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளார்களா இல்லையா என்று சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ஆண்குறியின் நுனித் தோல் நீக்கப்பட்டால் (விருத்த...

பாகிஸ்தான்: மணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம்

பாகிஸ்தானின் கைபர் பாக்துங்க்வா மாகாணம் சார்ஷ்தா மாவட்டத்தை சேர்ந்த ரெளஃப் கான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. வெளிநாட்டில் பணிபுரியும் அவரது மனைவி, பாகிஸ்தான் மற்றும் பணிபுரியும் நாட்டில்...

குஷியில் நயன்!!

நடிகை நயன்தாராவிடம் சென்று, நீங்கள் எத்தனைத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டால், அவரால், உடனே பதிலளிக்க முடியாதந்தளவுக்கு, தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அஜித்துடன் 'விஸ்வாசம்' திரைப்படத்தில் நடித்த நயன், தற்போது 'ஐரா', 'கொலையுதிர்க்காலாம்',...

உங்கள் காதல் மறுக்கப்படுவதற்கான 7 முக்கிய காரணங்கள்

இது பிப்ரவரி மாதம். வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இன்று காதலை வெளிப்படுத்துவதற்கான நாளாக (Propose Day) அனுசரிக்கப்படுகிறது. யாரிடமாவது காதலைச் சொல்லி மறுப்பை எதிர்கொண்டவரா நீங்கள்? அப்படியானால்...

ஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது – மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, சிறந்த வேட்பாளரை தேடவேண்டும் எனவும் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர் நான் அரசமைப்பில்...

தாய்லாந்து இளவரசியின் அரசியல் ஆசை – அரச குடும்பத்தில் மோதல்

இதற்கு முன்னர் நடந்திராத நடவடிக்கையான, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் முடிவை தாய்லாந்து அரசரின் மூத்த சகோதரி உபான்ராட் மகிதூன் நியாயப்படுத்தி பேசியுள்ளார். இதனிடையே தனது சகோதரி அரசியலில்...

4 நாட்கள் நடைபெறும் சவுந்தர்யா – விசாகன் திருமணம்

ராதா கல்யாண வைபவத்துடன் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார். #SoundaryaRajinikanth ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் பிரபல மருந்து...

ஆபரேஷன் செய்த பெண் வயிற்றில் கத்தரிக்கோல் – தெலுங்கானாவில் டாக்டர்கள் மெத்தனம்

தெலுங்கானா மாநிலத்தில் ஆபரேஷன் செய்ய வந்த பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் கத்தரிக்கோலை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் மங்கலஹாட் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி சவுத்ரி (32), குடலிறக்க நோயால் கடும்...

குட்டியானையை தாயுடன் சேர்க்க உதவிய வனத்துறையினர்

யானை தடுப்பு அகழியை கடக்க முடியாமல் விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்த குட்டியானையை, மீட்ட மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதனை காட்டுக்குள் விட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை கிராமத்தில், இன்று அதிகாலை...

ரயில்வே மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கிய சிறுமி பத்திரமாக மீட்பு

ரயில் நிலைய நடைமேடையில் உள்ள மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கித் தவித்த 5 வயது சிறுமி, ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் சிறுமுகி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு....

திருட்டு கும்பலிடம் இருந்து 80 வாகனங்கள் மீட்பு

வாகனங்களை திருடி வெளிமாநிலங்களில் விற்று வந்த 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 வாகனங்கள் மீட்கப்பட்டது. தானே ராபோடி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி...

‘எனது சம்மதம் இன்றி என்னை பெற்றுவிட்டார்கள்’தாய்-தந்தைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக வாலிபர் அறிவிப்பு

எனது சம்மதம் இன்றி தன்னை பெற்றதாக பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக மும்பையை சேர்ந்த வாலிபர் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் ‘குழந்தைச் செல்வம்' என்று...

பெண் ஒருவர் KFC என்று உதட்டில் பச்சை குத்தியதால் அடித்த லக் என்ன தெரியுமா ???

பெண் ஒருவர் KFC என்று உதட்டில் பச்சை குத்தியதால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிக்கன் இலவசமாக கிடைக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த Tabatha Andrade (வயது 20) என்ற பெண்ணுக்கு சிக்கன் என்றால்...

தூக்கில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகை!

காதலர் ஏமாற்றி விட்டுச் சென்றதால், பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்திய செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன. தெலுங்கில் முன்னனி சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் ஜான்சி. இவர் நடித்த 'பவித்ரா பந்தம்'...

இலங்கையில் இறக்குமதிசெய்யப்பட்டுள்ள விலையுயர்ந்த கார்

இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த காரியினை பிரபல தனியார் வர்த்தகர் ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.   ரொல்ஸ் ரொய்ஸ் ரக இந்த காரின்  பெறுமதி 158 மில்லியன் ரூபாய் எனவும் சுங்க...

நீராட சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி – காணொளி

ஹொரணை – எல்லகந்தை பகுதியில் சிறிய நீரோடை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நீராட சென்ற சிறுமியொருவர் சடலத்தை கண்டுள்ள நிலையில், பின்னர் அது தொடர்பில் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். பின்னர்...

செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்- (வீடியோ)

செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை...

குப்பைக் கிடங்கில் கிடந்த உடல் பாகங்கள்- கள்ளக்காதல் தகராறில் மனைவியை தீர்த்து கட்டிய இயக்குனர் கைது

சென்னை குப்பைக் கிடங்கில் வெட்டப்பட்டு கிடந்த கை, கால்களுக்கு உரிய பெண் அடையாளம் தெரிந்தது. கள்ளக்காதல் தகராறில் மனைவியை தீர்த்து கட்டிய சினிமா உதவி இயக்குனரை போலீசார் கைது செய்தனர். சென்னை: சென்னையை அடுத்த பெருங்குடி...

அலுகோசு பதவிக்கு நாமல் குமார விருப்பம் தெரிவிப்பு

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் குறித்து தகவல் வெளியிட்ட ஊழல் ஒழிப்பு படையணியின் வழிநடத்தல் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார, டுபாயில்...

இதுல யாருடா என் அம்மா’.. குழம்பித் தவிக்கும் குழந்தை..வெச்சு செய்யும் ட்வின்ஸ்!

  உருவத் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்களை அவர்களுடனே இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம்தான். என்னதான் விழிப்பாக இருந்தாலும் இரட்டையர்கள் பலர் நம்மை ஏமாற்றிவிடக்கூடும். ஆனால் சின்னச் சின்ன அடையாளங்களை வைத்து...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை