0.2 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

தாலி கட்டும் நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன்!! நடந்தது என்ன தெரியுமா?

திருமணம் நடைபெற இருந்த அந்த நேரத்தில், மணமகனின் கைப்பேசிக்கு வந்த புகைப்படத்தால் மணமகன் தனது கல்யாணத்தை நிறுத்தியுள்ள சம்பவமொன்று கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா - கர்நாடகாவில் சக்லேஷ்பூர் என்ற இடத்தில் தாரேஷ் என்ற நபருக்கும்...

முச்சக்கரவண்டியில் மோதிய உந்துருளி – பெண்ணுக்கு நேர்ந்த கதி (சிசிடிவி காணொளி)

ஹாலிஎல பிரதேசத்தில் பெண்ணொருவர் செலுத்திய உந்துருளியொன்று முச்சக்கரவண்டியொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் உந்துருளியை செலுத்தி சென்ற பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உந்துருளி செலுத்துனரின் அதிக வேகம் விபத்துக்கு காரணமாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பில்...

அஷ்ட பைரவர்கள்

ஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். இவரை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட...

கொத்துரொட்டிக்குள் அரணை; ஹோட்டலுக்கு சீல்

காத்தான்குடியில், இரவு நேர ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டிக்குள், அரணையொன்று கிடந்ததாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த ஹோட்டல், சீல் வைத்து மூடப்பட்டதாக, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.நசிர்தீன் தெரிவித்தார். காத்தான்குடி –...

தோனிக்கு நடனமாட கற்றுக்கொடுத்த மகள் ஸிவா…!- வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் ஆடுகளமாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் மனைவிக்கு நல்ல கணவனாகவும், மகளுக்கு நல்ல தந்தையாகவும் இருந்து வருகின்றார். டோனி தனது...

திருமணம் முடித்து ஜோத்பூரை விட்டு விடைபெறும் பிரியங்கா மற்றும் நிக்…! – (வீடியோ)

பொலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹொலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். அங்கு திரையுலகில் பிரகாசித்தது மட்டுமல்லாமல் தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பொப் இசை பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை...

ரஜினி நடித்துள்ள பேட்ட: மரண மாஸ் பாடல் வெளியீடு!- (வீடியோ)

:"மரண மாஸ் என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை எஸ்பிபி-யும் அனிருத்தும் பாடியுள்ளார்கள்...", கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா,...

உலக அழகிப் போட்டியில் டாப் 30 இடத்துக்குள் வந்த தமிழகப் பெண் அனுக்கீர்த்தி வாஸ்!

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள். திருநங்கைகளுக்காகச் செயல் படுவதுதான் என் எதிர்காலத் திட்டம். 2018-ம் ஆண்டுக்கான உலக அழகியைத் தேர்வு செய்யும் `மிஸ் வேர்ல்டு - 2018’ போட்டி வருகிற 8-ம்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ; சந்தேக நபர் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுக்கொண்டது. அதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர் அந்த வழக்கிலிருந்தும்...

பிரதமராக நீடிக்க ராஜபக்சேவுக்கு அதிகாரமில்லை – இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி

மகிந்தா ராஜபக்சே பிரதமராக நீடிக்க தடை விதித்து இலங்கை சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவுக்கும் இடையிலான பனிப்போரில் கடந்த...

திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த காவலர்: கையும் களவுமாக சிக்கிய வைரல் வீடியோ

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கையுடன் காவலர் ஒருவர் இருந்ததாகக் கூறி, பொலிஸ் வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று இரவு காவலர் ஒருவர், திருநங்கையுடன் பாலியல்...

வவுணதீவு படுகொலை: பலி எடுக்கப்பட்டார்களா? பலி கொடுக்கப்பட்டார்களா? – என்ன நடந்தது..?

மட்டக்களப்பு வவுணதீவு வீதிச் சோதனைச் சாவடி மீதான தாக்குதலை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் உருவாகியுள்ளது. வீதிகள் தோரும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பொதுமக்கள் சோதணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக வவுணதீவு பிரதேசம்...

பள்ளிக்கு செல்போன் கொண்டு சென்றதை கண்டித்ததால் தந்தை மீது போலீசில் புகார் கொடுத்த மாணவி

திருப்பூர், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டுவர கூடாது என உத்தரவு உள்ளது. திருப்பூரில் அரசு பள்ளியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி ஒருவர் பெற்றோருக்கு தெரியாமல் செல்போனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தார். வீட்டில்...

கால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியான 2 சிறுமிகளின் நினைவிடத்திற்கு சென்று தினமும் கதறி அழும் தந்தை

ஸ்ரீரங்கப்பட்டணாஅருகே கால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியான2 சிறுமிகளின்நினைவிடத்திற்கு சென்று தந்தை தினமும் கதறி அழுதபடி உள்ளார். இந்த காட்சிகாண்போரின் நெஞ்சை கசக்கிபிழியும் வகையில் உள்ளது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கோடிெஷட்டிபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள்...

ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. ஜோத்பூர்: பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது....

கமல்ஹாசன் சாலையோரத்தில் டீ குடித்து அரசு பேருந்தில் பயணம்- (வீடியோ)

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற இடத்தில் கமல்ஹாசன் சாலையோர டீக்கடையில் தனது கட்சியினருடன் டீ குடித்து அங்குள்ள மக்களிடம் பேசி புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர்...

நொடி பொழுதில் உயிர் தப்பிய வாலிபர்; வைரலாகும் வீடியோ!

நெதர்லாந்து நாட்டில் ரயிலிலி சிக்கி மரணிக்க காத்திருந்த வாலிபர் நொடி பொழுதில் தப்பிச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது! இந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மிதிவண்டியில் பயணித்து வந்து ரயில் வண்டியில் சிக்கி...

1858- 1947 வரை 173 ஆண்டுளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சுருட்டியதின் மதிப்பு 7,37,50,069.25 கோடி ரூபாய்

இந்திய பொருளாதார நிபுணர் உஸ்தா பட்நாயக் வெளியிட்ட ஆய்வறிக்கை வரலாற்றுப் பின்னணியைப் பதிவு செய்கிறது. அதன் விவரம் வருமாறு:- ஆங்கிலேயரை எதிர்த்து வீர பாண்டிய கட்டபொம்மன் பேசிய வீர வசனம், திரைப்படமாக இருந்தாலும் இந்திய...

வவுணதீவு பொலிஸார் கொலை – பொட்டம்மானின் சகா ஒருவர் கைது

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் வைத்து இன்று முற்பகல் கைது...

குழந்தையை ஊஞ்சலுடன் கிணற்றில் தூக்கி எறிந்த பெண்!!- வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்!!

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜ்புரம் பகுதியில் நேற்று  மதியம் 3 மணியளவில் கிணற்றிலிருந்து 8 மாத குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த குழந்தையின் தாயார் அவரது மூத்த...

இரு பொலிஸார் சுட்டுக்கொலை ; முன்னாள் போராளி ஒருவர்பொலிஸ் நிலையத்தில் சரண்!!

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மாவீரர் நாள்...

“ஓடிப்போறது என் சாப்ட்வெயார்லயே கிடையாது”….2.0 பஞ்ச் வசனங்களால் ரசிகர்கள் உற்சாகம்!!

ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.0 படத்தில் இடம்பெற்றுள்ள ”பஞ்ச்” வசனங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னர் வெளியான பல படங்களில் பஞ்ச் வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் மேலும் குறைப்பு!!

  எரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் மேலும் குறைக்கப்பட்டுள்ளன. பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவு (01) முதல்...

வவுனியாவில் குடும்பஸ்தரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியாவில் குடும்பஸ்தரொருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரக்காரம்பளை வீதியை சேரந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் (43 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரக்காரம்பளை வீதி, ஈசன் குடியிருப்பு...

வசூலில் சாதனை படைத்த ரஜினியின் 2.0 – சர்கார் வசூலை முந்தியது

  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வசூல் சர்கார் வசூலை முந்தியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் வசூலில்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை