34 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

வித்தியா கொலை வழக்கு விசாரணை: சட்ட விரிவுரையாளர் வி.ரீ.தமிழ்மாறனிடம் சாட்சியம் பதிவு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பிலான ட்ரயல் அட்பார் விசாரணையின் போது பல்வேறு முக்கியமான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. வழக்கின் முக்கிய சூத்திரதாரி என அறிவிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமாரை, வி.ரீ.தமிழ்மாறன் தனது வாகனத்தில்...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய ஆசிரியை – வாக்குமூலம்

உடுமலை அருகே கணவர் அழகாக இல்லாததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலத்தை அடுத்துள்ள பெதப்பம் பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 46). விவசாயி....

349 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (APPLICATION)

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்களிப்பில் நயினை நாகபூசனி அம்மன் தேர் திருவிழா!- (வீடியோ)

  யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்...

புதிய உலக அதிசயம்..! 86 வயது மூதாட்டி கட்டிய செராமிக் அரண்மனை..! (படங்கள்)

சீனாவின் ஜிங்டெஸென் பகுதியில் வசிக்கும் 86 வயது யு எர்மெய், 5 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவு செய்து ஓர் அரண்மனையைக் கட்டியிருக்கிறார்! இந்தக் கட்டிடத்தின் உட்பக்கமும் வெளிப்பக்கமும் செராமிக் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. “இது...

வித்தியா வழக்குடன் சம்மந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு கட்டுநாயக்கவில் நேர்ந்த கதி!

வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியொகஸ்தர் ஒருவர் இந்தியாவுக்கு செல்ல முயன்றபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துநிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உப...

கனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக்கில் தனது மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரே நாடு கடத்தப்பட்டுள்ளார். அவரது வழக்கில் ஏற்பட்ட...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெட்கம் இல்லாமல் நடந்த உரையாடல்.! திடுக்கிடும் வீடியோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரார், ஓவியா கடலை போடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். பிக் பாஸை நெட்டிசன்கள் மானக்கேடாய் திட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த இரண்டு எழுத்து வார்த்தையை சொல்லியே திட்டுகிறார்கள். இந்நிலையில் நிகழ்ச்சி...

இயங்க மறுத்த மோட்டார் சைக்கிளுக்கு பூசாரி கொடுத்த தண்டனை; யாழில் பரபரப்பு!

கோவில் அர்ச்சகர் ஒருவர் கோவத்தின் காரணமாக தனது உந்துருளியைக் (மோட்டார் சைக்கிள்) கொளுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. துன்னாலை என்ற இடத்தைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் தூர இடம் ஒன்றுக்கு அவசரமாகச் செல்வதற்காக...

வவுனியா அன்பகம் சிறுவர் இல்லதில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!!

11 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அனபகம் சிறுவர் இல்லம் பதிவு செய்யப்படாத நிலையிலேயே இதுவரை இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் இல்லங்கள் அரசாங்கத்தாலும்,...

தாயின் கள்ளக்காதலனால் 4 வயது சிறுவன் பரிதாப பலி

மின்னேரிய மஹரத்மலே பிரதேசத்தில் தாயின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். தினுஷ ஏரங்க பண்டார எனும் 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் மற்றும் மனைவியை கைவிட்டு சில மாதங்களுக்கு முன்னர்...

உறவுக்கு மறுத்த கள்ளக்காதலியை கொலை செய்த காதலன்!

மாணவர் விடுதியில் உடலுறவுக்கு உடன்படாத வேலைக்கார பெண்மணியை கொடூரமாக வெட்டிக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள மூக்கூடல் பகுதியில் வசித்து வரும் ஆனந்தி (வயது 38) என்பவருக்கும் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணமாகி...

இலங்கை : புதிய அரசியல் யாப்பு வேண்டாம்–பௌத்த மத சபைகள் ஒருமித்த குரல்

இலங்கையில் புதிய அரசியலமைப்போ அல்லது அரசியல் யாப்பு திருத்தமோ தேவையில்லை என அந்நாட்டிலுள்ள நான்கு பிரதான பௌத்த பீடங்களின் மகா நாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த சபைகள் கூடி முடிவு செய்துள்ளன. பிரதான பௌத்த...

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

27 ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய 54 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. வலி.வடக்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம்...

கிழக்கு மாகாண ஆளுனராக றோகித போகொல்லாகம நியமனம்

கிழக்கு மாகாண ஆளுனராக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கிழக்கு மாகாண ஆளுனராக, றோகித...

போரின் இறுதியில் அமெரிக்காவின் மீட்புத் திட்டத்தை சிறிலங்கா சாகடித்தது – பிளேக்

  போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற, விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக, சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட்...

இலங்கையர்களுக்கு சொந்தமான 307 மில்லியன் சுவிஸ் பிராங் பணம் சுவிஸ் வங்கியில்

இலங்கையர்களுக்கு சொந்தமான 307 மில்லியன் சுவிஸ் பிராங் பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் தேசிய வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கும் நாடுகள்...

வித்தியா கொலையுண்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டது! வெளியாகும் புதிய ஆதாரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டதாக “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயத்தில் 13 வயதான சிறுவன் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்...

நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம்: தபு குற்றச்சாட்டு

    தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம் என நடிகை தபு கூறியுள்ளார். மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இந்தி நடிகை தபு கலந்துகொண்டார். 45 வயதாகும்...

வடக்கு கடற்பரப்பினூடாக சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்தப்படுவது எவ்வாறு?- (வீடியோ)

வடக்கு கடற்பரப்பினூடாக கஞ்சா எவ்வாறு சூட்சுமமான முறையில் கடத்தப்படுகின்றது என்பது தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் ஆராய்வு.. போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கடற்பரப்பில் அதிகளவில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படுகிறது. கடற்பரப்பினூடாக நாட்டிற்கு போதைப் பொருள் கொண்டுவருவதற்காக...

ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்?

ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக விளக்கமாக பார்க்கலாம். ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அதே சமயம்...

விரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம்

திருமணம் தடைப்படுபவர்கள் ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும். வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள்,...

மனம் தடம் மாறிப் போகாமல் இருப்பதற்கு எளிய வழி விரதம்

ஆன்மீகப் பாதையில் இருப்பவர், வெளிப்புறச் சூழல்களின் காரணமாக தடம் மாறிப் போகாமல் இருப்பதற்கு, விரதம் ஒரு எளிய வழியாகும். சத்குரு: மனித உடல், 40 முதல் 48 நாட்களுக்கு ஒருமுறை ஒருவித சுழற்சிக்கு உள்ளாகிறது....

கிளிநொச்சி மாவட்டத்தில் 6,172 விதவைகள் ; புள்ளிவிபரம் தகவல்

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த நிலையில் 1,717 விதவைகளும், போர் தவிர்ந்த காரணங்களால் 4,455 விதவைகளும் இருப்பதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 43,000 வரையான...

தமிழ் மக்­களின் ஈடேற்­றத்­திற்கு உங்­க­ளுடன் கைகோர்த்து நிற்பேன் : விக்கி­னேஸ்­வரன்

தமிழ் மக்­களின் எதிர்­காலம் எங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கைகளில் என்­பதை ஊர­றிய உல­க­றியச் செய்த உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் எனது மன­மார்ந்த நன்­றிகள் உரித்­தா­கட்டும். நீதி­யான தமிழ்த் தேசியக் கொள்­கைக்­காக என்­னுடன் நின்ற அனை­வ­ருக்கும் நான் செய்­யக்­கூ­டிய...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை