17.5 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

ஆணிக்கூர்முனை காலணி அணிந்து வற்றாப்பளை நேர்த்திக்கடனை நிறைவேற்றிய யாழ் யுவதி

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு தொலை தூரத்தில் இருந்து நடைபவனியில் சென்ற பக்த அடியார்கள்...

ஆண்களே ! பொது போக்குவரத்துகளில் கால்களை விரிக்காதீர்கள்.

ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில், பொதுப் போக்குவரத்துகளில் சக பயணிகள் இருக்கைகளை ஆக்கிரமிப்பது போல், ஆண்கள் காலை பரப்பிக் கொண்டு அமருவதற்கு எதிராக, போக்குவரத்து அதிகாரிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஸ்பெயினின் பேருந்து கழகமான ஈஎம்டி...

யாழ். அச்சுவேலியிலுள்ள வீட்டுக்குள் நுழைந்த நபர்களால் 52 பவுண் தங்க நகை, 16 இலட்சம் ரூபா பணம் கொள்ளை!

யாழ். அச்­சு­வேலி தெற்கு வைத்­தி­ய­சாலை வீதியில் உள்ள வீடு ஒன்­றுக்குள் புகுந்த கொள்­ளை­யர்கள் தனி­மை­யி­லி­ருந்த பெண்ணை தாக்கி­விட்டு 52பவுண் நகை மற்றும் 16 இலட்சம் ரூபா பணம் என்­பன­வற்றை கொள்­ளை­ய­டித்து சென்­றுள்­ளனர். கடந்த வெள்­ளிக்­கி­ழமை...

வித்தியா கொலை வழக்கு ; ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை இன்று ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்,...

பல்வேறு கொலை சம்பவங்களுடன் கோத்தபாய தொடர்பு ; அடுத்து வரும் நாட்களில் ஆபத்து

பல்வேறு கொலை சம்பவங்களுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நேரடியாக தொடர்புபட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றுக்கான சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களுக்கு...

சாம்பியன்ஸ் டிராஃபி : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இத்தொடரின் அரையிறுதிக்கு...

சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை தட்டிச்சென்றார் 20 வயதேயான இளம் மங்கை

பிரெஞ்ச் ஓபனில் முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்-ஐ வீழ்த்தி இளம் வயதில் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார் ஜெலீனா ஆஸ்டாபென்கோ. கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது....

ஆசிரியை அடித்து கொடுமைப்படுத்தியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நாகமங்களாவில் ஆசிரியை அடித்து கொடுமைப்படுத்தியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்குப்போட்டு தற்கொலைமண்டியா மாவட்டம் நாகமங்களா டவுன் சுபாஷ்நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி...

உயிருடன் இருக்கும் கழுதையை இரக்கமின்றி புலிக்கு இரையாக்கும் கொடூரம்..!! (வீடியோ)

ஜியாங்சு மாநிலத்தில் யான்செங் ‘சஃபாரி பார்க்’ விலங்கியல் பூங்காவில். சில ஊழியர்கள் ஒரு கழுதையை புலிகள் அடைக்கபட்டு இருந்த பகுதிக்குள் தள்ளியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. நீரில் இருந்த அந்தக் கழுதை...

தலையிடமாட்டோம் : முதலமைச்சர் விக்கினேஸ்வரனே முடிவெடுக்கவேண்டும் என்கிறார் சம்பந்தன்

  வட­மா­காண அமைச்­சர்கள் மீதான ஊழல் குற்­றச்­சாட்டு தொடர்­பான விசா­ரணை அறிக்கை விவ­கா­ரத்தில் நாம் தலை­யி­டப்­போ­வ­தில்லை. அந்த விடயம் தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனே முடிவு எடுக்­க­வேண்டும்  இதுவே எமது நிலைப்­பா­டாகும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்...

பாலஸ்தீன குழந்தைக்கு பாலூட்டிய இஸ்ரேலிய தாய் : உலகையே நெகிழவைத்துள்ள உண்மைச்சம்பவம் இதோ

இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீன பெண்ணின் கைக்குழந்தைக்கு யூத பெண் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீன குடும்பம் சென்ற கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் பாலஸ்தீன பெண் உயிர் தப்பினார். அவரது...

யாழ்ப்பாணத்தில் கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்ட ஆட்டோ திருடன் (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் குழுவாக இணைந்து ஆட்டோக்களைத் திருடி வந்த திருடர்களில் ஒருவன் இன்று காலை யாழ் நகரப் பகுதியில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டான். யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் ஆட்டோவை திருட முற்பட்ட...

புலிகளுடன் தொடர்பு: மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை!!

விடுதலைப்புலிகள் அமைப்புடன் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மலேசியாவுக்குள் நுழைய தடை விதித்துள்ளனர். மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வைகோவின்...

யாழ். வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ; மக்கள் பீதியில்

யாழ்ப்பாண வான்பரப்பில் திடீரென ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாற்றம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பாரிய அளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று மாலை இவ்வாறு யாழ்....

கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட முஸ்லிம் சிறுமியின் சோகக்கதை- (வீடியோ)

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் செய்துவைக்கப்படுகின்றது. திருமணத்துக்கான சட்டபூர்வமான வயது பதினெட்டு என்பதை இவர்களின் சமூகம் மதிக்காத காரணத்தால், இவர்களுக்கு அந்தச் சட்டத்தில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதில்லை. பன்னிரெண்டு வயதான...

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்­கி­லாந்தில்..: இலங்கை – இந்­திய அணிகள் இன்று மோது­கின்­றன (நேரடி ஒளிபரப்பு)

நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி ; இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது – நேரடி ஒளிபரப்பு சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்­டத்தில் இலங்கை – இந்­திய அணிகள் இன்று மோது­கின்­றன. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...

இங்கிலாந்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் – ஆட்சியை தக்க வைப்பாரா தெரசா மே?

  இங்கிலாந்தில் 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் தெரசா மே கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியைத் தக்க வைப்பாரா? என்பது குறித்து தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும். இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஆயுள்...

பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோன் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள்

சில பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரந்தால், அவர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவர்களின் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களில் பல்வேறு...

விசாரணை அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார் முதலமைச்சர் – விவாதம் ஒத்திவைப்பு?

பலவிதமான குற்றச்சாட்டுக்கள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஷ்ட...

விடுதலைப் புலிகளை அழித்து இலங்கை வெற்றிபெறுவதை சர்வதேச நாடுகள் விரும்பவில்லை!!

சர்வதேச நாடுகளின் பேச்சைக் கேட்காமல், விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தமையால், அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத சர்வதேச நாடுகள், இலங்கையைத் தண்டிக்க முயல்கின்றன” என, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியால்,...

திருகோணமலையில் மூன்று சிறுமியர் வன்புணர்வு: 35 பேர் நிறுத்தப்பட்டனர் : 12 முறை பார்த்த 3 சிறுமியரும் அடையாளம்...

வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம், எப்.முபாரக், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை, மூதூர், பெரியவெளிக் கிராமத்தில், மூன்று சிறுமியர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கின், அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான்...

2017 பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி வெளியீடு (Full List)

பல்கலைக்கழக அனுமதிக்கான இஸட் புள்ளிகளின் வெட்டுப்புள்ளிகள் இன்றைய தினம் (20) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சைகளின் முடிவுக்கு அமைய,...

மக்களே அவதானம் ! பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி : வர்த்தக, கைத்தொழில் அமைச்சு

நாட்டிலுள்ள விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு...

ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்க இலங்கை வீராங்கனை முடிவு

பொருளாதார நெருக்கடி காரணமாக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கையின் மூத்த ஓட்ட பந்தைய வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் தனியார் தொலைகாட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின்...

ரூ.60 லட்சம் மதிப்புடைய ஆடம்பர காரில் நிலத்தை உழுத விவசாயி..!! (வீடியோ)

விவாசய நிலங்களில் இறங்கி சேற்றில் சக்கரத்தை ஓட்டி, மண்ணை சமன்படுத்தவும், நாத்து நடுவுவதற்கு முன்பு செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி கார் செய்தது. இதை அந்த விவசாயின் நண்பர் ஒருவர் விடியோவாக...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை