26 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

அப்துல் கலாமிற்கு எட்டு எதிரிகள்! யார் அவரகள்?

எனக்கு அதிர்ச்சியில் எனது இதயத்தின் இயக்க‍மே சில விநாடிகள் நின்று போனதுபோல் உணர்ந்தேன். பின்பு சுதாரித்துக் கொண்டு ஏன் இப்ப‍டி சொல்கிறீர்கள். உலகமே போற்றும் உன்ன‍த மனித‌ர் மறைந்துவிட்டார் என்ற துக்க‍த்தில் சிறியவர் முதல்...

ஒரு குரங்கிற்கு 500 ரூபா – அதுவும் உயிர்தானே!

வட இந்தியாவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அந்நாட்டு அரசாங்கம் புதிய முறையோன்றை கையாண்டுள்ளது.மேலும் ஒரு குரங்கினை கொன்றால் இந்திய பெறுமதியில் 500ரூபா தருவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஓர் பிராந்தியத்திற்கு சுமார் 200000 குரங்குகள்...

பிஞ்சு தமிழ் மக்கள் பாவம்! பஞ்சு மரமாக மாறிய ரணிலும், மைத்திரியும்!

நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களை  தெரிவு செய்ய தமிழ் சமூகம் ஒன்றுபட்டு வாக்களித்தது. அதன் காரணமாக  மகிந்தவின் தொடர் ஜனாதிபதி கனவு கலைந்தது. இதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை மைத்திரிபால சிறிசேன அவர்...

தமிழகத்துக்கு ஜெயலலிதா முக்கியம்.. “அம்மா” மீண்டும் நலம் பெறுவார்.. தொண்டர்கள் பிரார்த்தனை!

தமிழகத்திற்கு முதல்வர் அம்மா ரொம்ப முக்கியம். அம்மா பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அதிமுக தொண்டர்களும், முக்கிய பிரமுகர்களும் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை...

இறைச்சி கேக் கொடுத்து சிங்கங்களுக்கு திருமணம்!

சிங்கங்களுக்கு திருமணம் செய்து கொண்டாடிய நிகழ்வு ஒன்று பங்களாதேஷ் மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்றுள்ளது. சுமார் 400 விருந்தினர்கள் பங்கேற்க பலூன்களுக்கு இடையே “நோவா” எனும் பெண் சிங்கத்திற்கும், “நபா” எனும் புதிதாக வந்துள்ள ஆண்...

ஜெயலலிதா சுகவீனம்.. அப்பல்லோவில் நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்!

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென உடல் நலக்குறைவு...

என்னுடைய ஆட்டம் இனிமேல்தான்.. சம்பந்தப்பட்டவர்களால் தாங்க முடியாது.. சசிகலா புஷ்பா மிரட்டல்!

தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியில் போட்டுடைக்கும் போதுதான் தம்முடைய உண்மையான ஆட்டம் ஆரம்பமாகும்; அதை சம்பந்தப்பட்டவர்களால் தாங்கவே முடியாது என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா...

யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லுாரியின் 16 வயது மாணவி துாக்கில் தொங்கி தற்கொலை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மஹஜன வித்தியாலயத்தில் 11 -ம்...

சவூதியில் அறிமுகமான புதிய சட்டம்!!

அண்மையில் உடனே அமுலுக்கு வரும் வகையில் சவூதி உள்துறை அமைச்சினால் புதிய சட்டம் ஓன்று அமுலாக்கப் பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பலவிதமான நடை முறைகளை சவூதி அரசு உருவாக்கி உள்ளது எனவே சவூதி செல்லும்...

பிரதமரை சந்தித்த இலங்கை வீரர்கள்: ஏன் தெரியுமா?

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் அலுவலகத்தில் நேற்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் இலங்கை வீரர்கள், கிரிக்கெட் வாரியத் தலைவர் சுமதிபால, செயலாளர் மொஹான் டி சில்வா என அனைவரும்...

உலகம் முழுவதும் பிரபலமடைந்த நாய்!

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. தொழிலதிபர் வாங்...

மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரும் பாசக்கார தாய்!

மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட தன் மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கக்கோரி கோவையை சேர்ந்த மணிமேகலை என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கோவை மாவட்டம், சுக்ரவார்பேட் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. இவருடைய 18...

தங்க மனிதனாக வலம் வரும் சாதாரண காய்கறி வியாபாரி!

ராஜஸ்தானில் சாதாரண காய்கறி வியாபாரம் செய்துவரும் நபர் ஒருவர் தங்கம் மீது கொண்ட மோகத்தால் தங்க மனிதராக வலம் வருகிறார். ராஜஸ்தானில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சாதாரண நபரான கன்ஹாயாலால், சித்தோர்கரில் வசித்து...

தவறு செய்யும் மாணவர்களுக்கு விநோத தண்டனை வழங்கும் பாடசாலை!

பாடசாலைகளில் சிறிய தவறுகளை செய்யும் மாணவர்களுக்கு விநோத தண்டனை வழங்கும் பாடசாலை ஒன்று தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. மாவனெல்ல பகுதியிலேயே இந்த விநோத தண்டனை வழங்கும் பாடசாலை காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய மாணவர்கள் கழுத்தில் காட்ர்போட்...

மனித முடியை விட சிறிய தேசியக் கொடி : கனடா விஞ்ஞானிகள் சாதனை!

மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர். கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூட்டிங்...

இரு தலைகளைக் கொண்ட பசுக்கன்று

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பசுவொன்று இரு தலை களைக் கொண்ட கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. இரு தலைகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு காணப்படுகின்றன. நான்கு கண்கள், இரு மூக்குகள், இரு வாய்களைக் கொண்ட இக் கன்றை...

சந்திரகாந்தன், எட்வின் சில்வா, கனகநாயகம் கலீல் ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள்...

பிரான்சில் பரபரப்பு : பேஸ்புக் நண்பனால் இளம்பெண் கற்பழிப்பு..!

பேஸ்புக் மூலம் பழக்கமான ஆண் நண்பர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பிரான்ஸ் நாட்டில் அரங்கேறியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசை சேர்ந்த இளம்பெண் ஒருவர்,அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பேஸ்புக் மூலம்...

முகம் சிதையும் அளவு துப்பாக்கியால் சுட்ட கணவன், காதல் மாறாமல் காத்திருந்த மனைவி!

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆம், அது உண்மை தான் மனித உறவில் எல்லைக் கடந்த ஒன்று காதல் தான். நாம் மற்றவர்கள் மீது காட்டும் அன்புக்கு எல்லையும் கிடையாது, அதற்கு விலையும் கிடையாது. அதனால்...

காதலனுக்காக வீதியில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்ணால் பரபரப்பு!

தனது காதலனின் கவனத்தை ஈர்க்க சாலையில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக ஓடியுள்ள சம்பவம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றுள்ளது. ‘பாய்ஸ்’ படத்தில் ஜெனிலியாவின் காதலை பெறுவதற்காக கதாநாயகன் சித்தார்த் நிர்வாணமாக சாலையில் ஓடுவது போல ஒரு காட்சி...

இஷாந்த் சர்மாவுக்கு சிக்குன்குன்யா.. இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார்!

இந்திய வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு சிக்குன்குன்யா வந்திருப்பதால் அவர் 22ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது....

நிருபரிடம் கோபம் கக்கிய கபில் தேவ்!

கபடி உலகக் கோப்பைப் போட்டிக்கு ஏன் பாகிஸ்தானை அழைக்கவில்லை என்று கேட்ட நிருபரிடம், நீங்க இந்தியன்தானே. இந்தியராக இருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள் என்று கோபம் காட்டினார் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் கபில்தேவ். மும்பையில் இன்று...

சேர்ந்து வாழ அஸ்வின் ரெடி: பிரிவில் குறியாக இருக்கும் சவுந்தர்யா?

கணவருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அடம் பிடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா நான்கு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த அஸ்வினை பிரிந்து வாழ்கிறார். கணவனும்,...

விண்வெளியில் இருந்தவாறே வாக்குப்பதிவு!

Anatoly Ivanishin இவரை பற்றி அறிந்துள்ளீர்களா? விண்வெளியில் தற்போது தனித்து வாழும் ஓர் சாதாரணமனிதர்,இல்லை இல்லை அசாதாரணமனிதர் தான் இவர் . ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலையோட்டி இவர் விண்வெளியில் இருந்தவாரே, தமது வாக்கை நேற்று...

ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட்டையே திணற விடுவேன்: பிரபல கிரிக்கெட் வீரரின் பரபரப்பு பேட்டி!

கிங் ஆப் சிக்ஸ் என்று அழைக்கப்படும் மேற்கிந்திய தீவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் மின்னல் மனிதன் உசைன் போல்ட்டை வெல்வேன் என குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் ஒரு தனியார்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

திருமணத்துக்கு முன்பே…

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....

அதிகம் படித்தவை